• English
  • Login / Register
  • Renault KWID Front Right Side
  • ரெனால்ட் க்விட் side view (left)  image
1/2
  • Renault KWID
    + 10நிறங்கள்
  • Renault KWID
    + 28படங்கள்
  • Renault KWID
  • 1 shorts
    shorts
  • Renault KWID
    வீடியோஸ்

ரெனால்ட் க்விட்

4.3868 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.4.70 - 6.45 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer
Get benefits of upto ₹ 45,000. Hurry up! Offer ending soon.

ரெனால்ட் க்விட் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்999 சிசி
பவர்67.06 பிஹச்பி
torque91 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
மைலேஜ்21.46 க்கு 22.3 கேஎம்பிஎல்
எரிபொருள்பெட்ரோல்
  • கீலெஸ் என்ட்ரி
  • central locking
  • ஏர் கண்டிஷனர்
  • ப்ளூடூத் இணைப்பு
  • touchscreen
  • பவர் விண்டோஸ்
  • பின்பக்க கேமரா
  • ஸ்டீயரிங் mounted controls
  • lane change indicator
  • android auto/apple carplay
  • advanced internet பிட்டுறேஸ்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

க்விட் சமீபகால மேம்பாடு

ரெனால்ட் க்விட் -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

ரெனால்ட் க்விட் இந்த பண்டிகை காலத்தில் 65,000 ரூபாய் வரையிலான சலுகைகளுடன் கிடைக்கும். க்விட் நைட் & டே பதிப்பை ரெனால்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஹேட்ச்பேக்கின் லிமிடெட் பதிப்பாகும், இது டூயல்-டோன் வெளிப்புற பெயிண்ட் மற்றும் ஸ்போர்ட்டியர் தோற்றத்துடன் வருகிறது.

க்விட் காரின் விலை எவ்வளவு?

க்விட் விலை ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.45 லட்சம் வரை இருக்கும். AMT வேரியன்ட்களுக்கான விலைகள் ரூ.5.45 லட்சத்தில் தொடங்குகிறது. ஹேட்ச்பேக்கின் நைட் அண்ட் டே எடிஷன் விலை ரூ.5 லட்சம் (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.

ரெனால்ட் க்விட் காரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

க்விட் 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது: RXE, RXL(O), RXT மற்றும் கிளைம்பர். டே மற்றும் நைட் பதிப்பு ஒருபடி மேலே உள்ள RXL(O) வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது.

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?

க்விட் -ன் இரண்டாவது-டாப் RXT வேரியன்ட் சிறந்த வேரியன்ட்டாக  கருதலாம். இது 8--ன்ச் டச் ஸ்கிரீன், மின்சாரம் சரிசெய்யக்கூடிய ORVMகள் (வெளிப்புற ரியர் வியூ மிரர்ஸ்), நான்கு பவர் ஜன்னல்கள் மற்றும் டே/நைட் IRVM (பின்புறக் காட்சி கண்ணாடியின் உள்ளே) போன்ற வசதிகளுடன் வருகிறது. இதன் பாதுகாப்பு வசதிகளில் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மட்டுமின்றி, பின்புற பார்க்கிங் கேமராவும் உள்ளது. க்விட் -ன் RXT வேரியன்ட்டின் விலை ரூ. 5.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.

க்விட் என்ன வசதிகளைப் பெறுகிறது?

க்விட் ஆனது 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டெபிள் ORVM -கள், நான்கு பவர் விண்டோக்கள் மற்றும் மேனுவல் ஏசி போன்ற வசதிகளுடன் வருகிறது.

எவ்வளவு விசாலமானது?

நீங்கள் 6 அடிக்கு கீழ் (சுமார் 5'8") உயரத்தில் இருந்தால், க்விட் -ன் பின் இருக்கைகள் வசதியாக இருக்கும், நல்ல முழங்கால் மற்றும் ஹெட் ரூமும் இருக்கிறது. இருப்பினும் நீங்கள் 6 அடி அல்லது அதற்கு மேல் இருந்தால் பின் இருக்கைகள் குறுகியதாக இருப்பதை போல உணரலாம். மேலும் அகலம் மூன்று பெரியவர்கள் வசதியாக தங்குவதற்கு பின் இருக்கை பகுதி போதுமானதாக இல்லை.

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?

இது 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (68 PS /91 ​​Nm) மூலம் இயக்கப்படுகிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் கிடைக்கிறது.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?

ஐஸ் கூல் ஒயிட், ஃபியரி ரெட், அவுட்பேக் ப்ரோன்ஸ், மூன்லைட் சில்வர் மற்றும் ஜான்ஸ்கார் ப்ளூ ஆகிய ஐந்து மோனோடோன் மற்றும் 5 டூயல்-டோன் ஷேடுகள் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் க்விட் காரில் பெறலாம். அவுட்பேக் புரோன்ஸ் தவிர, மேலே உள்ள வண்ணங்களின் டூயல்-டோன் ஷேடு வித் பிளாக் ரூஃப் உடன் வருகின்றன. டூயல் டோன் மெட்டல் மஸ்டர்டு நிறமும் அடங்கும்.

நீங்கள் ரெனால்ட் க்விட் வாங்க வேண்டுமா?

ரெனால்ட் க்விட் தற்போது இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான  கார்களில் ஒன்றாகும். இது எஸ்யூவி போன்ற ஸ்டைலிங் கொண்டுள்ளது மற்றும் ஒரு சிறிய குடும்பத்திற்கு நல்ல இடம் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குகிறது. இன்ஜின் செயல்திறன் நகரம் மற்றும் நெடுஞ்சாலை ஓட்டுவதற்கு போதுமானதாக உணர்கிறது. நல்ல வசதிகள் மற்றும் போதுமான இன்ஜின் செயல்திறன் கொண்ட மிரட்டலான தோற்றமுடைய சிறிய ஹேட்ச்பேக்கை நீங்கள் தேடுகிறீர்களானால், க்விட் கருத்தில் கொள்ளத்தக்கது.

இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?? 

ரெனால்ட் க்விட் ஆனது மாருதி ஆல்டோ கே10 மற்றும் மாருதி சுஸூகி எஸ்-பிரஸ்ஸோ ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது . க்ளைம்பர் வேரியன்ட் டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவிகளின் லோவர்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கு போட்டியாக உள்ளது.

மேலும் படிக்க
க்விட் 1.0 ரஸே(பேஸ் மாடல்)999 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல்Rs.4.70 லட்சம்*
க்விட் ரஸ்ல் opt night மற்றும் day எடிஷன்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல்Rs.5 லட்சம்*
க்விட் 1.0 ரஸ்ல் opt999 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல்Rs.5 லட்சம்*
க்விட் 1.0 ரஸ்ல் opt அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல்Rs.5.45 லட்சம்*
மேல் விற்பனை
க்விட் க்விட்1.0 RXT999 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல்
Rs.5.50 லட்சம்*
க்விட் climber999 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல்Rs.5.88 லட்சம்*
க்விட் 1.0 ரோஸ்ட் அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.3 கேஎம்பிஎல்Rs.5.95 லட்சம்*
க்விட் climber dt999 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல்Rs.6 லட்சம்*
க்விட் climber அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.3 கேஎம்பிஎல்Rs.6.33 லட்சம்*
க்விட் climber dt அன்ட்(டாப் மாடல்)999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.3 கேஎம்பிஎல்Rs.6.45 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ரெனால்ட் க்விட் comparison with similar cars

ரெனால்ட் க்விட்
ரெனால்ட் க்விட்
Rs.4.70 - 6.45 லட்சம்*
மாருதி ஆல்டோ கே10
மாருதி ஆல்டோ கே10
Rs.4.09 - 6.05 லட்சம்*
மாருதி செலரியோ
மாருதி செலரியோ
Rs.5.64 - 7.37 லட்சம்*
டாடா டியாகோ
டாடா டியாகோ
Rs.5 - 8.45 லட்சம்*
மாருதி எஸ்-பிரஸ்ஸோ
மாருதி எஸ்-பிரஸ்ஸோ
Rs.4.26 - 6.12 லட்சம்*
ரெனால்ட் கைகர்
ரெனால்ட் கைகர்
Rs.6 - 11.23 லட்சம்*
மாருதி வாகன் ஆர்
மாருதி வாகன் ஆர்
Rs.5.64 - 7.47 லட்சம்*
டாடா பன்ச்
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
Rating4.3870 மதிப்பீடுகள்Rating4.4394 மதிப்பீடுகள்Rating4324 மதிப்பீடுகள்Rating4.4819 மதிப்பீடுகள்Rating4.3443 மதிப்பீடுகள்Rating4.2497 மதிப்பீடுகள்Rating4.4427 மதிப்பீடுகள்Rating4.51.3K மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine999 ccEngine998 ccEngine998 ccEngine1199 ccEngine998 ccEngine999 ccEngine998 cc - 1197 ccEngine1199 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power67.06 பிஹச்பிPower55.92 - 65.71 பிஹச்பிPower55.92 - 65.71 பிஹச்பிPower72.41 - 84.82 பிஹச்பிPower55.92 - 65.71 பிஹச்பிPower71 - 98.63 பிஹச்பிPower55.92 - 88.5 பிஹச்பிPower72 - 87 பிஹச்பி
Mileage21.46 க்கு 22.3 கேஎம்பிஎல்Mileage24.39 க்கு 24.9 கேஎம்பிஎல்Mileage24.97 க்கு 26.68 கேஎம்பிஎல்Mileage19 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage24.12 க்கு 25.3 கேஎம்பிஎல்Mileage18.24 க்கு 20.5 கேஎம்பிஎல்Mileage23.56 க்கு 25.19 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்
Boot Space279 LitresBoot Space214 LitresBoot Space-Boot Space-Boot Space240 LitresBoot Space-Boot Space341 LitresBoot Space366 Litres
Airbags2Airbags2Airbags6Airbags2Airbags2Airbags2-4Airbags2Airbags2
Currently Viewingக்விட் vs ஆல்டோ கே10க்விட் vs செலரியோக்விட் vs டியாகோக்விட் vs எஸ்-பிரஸ்ஸோக்விட் vs கைகர்க்விட் vs வாகன் ஆர்க்விட் vs பன்ச்

ரெனால்ட் க்விட் விமர்சனம்

CarDekho Experts
ரெனால்ட் க்விட் அதன் தோற்றம், அம்சங்கள் மற்றும் வசதியுடன் உங்கள் முதல் அல்லது தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற நகர காராக இருக்கும். மேலும், ஓட்டுநர் அனுபவம் விரும்பத்தக்கதாக உள்ளது.

ரெனால்ட் க்விட் இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • போட்டியாளர்களை விட சிறப்பாக தெரிகிறது
  • சவாரி தரமானது இந்திய சாலைகளுக்கு ஏற்றது
  • செக்மென்ட்டை விட கூடுதலான அம்சங்களுடன் கிடைக்கிறது
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • இன்ஜின் இந்த பிரிவில் உள்ள கார்களும் ஒப்பிடும் போது ரீஃபைன்மென்ட்டாக இல்லை
  • AMT டிரான்ஸ்மிஷன் மெதுவாக மாறுகிறது
  • பில்டு மற்றும் பிளாஸ்டிக் தரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்

ரெனால்ட் க்விட் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
  • ரோடு டெஸ்ட்
  • Renault Kiger விமர்சனம்: பட்ஜெட்டில் கிடைக்கும் ஒரு சிறப்பான எஸ்யூவியா ?
    Renault Kiger விமர்சனம்: பட்ஜெட்டில் கிடைக்கும் ஒரு சிறப்பான எஸ்யூவியா ?

    விலையுயர்ந்த சப்-4எம் எஸ்யூவி -களின் படையில் கைகர் ஆனது இடம், நடைமுறை தன்மை மற்றும் வசதி ஆகியவற்றை மையமாக கொண்டு கவர்ச்சிகரமான பட்ஜெட் காராக இருக்கிறது.

    By ujjawallJan 27, 2025
  • 2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்
    2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்

    2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்

    By nabeelMay 17, 2019
  • ரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் கையேடு மற்றும் AMT: விமர்சனம்
    ரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் கையேடு மற்றும் AMT: விமர்சனம்

    ரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் கையேடு மற்றும் AMT: விமர்சனம்

    By nabeelMay 13, 2019
  • ரெனால்ட் குவிட் 1.0 AMT: முதல் இயக்கக விமர்சனம்
    ரெனால்ட் குவிட் 1.0 AMT: முதல் இயக்கக விமர்சனம்

    பெஞ்சமின் கிரேசியாஸ் எழுதிய சொற்கள் | Vikrant தேதி புகைப்படம்

    By cardekhoMay 17, 2019
  • ரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்
    ரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்

    ரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்

    By abhayMay 17, 2019

ரெனால்ட் க்விட் பயனர் மதிப்புரைகள்

4.3/5
அடிப்படையிலான870 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (868)
  • Looks (245)
  • Comfort (253)
  • Mileage (281)
  • Engine (140)
  • Interior (95)
  • Space (98)
  • Price (197)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Verified
  • Critical
  • K
    kodurupakavishnuvardhan on Feb 20, 2025
    4.3
    The Renault Budget Car
    The Renault wedding cause the best car under under 4 lakh seats a very budget friendly car for the early starter for driving I did does not offer any premium features but it's very good and nice car at the range of the 4 lacs because it is very drivers friendly car it is used for for early drivers stage for learners drivers.
    மேலும் படிக்க
  • S
    sujal rai on Feb 20, 2025
    5
    Fantastic Experience
    Smooth car ever in this price my drive experience to drive a kwid is fantastic To drive a car like this and the price of this car is really good and excellent.
    மேலும் படிக்க
  • A
    amarjeet singh on Feb 19, 2025
    5
    This Car Is For The Indian Middle Class Family
    Super car for middle class family Very good average Very comfortable Low cost maintenance charges Under budget for most of family I like his design and colour It's features are osm
    மேலும் படிக்க
  • P
    patel vikkikumar madhavlal on Feb 18, 2025
    5
    Strong Point To Purchase Renault Kwid Under Choice
    Renault Kwid car looks good and performance is better than other cars and also valuable product.Strong parameter sets under my requirements. Also better engine under budget. I like to purchase.
    மேலும் படிக்க
  • H
    harish gundla on Feb 16, 2025
    4.3
    Source Car And Nice
    Nice car ?? good car 👍 experience 💯 excellent car high speeder and moving skill are ok public are very highly liked car and nice car and only this car is perfected car
    மேலும் படிக்க
  • அனைத்து க்விட் மதிப்பீடுகள் பார்க்க

ரெனால்ட் க்விட் வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • 2024 Renault Kwid Review: The Perfect Budget Car?11:17
    2024 Renault Kwid Review: The Perfect Budget Car?
    8 மாதங்கள் ago95.5K Views
  • Renault KWID AMT | 5000km Long-Term Review6:25
    Renault KWID AMT | 5000km Long-Term Review
    6 years ago527.6K Views
  • The Renault KWID | Everything To Know About The KWID | ZigWheels.com4:37
    The Renault KWID | Everything To Know About The KWID | ZigWheels.com
    10 days ago1.3K Views
  • Highlights
    Highlights
    3 மாதங்கள் ago

ரெனால்ட் க்விட் நிறங்கள்

ரெனால்ட் க்விட் படங்கள்

  • Renault KWID Front Left Side Image
  • Renault KWID Side View (Left)  Image
  • Renault KWID Headlight Image
  • Renault KWID Taillight Image
  • Renault KWID Side Mirror (Body) Image
  • Renault KWID Wheel Image
  • Renault KWID Exterior Image Image
  • Renault KWID Exterior Image Image
space Image

Recommended used Renault க்விட் சார்ஸ் இன் புது டெல்லி

  • ரெனால்ட் க்விட் 1.0 RXT BSVI
    ரெனால்ட் க்விட் 1.0 RXT BSVI
    Rs4.40 லட்சம்
    202412,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ரெனால்ட் க்விட் க்விட்1.0 RXT
    ரெனால்ட் க்விட் க்விட்1.0 RXT
    Rs3.95 லட்சம்
    20236,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt
    ரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt
    Rs4.92 லட்சம்
    20227,255 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt
    ரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt
    Rs4.37 லட்சம்
    202132,824 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ரெனால்ட் க்விட் Climber 1.0 MT
    ரெனால்ட் க்விட் Climber 1.0 MT
    Rs5.07 லட்சம்
    202212,835 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ரெனால்ட் க்விட் ரோஸ்ட்
    ரெனால்ட் க்விட் ரோஸ்ட்
    Rs4.30 லட்சம்
    202114,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ரெனால்ட் க்விட் 1.0 AMT RXT
    ரெனால்ட் க்விட் 1.0 AMT RXT
    Rs4.13 லட்சம்
    202210,93 3 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ரெனால்ட் க்விட் CLIMBER BSVI
    ரெனால்ட் க்விட் CLIMBER BSVI
    Rs4.07 லட்சம்
    202215,288 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ரெனால்ட் க்விட் Climber 1.0 AMT Opt
    ரெனால்ட் க்விட் Climber 1.0 AMT Opt
    Rs4.95 லட்சம்
    202220,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ரெனால்ட் க்விட் ரோஸ்ட்
    ரெனால்ட் க்விட் ரோஸ்ட்
    Rs4.10 லட்சம்
    202155,33 7 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anythin g & get answer

கேள்விகளும் பதில்களும்

Sebastian asked on 20 Jan 2025
Q ) Can we upsize the front seats of Kwid car
By CarDekho Experts on 20 Jan 2025

A ) Yes, you can technically upsize the front seats of a Renault Kwid, but it's ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
srijan asked on 4 Oct 2024
Q ) What is the transmission type of Renault KWID?
By CarDekho Experts on 4 Oct 2024

A ) The transmission type of Renault KWID is manual and automatic.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 24 Jun 2024
Q ) What are the safety features of the Renault Kwid?
By CarDekho Experts on 24 Jun 2024

A ) For safety features Renault Kwid gets Anti-Lock Braking System, Brake Assist, 2 ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
DevyaniSharma asked on 10 Jun 2024
Q ) What is the Engine CC of Renault Kwid?
By CarDekho Experts on 10 Jun 2024

A ) The Renault KWID has 1 Petrol Engine on offer of 999 cc.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 5 Jun 2024
Q ) How many cylinders are there in Renault KWID?
By CarDekho Experts on 5 Jun 2024

A ) The Renault Kwid comes with 3 cylinder, 1.0 SCe, petrol engine of 999cc.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.12,772Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
ரெனால்ட் க்விட் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
கையேட்டை பதிவிறக்கவும்
space Image

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.5.64 - 7.78 லட்சம்
மும்பைRs.5.45 - 7.46 லட்சம்
புனேRs.5.80 - 7.38 லட்சம்
ஐதராபாத்Rs.5.90 - 7.73 லட்சம்
சென்னைRs.5.57 - 7.65 லட்சம்
அகமதாபாத்Rs.5.55 - 7.35 லட்சம்
லக்னோRs.5.64 - 7.44 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.5.77 - 7.46 லட்சம்
பாட்னாRs.5.42 - 7.39 லட்சம்
சண்டிகர்Rs.5.43 - 7.40 லட்சம்

போக்கு ரெனால்ட் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular ஹேட்ச்பேக் cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் ஹேட்ச்பேக் கார்கள் பார்க்க

view பிப்ரவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience