ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியன்ட் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளன
ஹூண்டாய் கிரெட்டாவை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் இப்போதுள்ள மாடலை தொடர்ந்து வழங்கும். மேலும் புதிய வெர்னாவின் டர்போ-பெட்ரோல் யூனிட்டும் இணைந்து கொள்ளும்.

சிட்ரோன் கார்களின் விலை உயர்கிறது … எவ்வளவு தெரியுமா ?
பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரான சிட்ரோன் நிறுவனத்தின் C5 ஏர்கிராஸ் ஃபிளாக்ஷிப் காரின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

Tata Punch EV மீண்டும் சாலையில் தென்பட்டுள்ளது… காரின் உற்பத்தி விரைவில் தொடங்கலாம் !
சோதனைக் கார் LED விளக்குகள் மற்றும் அலாய் வீல்கள் கொண்ட ஃபுல்லி லோடட் வேரியன்ட் போல தெரிந்தது. இதன் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று நம்புகிறோம்.

Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு தொடங்கியது… டீசர் படங்களும் வெளியாகியுள்ளன
இந்தியாவுக்கான புதிய ஹூண்டாய் கிரெட்டா வடிவமைப்பில் சில மாற்றங்களைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் கூடுதலான வசதி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Citroen C3X கிராஸ்ஓவர் செடான் காரின் இன்ட்டீரியர் இப்படித்தான் இருக்குமா !
C3X க்ராஸ்ஓவர் செடான் கார், சிட்ரோன் C3 மற்றும் C3 ஏர்கிராஸில் காணப்படும் அதே டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டிருக்கும்.

ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi அதன் முதல் எலக்ட்ரிக் காரான SU7 -ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது
டெஸ்லா மாடல் 3 மற்றும் போர்ஷே டெய்கான் போன்ற பெரிய போட்டியாளர்களை எதிர்கொள்ள, ஷியோமி SU7 கார் மூலமாக என்ட்ரி கொடுத்துள்ளது.

கார்தேக்கோ -வில் 2023 ஆம் ஆண்டு அதிகம் த ேடப்பட்ட டாப் 10 கார் பிராண்டுகள்
கடந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டுகளின் பட்டியலில் மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடா ஆகியவை ஆதிக்கம் செலுத்தியுள்ளன

2024 ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் டாப் 10 எஸ்யூவி - கள்
இந்த பட்டியலில் டாடா, மஹிந்திரா மற்றும் மாருதியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி -களும் உள்ளன.

2023 ஆண்டில் குளோபல் NCAP -ல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட 7 இந்திய கார்களின ் பட்டியல் இங்கே
கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட 7 கார்களில், 5 கார்கள் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

டிராஃபிக்கில் மாட்டிக் கொள்ளும் போது உங்கள் காரை பாதுகாப்பதற்கான 7 வழிகள்
ஒரு வி ரைவுச் சாலை ஒன்றில் பல கார்கள் உடைந்து கிடப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இதுபோன்ற சூழ்நிலைகளில் கார் உரிமையாளர்கள் தங்கள் கார்களை கவனித்துக் கொள்வதற்கான அவசியத்தை எடுத்துக்கா

2023 -ஆண்டில் ADAS வசதியை பெற்ற 30 லட்சத்திற்கும் குறைவான 7 கார்கள்
இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான கார்கள் அவற்றின் ஃபுல்லி லோடட் அல்லது ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களில் மட்டுமே இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை பெற்றிருந்தாலும். ஆனால் ஹோண்டா சிட்டி மட்டுமே அதன் முழு வரி

நடிகர் சுனில் ஷெட்டி அவரது முதல் மின்சார வாகனமாக MG Comet EV -யை தேர்ந்தெடுத்துள்ளார்
ஹம்மர் H2 மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 போன்றவை நடிகர் சுனில் ஷெட்டி -யிடம் உள்ளன. MG EV இப்போது நடிகரின் அசத்தலான சேகரிப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

2023 ஆண்டோடு இந்திய சந்தையில் இருந்து விடைபெறப் போகும் 8 கார்கள்
மொத்தம் உள்ள 8 மாடல்களில், ஹோண்டா மூன்றை படிப்படியாக விற்பனையில் இருந்து நிறுத்தியது. மேலும் ஸ்கோடா நிறுவனம் இரண்டு செடான் மாடல்களை நிறுத்தியது.

2023 ஆண்டில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்ற ரூ.30 லட்சத்திற்கும் குறைவான டாப் 10 கார்கள்
மொத்தம் உள்ள 10 மாடல்களில், 6 கார்கள் இந்த ஆண்டு அப்டேட்களை பெற்ற பல்வேறு பிரிவுகளை சேர்ந்த எஸ்யூவி -கள் ஆகும்.

ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் 2024 -ல் 8 கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளன
எதிர்பார்க்கப்படும் 8 மாடல்களில் 4 முற்றிலும் புதியதாக இருக்கும், மீதமுள்ளவை ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதுப்பிப்புகளின் கலவையாக இருக்கும்.
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்சிட்ரோய்ன் சி3Rs.6.23 - 10.19 லட்சம்*
- புதிய வேரியன்ட்ஹூண்டாய் எக்ஸ்டர்Rs.6 - 10.51 லட்சம்*
- புதிய வேரியன்ட்எம்ஜி விண்ட்சர் இவிRs.14 - 18.10 லட்சம்*
- புதிய வேரியன்ட்ஜீப் வாங்குலர்Rs.67.65 - 73.24 லட்சம்*
- புதிய வேரியன்ட்டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்Rs.19.94 - 32.58 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- மஹிந்திரா ஸ்கார்பியோ என் இசட்2Rs.13.99 - 24.89 லட்சம்*
- மஹிந்திரா தார்Rs.11.50 - 17.62 லட்சம்*
- டாடா ஆல்டரோஸ்Rs.6.65 - 11.30 லட்சம்*