ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
டாடா நிறுவனம் ஜனவரி 17 ஆம் தேதி பன்ச் EV -யை அறிமுகப்படுத்துகிறது
வடிவமைப்பு மற்றும் வசதிகளின் விவரங்கள் வெளிய ிடப்பட்டுவிட்டன, பன்ச் EV -யின் பேட்டரி, செயல்திறன் மற்றும் ரேஞ்ச் பற்றிய விவரங்களுக்காக நாம் இன்னும் காத்திருக்கிறோம்.
வெளியீடு நெருங்குவதால் டீலர்ஷிப்களை வந்தடையும் Tata Punch EV கார்கள்
பன்ச் EV -யின் பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் ஆகிய விவரங்களை டாடா வெளியிடவில்லை. இது 500 கி.மீக்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என தெரிகின்றது.
புதிய வசதிகள் மற்றும் ADAS உடன் Kia Sonet ஃபேஸ்லிப்ட் வெளியிடப்பட்டது. விலை ரூ.7.99 லட்சத்தில் தொடங்குகிறது
ஃபேஸ்லிப்டட் சோனெட் ஏழு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line .
இந்த ஜனவரியில் சில ஹூண்டாய் கார்களில் ரூ. 3 லட்சம் வரை சேமிக்கலாம்
ஹ ூண்டாய் மாடல்களில் குறிப்பாக MY23 (மாடல் ஆண்டு) யூனிட்களில் கூடுதலான பலன்களை பெறலாம்.
Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டுக்கு முன்னதாகவே டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளது
அட்லஸ் ஒயிட் எக்ஸ்ட்டீர ியர் ஷேடில் உள்ள 2024 ஹூண்டாய் கிரெட்டா ஒரு டீலர்ஷிப்பில் காணப்பட்டது. மேலும் ஃபுல்லி லோடட் வேரியன்ட்டாக இருக்கலாம் என தெரிகின்றது.
மஹிந்திரா -வின் புதிய XUV400 EL Pro வேரியன்ட் 15 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
மஹிந்திரா XUV400 EV -யின் புதிய ப்ரோ வேரியன்ட்டுகளின் விலை முன்பு இருந்த வேரியன்ட்களை விட ரூ. 1.5 லட்சம் வரை குறைவாக உள்ளது.
Tata Punch EV டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சென்டர் கன்சோலை பெறுகின்றது
பன்ச் EV ஆனது நெக்ஸான் EV -யிலிருந்து சில அம்சங்களைப் பெற்றுள்ளது.
புதிய டாஷ்போர்டு மற்றும் பெரிய டச்ஸ்கிரீன் உடன் Mahindra XUV400 Pro வேரியன்ட்கள் அறிமுகம்… விலை ரூ.15.49 லட்சத்தில் தொடங்குகிறது
புதிய வேரியன்ட்களின் விலை ரூ.15.49 லட்சம் முதல் ரூ.17.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).
நாளை வெளியாகின்றது Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் கார்
கியா நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் சப்காம்பாக்ட் எஸ்யூவியான சோனெட் காரின் வடிவமைப்பில் சில மாற்றங்களும், பல புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன