எம்ஜி ஹெக்டர்

Rs.14 - 22.89 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
Don't miss out on the best offers for this month

எம்ஜி ஹெக்டர் இன் முக்கிய அம்சங்கள்

engine1451 cc - 1956 cc
பவர்141.04 - 167.67 பிஹச்பி
torque250 Nm - 350 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
mileage15.58 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ஹெக்டர் சமீபகால மேம்பாடு

எம்ஜி ஹெக்டரின் விலை எவ்வளவு?

எம்ஜி ஹெக்டரின் விலை ரூ.13.99 லட்சம் முதல் ரூ.22.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை உள்ளது.

எம்ஜி ஹெக்டரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

MG ஹெக்டர் 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது: ஸ்டைல், ஷைன் ப்ரோ, செலக்ட் ப்ரோ, ஸ்மார்ட் ப்ரோ, ஷார்ப் ப்ரோ மற்றும் சாவ்வி புரோ. கூடுதலாக சமீபத்தில் ஷார்ப் ப்ரோ வேரியன்ட் அடிப்படையில் ஹெக்டருக்கான 100 ஆண்டு சிறப்பு பதிப்பையும் எம்ஜி அறிமுகப்படுத்தியது. 

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?

ஷைன் ப்ரோ  பேஸ் வேரியன்ட்டிற்கு சற்று மேலே, நீங்கள் வரையறுக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்தால், இது ஒரு நல்ல தேர்வாகும், ஏனெனில் இது LED லைட்டிங் அமைப்பு, டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6-ஸ்பீக்கர்கள் சிஸ்டம் மற்றும் ஒற்றைப் பலகை சூரியக் கூரை. செலக்ட் ப்ரோ, மறுபுறம், இணைக்கப்பட்ட வசதிகள், 8-ஸ்பீக்கர் அமைப்பு மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றை வழங்குவதால், எங்களைப் பொறுத்தவரை பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்தது. ஆனால் ADAS, சைடுமற்றும் கர்ட்டெயின் ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற சில பாதுகாப்பு மற்றும் ஆறுதல் வசதிகளை இதில் கிடைக்காது.

எம்ஜி ஹெக்டர் என்ன வசதிகளைப் பெறுகிறது?

எம்ஜி ஹெக்டர் ஆட்டோ-LED ஹெட்லைட்கள், LED DRL -கள், LED ஃபாக் லைட்ஸ், 18-இன்ச் டயமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் பெரிய பனோரமிக் சன்ரூஃப் போன்ற பல்வேறு வசதிகளுடன் வருகிறது.

உள்ளே, இது ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 14-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 7-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஓட்டுநருக்கு 6 வே பவர்டு இருக்கை மற்றும் முன் பயணிகள் இருக்கைக்கு 4 வழி பவர்டு இருக்கை கிடைக்கும். பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் காலநிலை கன்ட்ரோல் மற்றும் பவர்டு டெயில்கேட் ஆகிய வசதிகளும் உள்ளன. ஆடியோ சிஸ்டம், ட்வீட்டர்கள் உட்பட 8 ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. மேலும் சப்வூஃபர் மற்றும் ஆம்ப்ளிபையரையும் கொண்டுள்ளது.

எவ்வளவு விசாலமானது?

ஹெக்டர் 5 பயணிகளுக்கு போதுமான இடத்தை வழங்குகிறது. தாராளமாக ஹெட்ரூம், லெக்ரூம், முழங்கால் அறை மற்றும் தொடையின் கீழ் ஆதரவை வழங்குகிறது. இதன் வென்டிலேட்டட் கேபின் வொயிட் கேபின் தீம் மற்றும் பெரிய ஜன்னல்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது. MG அதிகாரப்பூர்வ பூட் ஸ்பேஸ் புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும் ஹெக்டர் உங்கள் எல்லா பொருள்களுக்கும் ஏற்ற ஒரு பெரிய பூட் லோடிங் திறனை கொண்டுள்ளது. உங்களிடம் பெரிய குடும்பம் இருந்தால் ஹெக்டர் பிளஸ் 6- மற்றும் 7-சீட்டர் பதிப்பையும் தேர்வு செய்யலாம்..

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?

ஹெக்டருக்கு இரண்டு என்ஜின்களின் தேர்வு வழங்கப்படுகிறது:

  • 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (143 PS/250 Nm)  

  • 2-லிட்டர் டீசல் இன்ஜின் (170 PS/350 Nm).  

இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் தரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பெட்ரோல் யூனிட்டுடன் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் ஆப்ஷன் உள்ளது.

எம்ஜி ஹெக்டரின் மைலேஜ் என்ன?

ஹெக்டரின் அதிகாரப்பூர்வ மைலேஜ் புள்ளிவிவரங்களை எம்ஜி வெளியிடவில்லை. மேலும் எம்ஜியின் எஸ்யூவியின் நிஜ-உலக மைலேஜை சோதிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை.

எம்ஜி ஹெக்டர் எவ்வளவு பாதுகாப்பானது?

ஹெக்டரில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன. டாப்-எண்ட் வேரியன்ட்களில் லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும் ஹெக்டரை இன்னும் பாரத் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் செய்யவில்லை எனவே பாதுகாப்பு மதிப்பீடுகளுக்காக இன்னும் காத்திருக்கிறோம். 

எத்தனை வண்ண ஆப்ஷன்கள் உள்ளன?

எம்ஜி ஹெக்டர் 6 மோனோடோன் வண்ணங்களிலும் ஒரு டூயல்-டோன் நிறத்திலும் கிடைக்கிறது: ஹவானா கிரே, கேண்டி ஒயிட், கிளேஸ் ரெட், அரோரா சில்வர், ஸ்டாரி பிளாக், டூன் பிரவுன் மற்றும் டூயல்-டோன் ஒயிட் & பிளாக். ஹெக்டரின் சிறப்புப் பதிப்பு எவர்கிரீன் எக்ஸ்ட்டீரியர் ஷேடில் வருகிறது.

நாங்கள் விரும்புவது: ஹெக்டர் அதன் கிளேஸ் ரெட் கலர் ஆப்ஷனில் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது. ஏனெனில் அதன் ஒட்டுமொத்த பக்கவாட்டு தோற்றமும் இந்த நிறத்தில் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது. 

நீங்கள் 2024 MG ஹெக்டரை காரை வாங்க வேண்டுமா?

MG ஹெக்டர் சிறந்த சாலை தோற்றம், விசாலமான மற்றும் வசதியான கேபின், நல்ல வசதிகள், போதிய பூட் ஸ்பேஸ் மற்றும் திடமான செயல்திறன் ஆகியவற்றை வழங்குகிறது. இது உங்களுக்கான சரியான குடும்ப எஸ்யூவி ஆகவோ அல்லது டிரைவிங் ஆர்வலர்களுக்கான காராகவோ இருக்கும். 

இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன?

MG ஹெக்டரை 6 மற்றும் 7 சீட் ஆப்ஷன்கள் உடனும் வழங்குகிறது அதற்காக நீங்கள் ஹெக்டர் பிளஸ் காரை பார்க்கலாம். ஹெக்டர் போட்டியாளர்ளாராக டாடா ஹாரியர் உள்ளது. 5-சீட்டர் வேரியன்ட்கள் மஹிந்திரா XUV700, மற்றும் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களான ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் உடன் போட்டியிடும்.

மேலும் படிக்க
ஹெக்டர் ஸ்டைல்(பேஸ் மாடல்)1451 cc, மேனுவல், பெட்ரோல், 13.79 கேஎம்பிஎல்Rs.14 லட்சம்*view ஜனவரி offer
ஹெக்டர் ஷைன் ப்ரோ1451 cc, மேனுவல், பெட்ரோல், 13.79 கேஎம்பிஎல்Rs.16.74 லட்சம்*view ஜனவரி offer
ஹெக்டர் ஷைன் ப்ரோ சிவிடி1451 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.5 கேஎம்பிஎல்Rs.17.72 லட்சம்*view ஜனவரி offer
ஹெக்டர் செலக்ட் ப்ரோ
மேல் விற்பனை
1451 cc, மேனுவல், பெட்ரோல், 13.79 கேஎம்பிஎல்
Rs.18.08 லட்சம்*view ஜனவரி offer
ஹெக்டர் ஷைன் ப்ரோ டீசல்1956 cc, மேனுவல், டீசல், 13.79 கேஎம்பிஎல்Rs.18.58 லட்சம்*view ஜனவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
எம்ஜி ஹெக்டர் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure

எம்ஜி ஹெக்டர் comparison with similar cars

எம்ஜி ஹெக்டர்
Rs.14 - 22.89 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி700
Rs.13.99 - 26.04 லட்சம்*
டாடா ஹெரியர்
Rs.15 - 25.89 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
க்யா Seltos
Rs.10.90 - 20.45 லட்சம்*
எம்ஜி ஹெக்டர் பிளஸ்
Rs.17.50 - 23.67 லட்சம்*
மஹிந்திரா scorpio n
Rs.13.85 - 24.54 லட்சம்*
டாடா சாஃபாரி
Rs.15.50 - 27 லட்சம்*
Rating
4.4308 மதிப்பீடுகள்
Rating
4.6977 மதிப்பீடுகள்
Rating
4.5222 மதிப்பீடுகள்
Rating
4.6334 மதிப்பீடுகள்
Rating
4.5401 மதிப்பீடுகள்
Rating
4.3143 மதிப்பீடுகள்
Rating
4.5696 மதிப்பீடுகள்
Rating
4.5157 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1451 cc - 1956 ccEngine1999 cc - 2198 ccEngine1956 ccEngine1482 cc - 1497 ccEngine1482 cc - 1497 ccEngine1451 cc - 1956 ccEngine1997 cc - 2198 ccEngine1956 cc
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்
Power141.04 - 167.67 பிஹச்பிPower152 - 197 பிஹச்பிPower167.62 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower113.42 - 157.81 பிஹச்பிPower141.04 - 167.67 பிஹச்பிPower130 - 200 பிஹச்பிPower167.62 பிஹச்பி
Mileage15.58 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage16.8 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல்Mileage12.34 க்கு 15.58 கேஎம்பிஎல்Mileage12.12 க்கு 15.94 கேஎம்பிஎல்Mileage16.3 கேஎம்பிஎல்
Boot Space587 LitresBoot Space400 LitresBoot Space-Boot Space-Boot Space433 LitresBoot Space-Boot Space460 LitresBoot Space-
Airbags2-6Airbags2-7Airbags6-7Airbags6Airbags6Airbags2-6Airbags2-6Airbags6-7
Currently Viewingஹெக்டர் vs எக்ஸ்யூவி700ஹெக்டர் vs ஹெரியர்ஹெக்டர் vs கிரெட்டாஹெக்டர் vs Seltosஹெக்டர் vs ஹெக்டர் பிளஸ்ஹெக்டர் vs scorpio nஹெக்டர் vs சாஃபாரி
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.36,789Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

எம்ஜி ஹெக்டர் விமர்சனம்

CarDekho Experts
"ஹெக்டர் இன்னும் அதன் அடிப்படையான இடம், வசதி, சவாரி தரம், பிரீமியம் தோற்றம் மற்றும் அம்சங்கள் கொண்ட - குடும்பத்துக்கு ஏற்ற எஸ்யூவி -யை விரும்புவோருக்கு ஏற்றதாக உள்ளது."

overview

வெளி அமைப்பு

உள்ளமைப்பு

பாதுகாப்பு

பூட் ஸ்பேஸ்

செயல்பாடு

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

வெர்டிக்ட்

எம்ஜி ஹெக்டர் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • உள்ளேயும் வெளியேயும் அதிக பிரீமியத்தை உணர வைக்கிறது மற்றும் தோன்றுகிறது
  • தாராளமான கேபின் இடம், உயரமான பயணிகளுக்கும் வசதியானது
  • கூடுதலான தொழில்நுட்பத்துடன் வருகிறது

எம்ஜி ஹெக்டர் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
  • ரோடு டெஸ்ட்
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் MG M9 எலக்ட்ரிக் எம்பிவி அறிமுகமாகவுள்ளது

இந்தியாவில் எம்ஜி M9 எலக்ட்ரிக் எம்பிவி -யானது பிரீமியம் எம்ஜி செலக்ட் அவுட்லெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

By shreyash | Jan 10, 2025

MG Hector மற்றும் Hector Plus கார்களின் விலை ரூ. 30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது

எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் ஆகிய இரண்டின் பிளாக்ஸ்டார்ம் பதிப்புகளுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.

By shreyash | Jun 14, 2024

MG நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் பிரிட்டிஷ் ரேசிங் கலர்களை அறிமுகப்படுத்துகிறது

MG ஆஸ்டர், ஹெக்டர், காமெட் EV மற்றும் ZS EV ஆகிய மாடல்களுக்கான 100-வது ஆண்டையொட்டி லிமிடெட் எடிஷனை MG நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

By ansh | May 13, 2024

MG Hector Blackstorm எடிஷன் காரின் விவரங்களை 7 படங்களில் விரிவாக பார்க்கலாம்

குளோஸ்டர் மற்றும் ஆஸ்டர் எஸ்யூவி -களுக்கு பிறகு பிளாக்ஸ்டார்ம் எடிஷனை பெறும் எம்ஜியின் மூன்றாவது எஸ்யூவி ஹெக்டர் ஆகும்.

By Anonymous | Apr 22, 2024

MG Hector Blackstorm எடிஷன் அறிமுகம், விலை ரூ.21.25 லட்சத்தில் தொடங்குகிறது

க்ளோஸ்டர் மற்றும் ஆஸ்டருக்கு பிறகு இந்த ஸ்பெஷல் எடிஷனை பெறும் மூன்றாவது எம்ஜி மாடலாக ஹெக்டர் உள்ளது.

By ansh | Apr 10, 2024

எம்ஜி ஹெக்டர் பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

எம்ஜி ஹெக்டர் நிறங்கள்

எம்ஜி ஹெக்டர் படங்கள்

எம்ஜி ஹெக்டர் உள்ளமைப்பு

எம்ஜி ஹெக்டர் வெளி அமைப்பு

எம்ஜி ஹெக்டர் road test

MG Hector விமர்சனம்: குறைந்த மைலேஜ் உடன் உண்மையில் சமரசம் செய...

ஹெக்டரின் பெட்ரோல் பதிப்பில் மைலேஜை தவிர சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

By anshAug 23, 2024

போக்கு எம்ஜி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.7.99 - 11.14 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin ஜி & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 25 Jun 2024
Q ) What is the max power of MG Hector?
Anmol asked on 24 Jun 2024
Q ) What is the ARAI Mileage of MG Hector?
Devyani asked on 8 Jun 2024
Q ) How many colours are available in MG Hector?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the fuel type of MG Hector?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the fuel type of MG Hector?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை