ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Mahindra XUV 3XO காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது
XUV 3XO -ன் சில பெட்ரோல் வேரியன்ட்களின் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சில டீசல் வேரியன்ட்களின் விலை ரூ. 10,000 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் வெளியிடப்பட்டது 2024 Mercedes-Benz E-Class LWB கார்
6 -வது ஜெனரேஷன் இ-கிளாஸ் LWB ஆனது ஒரு ஷார்ப்பான வெளிப்புறம் மற்றும் EQS செடானை போல பிரீமியமான கேபினுடன் வருகிறது.
ரூ. 1.31 கோடிக்கு ஏலம் போன Thar Roxx -ன் சீரியல் நம்பர் 1 கார்
கடந்த 2020 ஆம் ஆண்டு தார் 3-டோர் காரின் முதல் யூனிட் ஏலம் விடப்பட்ட போது மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட்டின் செயல் இயக்குனர் ஆகாஷ் மிண்டா ரூ. 1.11 கோடிக்கு அதை ஏலத்தில் எடுத்தார்.
Maruti Grand Vitara Dominion எடிஷன் அறிமுகமானது
டொமினியன் பதிப்பு கிராண்ட் விட்டாராவின் டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுடன் கிடைக்கிறது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது BYD eMAX 7
55.4 kWh மற்றும் 71.8 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது NEDC கிளைம்டு ரேஞ்சை 530 கி.மீ வரை ரேஞ்சை வழங்கும்.
Nissan Magnite Facelift வேரியன்ட் வாரியான விவரங்கள்
நிஸான் நிறுவனம் 2024 மேக்னைட்டை 6 வேரியன்ட்களில் விற்பனை செய்கிறது. மேலும் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.
Nissan Magnite காரை இப்போது ஷோரூம்களில் பார்க்கலாம்
உள்ளேயும் வெளியேயும் வடிவமைப்பில் சில நுட்பமான மாற்றங்கள் உள்ளன, நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் மற்றும் 4-கலர் ஆம்பியன்ட் லைட்டிங் என சில புதிய வசதிகள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன
இந்த மாதம் Maruti Nexa கார்களில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான ஆஃபர்கள் கிடைக்கும்
ஒட்டுமொத்தமாக உள்ள 8 மாடல்களில் 3 மாடல்கள் 'மாருதி சுஸூகி ஸ்மார்ட் ஃபைனான்ஸ்' (MSSF) எனப்படும் மாருதியின் சொந்த நிதித் திட்டத்தின் மூலம் கூடுதல் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.
,2024 கியா கார்னிவல் மற்றும் பழைய கார்னிவல்: இரண்டுக்கும் இடையே உள்ள மாற்றங்கள்
பழைய பதிப்புடன் ஒப்பிடுகையில் புதிய கார்னிவல் மிகவும் நவீன வடிவமைப்பு, பிரீமியம் உட்புறம் மற்றும் பல விஷயங்களை கொண்டுள்ளது.
Tata Punch Camo எடிஷன் வெளியிடப்படுள்ளது
புதிய பன்ச் கேமோ எடிஷன் மிட்-ஸ்பெக் அக்கம்பிளிஸ்டு பிளஸ் மற்றும் டாப்-ஸ்பெக் கிரியேட்டிவ் பிளஸ் வேரியன்ட்களுடன் கிடைக்கும்.
இந்த மாதம் ஹோண்டா கார்களில் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் ஆஃபர்கள் கிடைக்கும்
ஆஃபர்களை தவித கூடுதலாக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட உத்தரவாத நீட்டிப்பை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 7 ஆண்டுகள் அல்லது வரம்பற்ற கிலோமீட்டர் வரை கவரேஜ்
Nissan Magnite ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்
மேக்னைட்டின் ஒட்டும ொத்த வடிவமைப்பில் பெரிய மாற்றமில்லை. இப்போது ஒரு புதிய கேபின் தீம் மற்றும் பல வசதிகளுடன் வருகிறது.
Volkswagen Virtus GT Line மற்றும் GT பிளஸ் ஸ்போர்ட் வேரியன்ட்கள் அறிமுகம்
விர்ட்டஸ் மற்றும் டைகுன் இரண்டிலும் ஃபோக்ஸ்வேகன் ஒரு புதிய மிட்-ஸ்பெக் ஹைலைன் பிளஸ் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் டைகுன் GT லைன் கூடுதலாக பல வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெளியிடப்பட்டது Jeep Compass ஆனிவர்சரி எடிஷன்
இந்த லிமிடெட் எடிஷன் மாடல், ஜீப் காம்பஸின் மிட்-ஸ்பெக் லாங்கிட்யூட் (O) மற்றும் லிமிடெட் (O) வேரியன்ட்களுக்கு இடையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
1 மணி நேரத்தில் 1.76 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றது Mahindra Thar Roxx
அதிகாரப்பூர்வ முன்பதிவு அக்டோபர் 11 மணி முதல் தொடங்கியது. ஆனால் பல டீலர்ஷிப்கள் ஆஃப்லைன் முன்பதிவுகளை சிறிது காலத்துக்கு முன்னரே எடுக்கத் தொடங்கின.
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆ ர்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
- எம்ஜி ஹ ெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 லட்சம்*