ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியாகவுள்ள தேதி இதுதான் !
க ியா நிறுவனம் வரும் ஜனவரி 12 -ம் தேதி சோனெட் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தும். மேலும் இதன் விலை சுமார் ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
2024 -க்கான அப்டேட்டை கார்களுக்கு கொடுத்த ரெனால்ட் நிறுவனம் … புதிய வசதிகள் கிடைக்கும், விலையும் குறைந்துள்ளது !
க்விட் மற்றும் ட்ரைபர் புதிய ஸ்கிரீன்களை பெறுகின்றன, அதே நேரத்தில் கைகர் காரின் கேபின் கூடுதலான பிரீமியமாக தோற்றத்தை பெறும் வகையில் அப்டேட் செய்யப்படும்.
டீலர்ஷிப்களை வந்தடைந்த 2024 Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் … நேரில் சென்று காரை பார்க்கலாம்
கியா நிறுவனம் சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான ஆர்டர்களை இப்போது ஏற்றுக்கொள்கிறது. மேலும் இதன் விலை விவரங்கள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Enyaq EV… இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகிறதா ?
ஸ்கோடா நிறுவனம் என்யாக் iV எலக்ட்ரிக் கிராஸ்ஓவரை இந்தியாவிற்கு நேரடி இறக்குமதியாகக் கொண்டு வர வாய்ப்புள்ளது. இதன் விலை சுமார் ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம்.
Honda Elevate இனிமேல் அறிமுக விலையில் கிடைக்காது… Honda City -யின் விலையும் உயர்ந்துள்ளது
எலிவேட்டின் விலை ரூ.58,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது, அதன் பேஸ் வேரியன்ட் அதிகபட்சமாக விலை உயர்ந்துள்ளது.
2024 ஹூண்டாய் கிரெட்டா இப்படிதான் இருக்குமா ? டிசைன் ஸ்கெட்ச் வடிவமைப்பை இங்கே பாருங்கள்
டிசைன் ஸ்கெட்ச் சமீபத்தில் இணையத்தில் வெளியான படங்களில் பார்த்த 2024 கிரெட்டாவின் இறுதி வடிவத்தை போல இருக்கின்றது.
இந்த ஜனவரியில் ரெனால்ட் கார்களுக்கு ரூ.65,000 வரை சலுகைகள் கிடைக்கும்.
பண தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ரூ.1.32 கோடி விலையில் இந்தியாவில் Mercedes-Benz GLS ஃபேஸ்லிப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
புதிய GLS -க்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இது GLS 450 மற்றும் GLS 450d என இரண்டு டிரிம்களில் கிடைக்கும்.