ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
புதிய ஆடம்பர பிராண்டு ஜெனிசிஸை, ஹூண்டாய் அறிமுகம் செய்கிறது
சர்வதேச அளவிலான புதிய ஆடம்பர பிராண்டான ஜெனிசிஸை, ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந ்த வாகன தயாரிப்பாளரை பொறுத்த வரை, உலகின் முன்னணி ஆடம்பர கார் பிராண்டுகளுடன், இந்த வகையில் சேர்ந்த
CarDekho.com மற்றும் அதன் துணை இணையதளங்கள் இணைந்து அக்டோபர் மாதத்தில் 3.3 மில்லியன் விசிட்டர்களைப் பதிவு செய்துள்ளன
அறிக்கையின்படி, முன்னணி ஆன்லைன் வாகன சந்தை வியத்தகு வெப் ட்ராஃபிக் பெற்று சாதனை புரிந்துள்ளது. பொதுவாக, கார் பற்றிய இணையதளங்களுக்கு மிக அதிகமான ட்ராஃபிக் இருப்பதில்லை என்பதே உண்மை, ஆனால், இந்தியாவின்
வோக்ஸ்வேகன் இந்தியா மோசடி: போலோ, வெண்ட்டோ, ஜெட்டா மற்றும் ஆடி A4 போன்றவற்றிலும் வாகனப் புகை வெளியீடு மாற்றங்கள் இருக்கிறது என்று ARAI கூறுகிறது
உலகளவில், வோல்க்ஸ்வேகனின் EA 189 வரிசை டீசல் இஞ்ஜின்களில் பொய்யான சாஃப்ட்வேர் பொருத்தி மாசு கட்டுப்பாட்டு விதிகளை ஏமாற்றியதை இந்நிறுவனம் ஒப்புக் கொண்டது. அது போல, இந்தியாவில் வெண்ட்டோ, ஜெட்டா மற்றும்
ஃபோர்ட் இந்தியாவின் சென்னை தொழிற்சாலை ஒரு மில்லியன் கார்களை உற்பத்தி செய்து சாதனை புரிந்தது
கார் மற்றும் இஞ்ஜின் உற்பத்தி செய்யும், சென்னையில் உள்ள ஃபோர்ட் இந்தியாவின் தொழிற்சாலை, தனது லட்சமாவது காரையும், இஞ்ஜினையும் தயாரித்து வெளியிட்டு சாதன ை புரிந்துள்ளது. 1999 –ஆம் ஆண்டு இந்த ஃபோர்ட் தொழி
மிஸ்டி கிரீன் பேர்ல் நிறத்திட்டத்தில் ஹோண்டா BR-V காட்சிக்கு வந்தது
இந்தோனேஷியா மோட்டார் ஷோவில் முதல் முறையாக வெளியிடப்பட்ட ஹோண்டா BR-V-வின் முழுஉருவத்தையும் வெளிப்படுத்த ும் ரோடுஷோவை நடத்தி வருகிறது. இந்த அணுகுமுறையின் மூலம் தனது தயாரிப்பு எப்படி இருக்கிறது என்ப
இந்தியாவில் ஜாகுவார் XE உளவுப்படத்தில் சிக்கியது
ஆடி A4, BMW 3-சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் C-கிளாஸ் ஆகிய கார்களுக்கு எதிரான ஜாகுவாரின் மறுமொழியான XE, புனேயில் உள்ள ARAI-யில் உளவுப் படத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த வாகனத்தை, வரும் பிப்ரவ
செவர்லே இந்தியா தன் டீலர் நெட்வொர்கை இழக்கிறது.
ஜெய்பூர்: இந ்த அமெரிக்க கார் தயாரிப்பாளருக்கு இது போதாத காலம் போல் தோன்றுகிறது. கடந்த சில மாதங்களாக விற்பனையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியின் காரணமாக செவேர்லே டீலர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இ