டாடா கர்வ் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1199 சிசி - 1497 சிசி |
ground clearance | 208 mm |
பவர் | 116 - 123 பிஹச்பி |
torque | 170 Nm - 260 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | ஃபிரன்ட் வீல் டிரைவ் |
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- சன்ரூப்
- advanced internet பிட்டுறேஸ்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- ஏர் ஃபியூரிபையர்
- 360 degree camera
- blind spot camera
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
கர்வ் சமீபகால மேம்பாடு
டாடா கர்வ் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
டாடா கர்வ் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.10 லட்சத்தில் தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).
கர்வ் காரின் விலை எவ்வளவு?
டாடா கர்வ் விலையை பொறுத்தவரையில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்கள் ரூ.10 லட்சத்திலும், டீசல் வேரியன்ட்கள் ரூ.11.50 லட்சத்திலும், TGDi டர்போ-பெட்ரோல் வேரியன்ட்கள் ரூ.14 லட்சத்திலும் தொடங்குகிறது. (அறிமுக விலை எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).
டாடா கர்வ் -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
டாடா கர்வ் 4 டிரிம்களில் கிடைக்கும்: ஸ்மார்ட், ப்யூர்+, கிரியேட்டிவ் மற்றும் அக்கம்பிளிஸ்டு. ஸ்மார்ட் வேரியன்ட்டை தவிர கடைசி 3 டிரிம்கள் கூடுதல் வசதிகள் உடனும் வரும். மேலும் பல சப் வேரியன்ட்களும் உள்ளன.
கர்வ் என்ன வசதிகளை கொண்டுள்ளது?
டாடா கர்வ் -ல் பட்டியலில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவஸ் டிஸ்ப்ளே மற்றும் சப்-வூஃபர் உடன் கூடிய 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன. இது ஒரு ஏர் ஃபியூரிபையர், ஒரு பனோரமிக் சன்ரூஃப், மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் , வென்டிலேட்டட் முன் சீட்கள், 6 வே பவர்டு டிரைவர் சீட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்கள் ஆகியவையும் உள்ளன.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
டாடா மோட்டார்ஸ் கர்வ் காரை 3 இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் வழங்குகிறது: 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின், புதிய 1.2-லிட்டர் T-GDI டர்போ-பெட்ரோல் மற்றும் நெக்ஸான்-சோர்ஸ்டு 1.5-லிட்டர் டீசல் ஆகும். அவற்றின் குறிப்பிட்ட விவரங்கள் இங்கே:
-
1.2-லிட்டர் T-GDI டர்போ-பெட்ரோல்: இது 2023 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா மோட்டார்ஸின் புதிய இன்ஜின். இது 125 PS/225 Nm உற்பத்தி செய்கிறது மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனலான டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் (DCT) கிடைக்கும்.
-
1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 120 PS/170 Nm 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
1.5 லிட்டர் டீசல்: 118 PS மற்றும் 260 Nm அவுட்புட்டை கொடுக்கும் நெக்ஸான் உடன் கர்வ் அதன் டீசல் இயந்திரத்தை ஷேர் செய்து கொள்ளும். இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
டாடா கர்வ் எவ்வளவு பாதுகாப்பானது?
5-ஸ்டார் தரமதிப்பீடு பெற்ற வாகனங்களை உருவாக்குவதில் டாடாவின் நற்பெயர் நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்வ் அதே வெற்றியைப் பிரதிபலிக்கும் மற்றும் அதன் கிராஷ் டெஸ்ட் சோதனையில் சிறப்பான மதிப்பெண்னை பெறும் என்று எதிர்பார்க்கிறோம். இது 6 ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட பல வசதிகள் ஸ்டாண்டர்டாக வருகின்றன. ஹையர் வேரியன்ட்கள் 360 டிகிரி கேமராவை பிளைண்ட் வியூ டிடெக்ஷன், முன் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்மற்றும் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கிராஷ் அவாய்டன்ஸ் அசிஸ்ட் உட்பட லெவல்-2 ADAS ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நீங்கள் டாடா கர்வ் காரை வாங்க வேண்டுமா?
வழக்கமான பாணியிலான காம்பாக்ட் எஸ்யூவி -களில் இருந்து தனித்து நிற்கும் ஒரு கார் மற்றும் தனித்துவமான ஸ்டைலிங் பேக்கேஜை நீங்கள் விரும்பினால் டாடா கர்வ்வை நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும் இது நெக்ஸனின் குணங்களை இன்னும் அதிக வசதிகள் மற்றும் ஒரு புதிய இன்ஜின் ஆப்ஷன் உடன் கொடுக்கிறது - இவை அனைத்தும் பெரிய காரில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த காருக்கான மாற்று என்ன?
டாடா கர்வ் சிட்ரோன் பசால்ட் உடன் நேரடியாக போட்டியிடுகிறது. இது அறிமுகப்படுத்தப்படும் விலையில் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவிகளுடனும் போட்டியிடுகிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷாக். இருப்பினும், நீங்கள் மேலே உள்ள ஒரு பகுதிக்குச் சென்று மஹிந்திரா XUV700 போன்ற எஸ்யூவிகளின் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களைக் கருத்தில் கொள்ளலாம். மஹிந்திரா ஸ்கார்பியோ N , டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர். ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களும் டாடாவின் இந்த எஸ்யூவி-கூபே விலையை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ், ஸ்கோடா ஸ்லாவியா, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சுஸூகி சியாஸ் போன்ற செடான்களையும் நீங்கள் பார்க்கலாம். இவற்றின் விலையும் கர்வ்வ் போன்றே உள்ளது.
கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற விஷயங்கள்: ஏற்கனவே தொடங்கப்பட்ட கர்வ் -ன் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பையும் நீங்கள் கவனத்தில் கொள்ளலாம். இதன் விலை 17.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. நெக்ஸான் EV போலவே கர்வ் EV ஆனது 585 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சில் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பெறுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டாடா ஷோரூமிலும் கர்வ்வ் EV-யை சென்று பார்க்கலாம்.
- ஆல்
- டீசல்
- பெட்ரோல்
கர்வ் ஸ்மார்ட்(பேஸ் மாடல்)1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.10 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் பியூர் பிளஸ்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.11.17 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் ஸ்மார்ட் டீசல்1497 சிசி, மேனுவல், டீசல், 15 கேஎம்பிஎல்2 months waiting | Rs.11.50 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் பியூர் பிளஸ் எஸ்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.11.87 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் கிரியேட்டிவ்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.12.37 லட்சம்* | view பிப்ரவரி offer |
கர்வ் பியூர் பிளஸ் dca1199 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11 கேஎம்பிஎல்2 months waiting | Rs.12.67 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் பியூர் பிளஸ் டீசல்1497 சிசி, மேனுவல், டீசல், 15 கேஎம்பிஎல்2 months waiting | Rs.12.67 லட்சம்* | view பிப்ரவரி offer | |
மேல் விற்பனை கர்வ் கிரியேட்டிவ் எஸ்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.12.87 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் பியூர் பிளஸ் எஸ் டீசல்1497 சிசி, மேனுவல், டீசல், 15 கேஎம்பிஎல்2 months waiting | Rs.13.37 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் பியூர் பிளஸ் எஸ் dca1199 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11 கேஎம்பிஎல்2 months waiting | Rs.13.37 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் கிரியேட்டிவ் dca1199 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11 கேஎம்பிஎல்2 months waiting | Rs.13.87 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் கிரியேட்டிவ் டீசல்1497 சிசி, மேனுவல், டீசல், 15 கேஎம்பிஎல்2 months waiting | Rs.13.87 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் கிரியேட்டிவ் பிளஸ் எஸ்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.13.87 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் கிரியேட்டிவ் எஸ் hyperion1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.14.17 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் பியூர் பிளஸ் டீசல் dca1497 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 13 கேஎம்பிஎல்2 months waiting | Rs.14.17 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் கிரியேட்டிவ் எஸ் dca1199 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11 கேஎம்பிஎல்2 months waiting | Rs.14.37 லட்சம்* | view பிப்ரவரி offer | |
மேல் விற்பனை கர்வ் கிரியேட்டிவ் எஸ் டீசல்1497 சிசி, மேனுவல், டீசல், 15 கேஎம்பிஎல்2 months waiting | Rs.14.37 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் பியூர் பிளஸ் எஸ் டீசல் dca1497 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 13 கேஎம்பிஎல்2 months waiting | Rs.14.87 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் அக்கம்பிளிஸ்டு எஸ்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.14.87 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் கிரியேட்டிவ் பிளஸ் எஸ் hyperion1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.15.17 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் கிரியேட்டிவ் பிளஸ் எஸ் dca1199 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11 கேஎம்பிஎல்2 months waiting | Rs.15.37 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் கிரியேட்டிவ் பிளஸ் எஸ் டீசல்1497 சிசி, மேனுவல், டீசல், 15 கேஎம்பிஎல்2 months waiting | Rs.15.37 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் கிரியேட்டிவ் எஸ் டீசல் dca1497 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 13 கேஎம்பிஎல்2 months waiting | Rs.15.87 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் அக்கம்பிளிஸ்டு எஸ் hyperion1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.16.17 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் அக்கம்பிளிஸ்டு எஸ் dca1199 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11 கேஎம்பிஎல்2 months waiting | Rs.16.37 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் அக்கம்பிளிஸ்டு எஸ் டீசல்1497 சிசி, மேனுவல், டீசல், 15 கேஎம்பிஎல்2 months waiting | Rs.16.37 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் கிரியேட்டிவ் பிளஸ் எஸ் hyperion dca1199 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11 கேஎம்பிஎல்2 months waiting | Rs.16.67 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் கிரியேட்டிவ் பிளஸ் எஸ் டீசல் dca1497 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 13 கேஎம்பிஎல்2 months waiting | Rs.16.87 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் அக்கம்பிளிஸ்டு எஸ் hyperion dca1199 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11 கேஎம்பிஎல்2 months waiting | Rs.17.67 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் அக்கம்பிளிஸ்டு பிளஸ் ஏ hyperion1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.17.67 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் அக்கம்பிளிஸ்டு பிளஸ் ஏ டீசல்1497 சிசி, மேனுவல், டீசல், 15 கேஎம்பிஎல்2 months waiting | Rs.17.70 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் அக்கம்பிளிஸ்டு எஸ் டீசல் dca1497 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 13 கேஎம்பிஎல்2 months waiting | Rs.17.87 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் அக்கம்பிளிஸ்டு பிளஸ் ஏ hyperion டிஸி1199 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11 கேஎம்பிஎல்2 months waiting | Rs.19.17 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் அக்கம்பிளிஸ்டு பிளஸ் ஏ டீசல் டிஸி(டாப் மாடல்)1497 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 13 கேஎம்பிஎல்2 months waiting | Rs.19.20 லட்சம்* | view பிப்ரவரி offer |
டாடா கர்வ் comparison with similar cars
டாடா கர்வ் Rs.10 - 19.20 லட்சம்* | டாடா நிக்சன் Rs.8 - 15.60 லட்சம்* | ஹூண்டாய் கிரெட்டா Rs.11.11 - 20.42 லட்சம்* | மஹிந்திரா பிஇ 6 Rs.18.90 - 26.90 லட்சம்* | க்யா சிரோஸ் Rs.9 - 17.80 லட்சம்* | மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO Rs.7.99 - 15.56 லட்சம்* | சிட்ரோய்ன் பசால்ட் Rs.8.25 - 14 லட்சம்* | க்யா Seltos Rs.11.13 - 20.51 லட்சம்* |
Rating352 மதிப்பீடுகள் | Rating662 மதிப்பீடுகள் | Rating364 மதிப்பீடுகள் | Rating364 மதிப்பீடுகள் | Rating50 மதிப்பீடுகள் | Rating246 மதிப்பீடுகள் | Rating29 மதிப்பீடுகள் | Rating408 மதிப்பீடுகள் |
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் |
Engine1199 cc - 1497 cc | Engine1199 cc - 1497 cc | Engine1482 cc - 1497 cc | EngineNot Applicable | Engine998 cc - 1493 cc | Engine1197 cc - 1498 cc | Engine1199 cc | Engine1482 cc - 1497 cc |
Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் |
Power116 - 123 பிஹச்பி | Power99 - 118.27 பிஹச்பி | Power113.18 - 157.57 பிஹச்பி | Power228 - 282 பிஹச்பி | Power114 - 118 பிஹச்பி | Power109.96 - 128.73 பிஹச்பி | Power80 - 109 பிஹச்பி | Power113.42 - 157.81 பிஹச்பி |
Mileage12 கேஎம்பிஎல் | Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல் | Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல் | Mileage- | Mileage17.65 க்கு 20.75 கேஎம்பிஎல் | Mileage20.6 கேஎம்பிஎல் | Mileage18 க்கு 19.5 கேஎம்பிஎல் | Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல் |
Boot Space500 Litres | Boot Space382 Litres | Boot Space- | Boot Space455 Litres | Boot Space465 Litres | Boot Space- | Boot Space470 Litres | Boot Space433 Litres |
Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags7 | Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags6 |
Currently Viewing | கர்வ் vs நிக்சன் | கர்வ் vs கிரெட்டா | கர்வ் vs பிஇ 6 | கர்வ் vs சிரோஸ் | கர்வ் vs எக்ஸ்யூவி 3XO | கர்வ் vs பசால்ட் | கர்வ் vs Seltos |
டாடா கர்வ் விமர்சனம்
Overview
டாடா கர்வ் என்பது கர்வ் EV -ன் இன்டர்னல் கம்பஸ்ஷன் இன்ஜின் (ICE) பதிப்பாகும் இது ரூ.999000 (எக்ஸ்-ஷோரூம்) அறிமுக விலையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே எலக்ட்ரிக் பவருக்கு பதிலாக இது இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளது. தற்சமயம் கர்வ் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது மேலும் முழுமையான முதல் டிரைவ் ரிவ்யூவுக்காக காரை நாங்கள் இன்னும் ஓட்டவில்லை. எனவே இது அறிமுகத்திலிருந்து எங்களின் ஆரம்ப பதிவுகளின் அடிப்படையில் இது கர்வ் -ன் முதல் ரிவ்யூ ஆகும்.
வெளி அமைப்பு
முதல் பார்வையில் டாடா வரிசையின் மற்ற பகுதிகளில் பிற டாடா கார்களுடனனான ஒற்றுமை உடனடியாகத் தெரிகிறது. ஆனால் நீங்கள் கூர்ந்து கவனித்தால் கர்வ் காரை வேறுபடுத்தி அறிய உதவும் சில நுட்பமான மாற்றங்களை நீங்கள் கவனிப்பீர்கள். நெக்ஸான் குறிப்பாக முன் பக்கம் இருந்து பார்க்கும் போது பெரிதான மேல் கிரில் பகுதி மற்றும் பம்பர் வடிவமைப்பிற்கு சற்று வித்தியாசமான ட்ரீட்மென்ட் ஆகியவை இதில் அடங்கும். ஆனால் அவை முன்பக்கத்தில் இருந்து அளவுகள் ரீதியாக ஒரே மாதிரியாக இருப்பதால் சாலையில் எந்த மாடல் என்று சொல்வது கடினமாக இருக்கும்.
கர்வ் ஆனது ஒரு புதிய ATLAS தளத்தை அடிப்படையாகக் கொண்டது அதாவது இது நெக்ஸானை விட நீண்ட வீல்பேஸ் உடன் வருகிறது. மற்றும் பக்கவாட்டில் இருந்து பார்த்தால் இது 4.3 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பெரிய கார். ஸ்வோப்பிங் ரூஃப் லைன் பெரிய 18 இன்ச் அலாய் வீல்கள் பெரிய வீல் ஸ்பேஸை நிரப்பும் இந்த கோணத்தில்தான் கர்வ் ஈர்க்கிறது. இது மிகவும் வெளிப்படையாக நெக்ஸானில் இருந்து இது ஒரு படி மேலே உள்ளது.
பின்புறம் சந்தேகத்திற்கு இடமின்றி கர்வ்க்கான மிகவும் தனித்துவமான கோணமாகும். இது ஸ்போர்ட்டி எட்ஜி ஆகியவற்றால் சிட்ரோன் பசால்ட் மற்றும் பிரிவில் உள்ள அனைத்து போட்டியாளர்களிடமிருந்தும் தனித்து நிற்கிறது. அதன் EV காரை போலவே நிஜ உலகில் இது நிச்சயமாக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சில வெளிப்புற அம்சங்களின் சிறப்பம்சங்கள் அதன் ஸ்டேபிள்மேட்களான நெக்ஸான் ஹாரியர் மற்றும் சஃபாரி அவை: வரவேற்பு மற்றும் குட்பை அனிமேஷன்களுடன் கூடிய வரிசையான LED DRL -கள் டூயல்-ஃபங்ஷன் LED ஹெட்லேம்ப்கள் கார்னரிங் செயல்பாடு கொண்ட LED ஃபாக் லைட்ஸ், ஷார்க் ஃபின் ஆண்டெனா, சீக்வென்ஷியல் டேர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் ஆகியவை உள்ளன. கர்வ் EV -யை போலவே இதுவும் ஃப்ளஷ்-மவுண்டட் டோர் ஹேண்டில்களை கொண்டுள்ளது. ஆனால் கதவுகளைத் திறப்பதைக் காட்டிலும் சற்று சிக்கலாக்கும். ஆகவே இந்தக் மேனுவலாக இயக்கப்படுவதால் இந்த செட்டப்க்கு பெரிய ரசிகர்கள் நாங்கள் அல்ல.
உள்ளமைப்பு
கர்வ் இவி -யை போலவே கர்வ் -ம் அதன் உட்புறத்தை நெக்ஸானிலிருந்து கடன் வாங்குகிறது. இருப்பினும் இந்த கிரேப்-கலர் அப்ஹோல்ஸ்டரி எலக்ட்ரிக்கலி பவர்டு வேரியன்ட்டின் மிகவும் மோசமான கிரே டூயல் டோன்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறிப்பிடத்தக்கதாகத் தெரிகிறது. பெரிய 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் 10.25 இன்ச் டிரைவர் இன்ஃபோ டிஸ்ப்ளே மற்றும் 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது செக்மென்ட்டில் மிகவும் நன்கு பொருத்தப்பட்ட கார்களில் ஒன்றாகும். 360-டிகிரி கேமரா கூட அது கர்வ் EV -களை போல இருந்தால் அதுவும் பிரிவில்-முன்னணியாக இருக்கும்.
கர்வ் EV உடன் நாங்கள் கொண்டிருந்த ஒரு விமர்சனம் இன்னும் இங்கே பொருந்தும். ஏற்கனவே பன்ச் மற்றும் நெக்ஸான் வைத்திருக்கும் டாடா வாடிக்கையாளர்களுக்கு கர்வ் -ன் உட்புறம் மெட்டீரியல் குவாலிட்டி மற்றும் கேபின் டிசைன் அடிப்படையில் குறிப்பிடத்தக்க அப்டேட்டாக உள்ளதை போல் உணர்வை தராமல் இருக்கலாம்.
கர்வ் EV -ன் முதல் டிரைவ் அனுபவம் -த்திலிருந்து இருக்கும் ஒரு பெரிய கேள்விக்குறி குறிப்பாக பெரிய உயரமான பயணிகளுக்கான கேபின் இடம் ஆகும். EV பதிப்பைப் போலல்லாமல் ICE கர்வ் -ல் தரையின் கீழ் பேட்டரிகள் இல்லை இது உள்ளே அதிக இடத்தை கொடுக்கலாம். விரைவில் முதல் டிரைவ் அனுபவத்தில் காரை ஓட்டும்போது போது இதை பற்றி தெரிய வரும்.
பாதுகாப்பு
அனைத்து டாடா கார்களைப் போலவே கர்வ் அதன் விபத்து பாதுகாப்பு சோதனைகளிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம். 6-ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டானவை மற்றும் லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், ரியர் கிராஸ் டிராஃபிக் வார்னிங் மற்றும் ஸ்டாப் அண்ட் கோ செயல்பாட்டுடன் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற செயலில் உள்ள பாதுகாப்புக்கான முழுமையான தொகுப்புடன் லெவல் 2 ADAS உள்ளது. இது தவிர 360 டிகிரி கேமரா ட்ராஃபிக் சைன் ரெகக்னிஷன் மற்றும் எமர்ஜென்ஸி அசிஸ்ட் காலிங் பட்டன்கள் உள்ளன.
பூட் ஸ்பேஸ்
பூட் ஸ்பேஸ் என்பது தாளில் 500 லிட்டர்கள் கொண்டதாக உள்ளது. மேலும் இது கர்வ் EV பூட் போன்றது என்றால் அது செக்மென்ட்டில் சிறந்த ஒன்றாக இருக்கும். கூடுதலாக 60-40 பின் சீட்களை ஸ்பிளிட் செய்து ஃபோல்டிங் செய்தால் சில சமயங்களில் இன்னும் அதிகமான லக்கேஜ்களுக்கு இடமளிக்கும்.
செயல்பாடு
கர்வ் மூன்று இன்ஜின்கள் இரண்டு டர்போ பெட்ரோல் மற்றும் ஒரு டர்போ டீசல் ஆகியவற்றுடன் கிடைக்கும்.
1.2-லிட்டர் T-GDI டர்போ-பெட்ரோலை தேர்ந்தெடுப்பது. இது 2023 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட டாடா மோட்டார்ஸின் புதிய இன்ஜின் மற்றும் 125 PS/225 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கும். இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது அவற்றின் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) உடன் கிடைக்கும்.
1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 120 PS/170 Nm அவுட்புட்டை கொடுக்கும் நெக்ஸானின் அதே இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்படும்.
இறுதியாக பழைய நம்பகமான 1.5 லிட்டர் டீசல் நெக்ஸானுடன் பகிர்ந்து கொள்ளப்படும். இது 118 PS மற்றும் 260 Nm அவுட்புட்டை கொடுக்கும். இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கர்வ் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷனை வழங்குகிறது அதன் பிரிவு போட்டியாளர்கள் இல்லாத ஒன்று. மேலும் டீசல் மேலும் மேம்பட்ட டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மற்ற டாடா கார்களை போலவே கர்வ் பல டிரைவ் மோடுகள் மற்றும் ஆட்டோமெட்டிக் எடிஷன்களில் பேடில் ஷிஃப்டர்களை கொண்டுள்ளது.
கர்வ் -ன் எங்கள் முதல் அனுபவத்தின் போது வெவ்வேறு பவர் ட்ரெய்ன்கள் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் ரீஃபைன்மென்ட் ஆன மென்மையான அனுபவத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். கர்வ் ஆனது கொரிய மற்றும் ஜெர்மன் பிரிவு போட்டியாளர்களுடன் இந்த பிரிவில் கடுமையான போட்டியிடும்.
ரிடே அண்ட் ஹண்ட்லிங்
சமீப காலங்களில் டாடா கார்கள் நன்றாக டியூன் செய்யப்பட்டு ஸ்போர்ட்டி ஹேண்ட்லிங் மற்றும் கம்ஃபோர்ட்டுக்கு இடையே ஒரு நல்ல சமநிலையைக் கொடுப்பதால் கர்வ் -ம் வித்தியாசமாக இருக்காது என்று நம்புகிறோம்.
வெர்டிக்ட்
கர்வ் நிச்சயமாக அதன் தனித்துவமான வடிவமைப்பு பவர்டிரெய்ன் தேர்வுகள் மற்றும் வசதிகள் தொகுப்பு ஆகியவற்றிற்காக பிரிவில் தனித்து நிற்கிறது. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் குறிப்பாக இந்த ICE காரில் தற்போதுள்ள டாடா வாடிக்கையாளர்களுக்கு இடத்தின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டதாக உணரும். அந்த வகையில் தரைக்கு அடியில் பேட்டரிகள் இல்லாததால் காரில் உள்ள இடத்தை டாடா சிறப்பாகப் பயன்படுத்துகிறது. மேலும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த பிராண்டின் பின் இருக்கை அனுபவம் போட்டியை விட சிறந்ததாக இல்லாவிட்டாலும் சமமாக இருக்கும்.
டாடா கர்வ் இன் சாதகம் & பாதகங்கள்
- நாம் விரும்பும் விஷயங்கள்
- நாம் விரும்பாத விஷயங்கள்
- இது மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது தனித்துவமான எஸ்யூவி-கூபே ஸ்டைலிங்கை கொண்டுள்ளது
- எதிர்பார்த்தபடி இது டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன்கள் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் சீட்களுடன் ஃபுல்லி லோடட் கார் ஆகும்.
- பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் இரண்டு ஆப்ஷன்கள்
- பெரிய பூட் ஸ்பேஸ்
- நெக்ஸான் உடன் பகிரப்பட்ட உட்புறம் தனித்துவமாக இருக்காது
- கர்வ் EV -யை விட 2 -வது வரிசையில் உள்ள வசதியும் இடமும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்
- ஸ்லோப்பிங் ரூஃப் பின்புற இருக்கை ஹெட்ரூமில் இடத்தை எடுத்துக் கொள்ளலாம்
டாடா கர்வ் கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
புதிய டாடா சியரா ஆனது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஒரு EV வெர்ஷன் விற்பனைக்கு வரலாம். அதைத் தொடர்ந்து ICE பதிப்பு வெளியிடப்படும்.
டாடா கர்வ் முன்பக்க ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் க்ராஷ் டெஸ்ட்டில் நெக்ஸானை விட டிரைவரின் மார்புக்கு சிறந்த பாதுகாப்பை கொடுத்தது.
கர்வ் எஸ்யூவி-கூபே 4 விதமான டிரிம்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக ஆரம்ப விலை ரூ. 10 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
4 வேரியன்ட்கள் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெய்ன்களுடன் கர்வ் கிடைக்கும்.
வரவிருக்கும் பண்டிகை காலத்தில் மாஸ்-மார்க்கெட் மற்றும் பிரீமியம் வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து புதிய மாடல்கள் வெளியாக உள்ளன. அவற்றில் ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் அல்கஸார் மற்றும் டாடா கர்வ் ஆகிய கார்களும்
கர்வ் -ன் வடிவமைப்பு நிச்சயமாக கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் அன்றாட தேவைகளுக்கு ஏற்றவாறு இருக்கிறதா ?
டாடா கர்வ் பயனர் மதிப்புரைகள்
- All (350)
- Looks (127)
- Comfort (95)
- Mileage (46)
- Engine (33)
- Interior (51)
- Space (15)
- Price (76)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- It A Badhja Milage..kitna Bahia Performance Very T
Is segment ki sabse best car...thank you tata motors...Very good car ...milage was very good petrol 17 to 18 in highway...sound system very good ...overall car out of 10 ...10 Dena sahga huமேலும் படிக்க
- I Really Liked Th ஐஎஸ் Car,
I really liked this car, it was a lot of fun to drive, this car is very comfortable, I hope this car will be very popular in the market, I love it 💞மேலும் படிக்க
- டாடா கர்வ்
The tata curvv has has garnered attention for its distinctive design and advance features. User have praised its modern aesthetics , comfortable interiors , and great value , nothing that it offers smooth persormence decent milage and advance features .மேலும் படிக்க
- The Brand New Suv கர்வ்
This is the top class car in India from great features I love the car the sun roof open system is very good model is very good milega in Indiaமேலும் படிக்க
- Tata Means Zero Damage Live Safe With Tata
Excellent performance Tata means long life Feeling suv Feel like trake on road Tata is the best car for family and safty Maintenance is good and car looking hot and features are so different tha. Othersமேலும் படிக்க
டாடா கர்வ் மைலேஜ்
கோரப்பட்ட ARAI மைலேஜ்: .
எரிபொருள் வகை | ட்ரான்ஸ்மிஷன் | * சிட்டி மைலேஜ் |
---|---|---|
டீசல் | மேனுவல் | 15 கேஎம்பிஎல் |
டீசல் | ஆட்டோமெட்டிக் | 13 கேஎம்பிஎல் |
பெட்ரோல் | மேனுவல் | 12 கேஎம்பிஎல் |
பெட்ரோல் | ஆட்டோமெட்டிக் | 11 கேஎம்பிஎல் |
டாடா கர்வ் வீடியோக்கள்
- Shorts
- Full வீடியோக்கள்
- Tata Curvv ICE - Highlights5 மாதங்கள் ago | 10 Views
- Tata Curvv ICE - Boot space5 மாதங்கள் ago | 10 Views
- Tata Curvv Highlights6 மாதங்கள் ago | 10 Views
- 19:11Tata Curvv vs Hyundai Creta: Traditional Or Unique?1 month ago | 137.7K Views
- 16:54Tata Curvv 2024 Drive Review: Petrol, Diesel, DCT | Style Main Rehne Ka!4 மாதங்கள் ago | 236K Views
- 14:44Tata Curvv Variants Explained | KONSA variant बेस्ट है? |4 மாதங்கள் ago | 143K Views
- 6:09Tata Curvv vs Creta, Seltos, Grand Vitara, Kushaq & More! | #BuyOrHold11 மாதங்கள் ago | 470.8K Views
- 12:37Is the Tata Curvv Petrol India's Most Stylish Compact SUV? | PowerDrift First Drive8 days ago | 3.8K Views
டாடா கர்வ் நிறங்கள்
டாடா கர்வ் படங்கள்
டாடா கர்வ் வெளி அமைப்பு
Recommended used Tata Curvv alternative cars in New Delhi
சிட்டி | ஆன்-ரோடு விலை |
---|---|
பெங்களூர் | Rs.12.14 - 23.97 லட்சம் |
மும்பை | Rs.11.60 - 22.68 லட்சம் |
புனே | Rs.11.77 - 23.20 லட்சம் |
ஐதராபாத் | Rs.11.90 - 23.25 லட்சம் |
சென்னை | Rs.11.85 - 23.71 லட்சம் |
அகமதாபாத் | Rs.11.10 - 21.16 லட்சம் |
லக்னோ | Rs.11.31 - 21.91 லட்சம் |
ஜெய்ப்பூர் | Rs.11.43 - 22.61 லட்சம் |
பாட்னா | Rs.11.56 - 22.38 லட்சம் |
சண்டிகர் | Rs.11.26 - 22.28 லட்சம் |
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) The Tata Curvv has a 4 cylinder Diesel Engine of 1497 cc and a 3 cylinder Petrol...மேலும் படிக்க
A ) It would be unfair to give a verdict here as the model is not launched yet. We w...மேலும் படிக்க
A ) As of now there is no official update from the brands end. So, we would request ...மேலும் படிக்க
A ) The transmission type of Tata Curvv is manual.
A ) As of now there is no official update from the brands end. So, we would request ...மேலும் படிக்க