ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 -ல் அறிமுகமாகவுள்ள டாடா கார்கள்
டாடா மூன்று புதிய கார்கள் உட்பட எட்டு மாடல்களை ஆட்டோமோட்டிவ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கவுள்ளது.
டாப்-ஸ்பெக் ஹ ூண்டாய் எக்ஸ்டர் Vs பேஸ்-ஸ்பெக் டாடா பன்ச் EV: எந்த மைக்ரோ எஸ்யூவி உங்களுக்கு ஏற்றது?
இரண்டுமே ஒரே மாதிரியான ஆன்ரோடு விலையில் கிடைக்கின்றன. எனவே, ஹூண்டாய் ICE -ஐ விட டாடா EV -யை தேர்வு செய்வீர்களா ?.
மீண்டும் சாலையில் தென்பட்ட 5-டோர் மஹிந்திரா தார்… புதிய விவரங்கள் தெரிய வந்துள்ளன
இந்த பெரிய தார் கூடுதலான இடத்தை கொண்டிருக்கும். மேலும் கூடுதலாக பாதுகாப்பு, இன்ஃபோடெயின்மென்ட் வசதிகளை பெறும்.