டொயோட்டா வெல்லபைரே முன்புறம் left side imageடொயோட்டா வெல்லபைரே side view (left)  image
  • + 3நிறங்கள்
  • + 22படங்கள்

டொயோட்டா வெல்லபைரே

Rs.1.22 - 1.32 சிஆர்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

டொயோட்டா வெல்லபைரே இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்2487 சிசி
பவர்190.42 பிஹச்பி
torque240 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
top வேகம்170 கிமீ/மணி
drive typeஏடபிள்யூடி
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

வெல்லபைரே சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: டொயோட்டா இந்தியாவில் புதிய தலைமுறை வெல்ஃபயர்  காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை: இந்த சொகுசு எம்பிவியின் விலை ரூ.1.20 கோடி முதல் ரூ.1.30 கோடி (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கிறது.

வேரியன்ட்கள்: இது இரண்டு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: ஹாய் மற்றும் விஐபி எக்ஸிகியூட்டிவ் லாஞ்ச்.

நிறங்கள்: புதிய வெல்ஃபயர் மூன்று வெளிப்புற வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது: பிளாக், பிரீசியஸ் மெட்டல் மற்றும் பிளாட்டினம் ஒயிட் பேர்ல்.

சீட்டிங் கெபாசிட்டி: டொயோட்டா இதை வெறும் 7-சீட்டர் கொண்டதாக வழங்குகிறது. டாப்-ஸ்பெக் விஐபி எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச் டிரிம், 4-சீட்டர் அமைப்பில் மட்டுமே கிடைக்கும்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: புதிய வெல்ஃபயர் ஒரு பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது: இ-சிவிடி கியர்பாக்ஸுடன் கூடிய 2.5 லிட்டர் யூனிட். இந்த பவர்டிரெய்ன் 193PS மற்றும் 240Nm ஐ  அவுட்புட்டை கொடுக்கிறது.

அம்சங்கள்: டொயோட்டா 14-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 14-வண்ண ஆம்பியன்ட் லைட்டுகள், டிரைவருக்கான முழுமையான டிஜிட்டல்  டிஸ்ப்ளே மற்றும் மெமரி செயல்பாட்டுடன் 8-வே பவர்டு டிரைவர் சீட் ஆகியவை புதிய-ஜென் எம்பிவியை அலங்கரித்துள்ளன. MPV ஆனது 15-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, டூயல்-பேனல் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றை பெறுகிறது.

பாதுகாப்பு: இதில் பாதுகாப்பு வசதியை பொறுத்தவரையில் ஆறு ஏர்பேக்குகள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (VSC), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

போட்டியாளர்கள்: புதிய வெல்ஃபயருக்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை, ஆனால் இது 2024 மெர்சிடிஸ்-பென்ஸ் V-Class காருடன் போட்டியிடலாம்.

மேலும் படிக்க
டொயோட்டா வெல்லபைரே brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
வெல்லபைரே hi(பேஸ் மாடல்)2487 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.1.22 சிஆர்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
வெல்லபைரே vip executive lounge(டாப் மாடல்)2487 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16 கேஎம்பிஎல்more than 2 months waiting
Rs.1.32 சிஆர்*view பிப்ரவரி offer

டொயோட்டா வெல்லபைரே comparison with similar cars

டொயோட்டா வெல்லபைரே
Rs.1.22 - 1.32 சிஆர்*
மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43
Rs.99.40 லட்சம்*
மெர்சிடீஸ் ஜிஎல்இ
Rs.99 லட்சம் - 1.17 சிஆர்*
பிஎன்டபில்யூ எக்ஸ்5
Rs.97 லட்சம் - 1.11 சிஆர்*
ஆடி க்யூ8 இ-ட்ரான்
Rs.1.15 - 1.27 சிஆர்*
பிஎன்டபில்யூ i5
Rs.1.20 சிஆர்*
மாசிராட்டி grecale
Rs.1.31 - 2.05 சிஆர்*
ஆடி க்யூ7
Rs.88.70 - 97.85 லட்சம்*
Rating4.733 மதிப்பீடுகள்Rating4.35 மதிப்பீடுகள்Rating4.216 மதிப்பீடுகள்Rating4.247 மதிப்பீடுகள்Rating4.242 மதிப்பீடுகள்Rating4.84 மதிப்பீடுகள்Rating51 விமர்சனம்Rating4.75 மதிப்பீடுகள்
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine2487 ccEngine1991 ccEngine1993 cc - 2999 ccEngine2993 cc - 2998 ccEngineNot ApplicableEngineNot ApplicableEngine1995 cc - 3000 ccEngine2995 cc
Power190.42 பிஹச்பிPower402.3 பிஹச்பிPower265.52 - 375.48 பிஹச்பிPower281.68 - 375.48 பிஹச்பிPower335.25 - 402.3 பிஹச்பிPower592.73 பிஹச்பிPower296 - 523 பிஹச்பிPower335 பிஹச்பி
Top Speed170 கிமீ/மணிTop Speed-Top Speed230 கிமீ/மணிTop Speed243 கிமீ/மணிTop Speed200 கிமீ/மணிTop Speed-Top Speed240 கிமீ/மணிTop Speed250 கிமீ/மணி
Boot Space148 LitresBoot Space435 LitresBoot Space630 LitresBoot Space-Boot Space505 LitresBoot Space-Boot Space570 LitresBoot Space-
Currently Viewingவெல்லபைரே vs ஏஎம்ஜி சி43வெல்லபைரே vs ஜிஎல்இவெல்லபைரே vs எக்ஸ்5வெல்லபைரே vs க்யூ8 இ-ட்ரான்வெல்லபைரே vs i5வெல்லபைரே vs grecaleவெல்லபைரே vs க்யூ7
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.3,20,081Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

டொயோட்டா வெல்லபைரே கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
Toyota Innova EV 2025: இந்தியாவுக்கு வருமா?

டொயோட்டா இன்னோவா EV கான்செப்ட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 2025 இந்தோனேசியா -வில் நடைபெற்று வரும் சர்வதேச மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 

By Anonymous Feb 19, 2025
2023 Toyota Vellfire: ரூ.1.20 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்

புதிய வெல்ஃபயர் கார் 7 சீட்டர் மற்றும் 4 சீட்டர் லேஅவுட்டுகளில் வரும் ஹை மற்றும் விஐபி எக்ஸிகியூட்டிவ் லாஞ்ச் என இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

By rohit Aug 04, 2023

டொயோட்டா வெல்லபைரே பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (33)
  • Looks (6)
  • Comfort (15)
  • Mileage (6)
  • Engine (7)
  • Interior (10)
  • Space (1)
  • Price (7)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது

டொயோட்டா வெல்லபைரே நிறங்கள்

டொயோட்டா வெல்லபைரே படங்கள்

டொயோட்டா வெல்லபைரே வெளி அமைப்பு

போக்கு டொயோட்டா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

பிரபலமானவை ஆடம்பர கார்கள்

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.48.90 - 54.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

DevyaniSharma asked on 16 Nov 2023
Q ) How many colours are available in Toyota Vellfire?
Abhijeet asked on 20 Oct 2023
Q ) What are the safety features of the Toyota Vellfire?
Prakash asked on 7 Oct 2023
Q ) What are the features of the Toyota Vellfire?
Prakash asked on 23 Sep 2023
Q ) What is the boot space of the Toyota Vellfire?
Prakash asked on 12 Sep 2023
Q ) What is the mileage of the Toyota Vellfire?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer