கச்சிதமானது செடான் இந்தியாவில் கார்கள்
top 5 கச்சிதமானது செடான் கார்கள்
மாடல் | விலை in புது டெல்லி |
---|---|
மாருதி டிசையர் | Rs. 6.84 - 10.19 லட்சம்* |
ஹூண்டாய் வெர்னா | Rs. 11.07 - 17.55 லட்சம்* |
வோல்க்ஸ்வேகன் விர்டஸ் | Rs. 11.56 - 19.40 லட்சம்* |
ஹூண்டாய் ஆரா | Rs. 6.54 - 9.11 லட்சம்* |
ஸ்கோடா ஸ்லாவியா | Rs. 10.34 - 18.24 லட்சம்* |
47 செடான் in India
- செடான்×
- clear அனைத்தும் filters
News of செடான் Cars
இது மிகவும் சிறந்த பவர்டிரெய்னை பெற்றாலும் பிலிப்பைன்ஸ்-ஸ்பெக் மாடல் 360-டிகிரி கேமரா, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற சில நல்ல வசதிகள் கொடுக்கப்படவில்லை.
இந்த லேட்டஸ்ட் அப்டேட்கள் மூலமாக கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூ ஆகிய கார்களில் புதிய வசதிகள் மற்றும் புதிய வேரியன்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வெர்னாவின் டர்போ-பெட்ரோல் டிசிடி (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) வேரியன்ட்டை மிகவும் விலை குறைவானதாக மாற்றுகிறது.
ஃபோக்ஸ்வேகன் டெரா, MQB A0 பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. டைகுன் போன்ற 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் -ல் உள்ள நிறைய விஷயங்கள் இதிலும் இடம் பெறவுள்ளது.
இந்த அப்டேட்டுக்கு முன்னர் ஹூண்டாய் ஆராவிற்கு மிட்-ஸ்பெக் S மற்றும் SX டிரிம்களுடன் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷன் கிடைத்தது. அவற்றின் விலை ரூ.8.31 லட்சமாக இருந்தது.
இந்த அப்டேட் மூலமாக இரண்டு கார்களிலும் வேரியன்ட்டிலும் சில விஷயங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன மற்றும் ஸ்லாவியாவின் விலை 5,000 வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில் குஷாக்கின் விலை ரூ.69,000 வரை அதிகரித்துள்ளது.
User Reviews of செடான் Cars
This car looks and feels expensive specially the monte carlo edition. Milage is really good if you know how to drive a car properly and if you didn't increase the tire size. And it look and feel better then all the competitors. Totally worth it, Slavia is literally the best you can get under 20lakh right now. Have a test drive a feel the quality.மேலும் படிக்க
I recently purchased new swfit dezire of maruthi suzuki and I can say its best sedan in its segment, because it provides best mileage ans also maintenance cost is also very low. Also If I talk about its price range so quit offer you best pricing in this segment, which I think its an best pricing in this segment.மேலும் படிக்க
Car is very nice in look its performence is also to good the mileage of the car is well it is comfortable car It looks like a luxury car too the power and pickup of the car is bestest Comfortable for all type of people give good vibe inside have best protection inside the car best car i ever drive i am loving this carமேலும் படிக்க
That's car awesome 👍 I really impressed 👍👍 I will give rate 100 out of 10 I totally crazy after drive it. This car seat is comfortable with their design is wow! Look like super car .I will be happy to see and drive .I will be buy this car after my marriage.i can't told you shortly massages but I found happy .மேலும் படிக்க
The car offers a smooth & refined engine, providing adequate power for city driving and highway cruising. best car under this budget. Value for money. best design and looks, beautiful interior, large boot space, good features, good mileage, best car for family. Engine is smooth, Low Maintenance, Excellent fuel efficiency.மேலும் படிக்க