பியோஜியட் கார்கள் படங்கள்
இந்தியாவில் உள்ள அனைத்து பியோஜியட் கார்களின் படங்களை பாருங்கள். பியோஜியட் கார்களின் 21 லேட்டஸ்ட் படங்களைப் பாருங்கள் & வால்பேப்பர், உட்புறம், வெளிப்புறம் மற்றும் 360 டிகிரி காட்சிகளைப் பாருங்கள்.
- ஆல்
- வெளி அமைப்பு
- உள்ளமைப்பு
உங்களுக்கு உதவும் டூல்கள்
பியோஜியட் car videos
- 2:16Peugeot 508 interiors undisguised10 years ago 1.7K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
- 6:202011 Peugeot 5008 Ambiance13 years ago 1.4K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
- 15:142011 Peugeot 207 SV Walkaround13 years ago 1.2K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
பியோஜியட் செய்தி
ஃபிரெஞ்சு வாகன குழுமமான PSA பியூஜியோட் சிற்றொய்ன் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நுழைய முனைந்து, தோல்வி அடைந்தது. இப்போது மீண்டும், இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தியாளருடன் இணைந்து நம் நாட்டு வாகன சந்தையில் நுழைய முனைப்புடன் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பிரபலமான ஆங்கில செய்தித்தாளில் வந்த அறிவிப்பின் படி, இந்த ஃபிரெஞ்சு நிறுவனத்தின் நிதி நிலை தற்போது சற்று செழுமையாக இருப்பதால், (ஃபிரெஞ்சு – சீனர்கள் நிதி உதவி திட்டத்திற்கு பின்), டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது, என்று தெரிகிறது. இந்த பேச்சு வார்த்தையில், இரு நிறுவனங்களுக்கு இடையே நடக்கவிருக்கும் சாத்தியமான கூட்டு வணிகத்தின் மூலம், வாகன உற்பத்தி, விநியோகம் மற்றும் தொழில்நுட்ப பகிர்வு ஆகிய முக்கிய சங்கதிகளைப் பற்றி பேரப் பேச்சு நடந்து கொண்டிருக்கின்றது.
மற்ற பிராண்டுகள்
ஜீப் ரெனால்ட் நிசான் வோல்க்ஸ்வேகன் சிட்ரோய்ன் மெர்சிடீஸ் பிஎன்டபில்யூ ஆடி இசுசு ஜாகுவார் வோல்வோ லேக்சஸ் லேண்டு ரோவர் போர்ஸ்சி பெரரி ரோல்ஸ் ராய்ஸ் பேன்ட்லே புகாட்டி ஃபோர்ஸ் மிட்சுபிஷி பஜாஜ் லாம்போர்கினி மினி ஆஸ்டன் மார்டின் மாசிராட்டி டெஸ்லா பிஒய்டி மீன் மெட்டல் ஃபிஸ்கர் ஓலா எலக்ட்ரிக் போர்டு மெக்லாரென் பிஎம்வி ப்ராவெய்க் ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் வாய்வே மொபிலிட்டி