ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Punch EV காரின் டெலிவரி இன்று முதல் தொடங்குகிறது
இது நிறைய பிரீமியம் வசதிகளை கொண்டுள்ளது. மேலும் பெரிய பேட்டரியை கொண்ட வேரியன்ட்கள் 421 கிமீ வரை ரேஞ்ச் வரை கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட ்டுள்ளது.
புதிய Kia Sonet பேஸ்-ஸ்பெக் HTE வேரியன்ட் -ன் விவரங்களை 5 படங்களில் பாருங்கள்
இது பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் என்பதால், கியா இதில் மியூஸிக் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை கொடுக்கவில்லை .
கியா செல்டோஸ் டீசல் மேனுவல் ஆப்ஷன் மீண்டும் வந்துள்ளது… விலை ரூ.12 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
மேனுவல் டிரான்ஸ்மிஷனின் மீண்டும் அறிமுகப்படுத்தப்ப ட்டுள்ளது. கியா செல்டோஸ் டீசல் இப்போது மொத்தம் மூன்று டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
Volvo XC40 Recharge இந்தியாவில் உள்ள வோல்வோ தொழிற்சாலையில் இருந்து 10,000 -வது காராக வெளிவந்தது
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வோல்வோ 2017 ஆம் ஆண்டு முதல் XC90 -ல் தொடங்கி அதன் பெங்களூரு தொழிற்சாலையில் கார்களை உள்நாட்டில் அசெம்பிள் செய்யத் தொடங்கியது.
2024 Hyundai Creta -வின் EX வேரியன்ட் 5 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் ஒன்-அபோவ்-பேஸ் EX வேரியன்ட் 8-இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் செமி-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Tata Punch EV மற்றும் Citroen eC3: விவரங்கள் ஒரு ஒப்பீடு
பன்ச் EV ஆனது சிட்ரோன் eC3 -யை விட சிறப்பான தொழில்நுட்பத்தை கொண்டது. அது மட்டுமல்லாமல் நீண்ட தூரத்துக்கான பேட்டரி பேக் ஆப்ஷனையும் வழங்குகிறது.
2024 Hyundai Creta பழையது மற்றும் புதியது : முக்கியமான வித்தியாசங்கள் என்ன ?
இந்த அப்டேட் மூலமாக, ஹூண்டாய் கிரெட்டா -வுக்கு புதிய வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேபினும் புதுப்பிக்கப்பட்டுள்ளது மேலும் பல புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
டாட ா பன்ச் EV vs சிட்ரோன் eC3 vs டாடா டியாகோ EV vs MG காமெட் EV: கார்களின் விலை ஒப்பீடு
பன்ச் EV -யானது, 400 கி.மீ.க்கு மேல் கிளைம்டு ரேஞ்ச் கொண்டதாக உள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ள டாடா EV -கள் என்னவென்று தெரியுமா ?
இந்த மாடல்கள் அனைத்தும ் புதிய டாடா Acti.EV பியூர் எலக்ட்ரிக் தளத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும்.
புதிய ஹூண்டாய் Hyundai Creta E Base வேரியன்ட்டை பற்றிய விவரங்களை 5 படங்கள் மூலமாக த ெரிந்து கொள்ளுங்கள்
பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் என்பதால், ஹூண்டாய் கிரெட்டா E -யில் மியூசிக் சிஸ்டம் , LED ஹெட்லைட்கள் கொடுக்கப்படவில்லை.
டாடா பன்ச் EV vs டாடா Tiago EV vs டாடா டிகோர் EV vs டாடா நெக்ஸ ான் EV: விவரங்கள் ஒரு ஒப்பீடு
டாடாவின் ஆல்-எலக்ட்ரிக் வரிசையில் டியாகோ EV மற்றும் நெக்ஸான் EV ஆகிய கார்களுக்கு இடையே பன்ச் EV விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டிற்கும் மாற்றாக இது போதுமான அம்சங்கள் மற்றும் போதுமான திறனை கொண்
2024 Hyundai Creta இந்தியாவில் அடுத்த N லைன் மாடலாக வெளியாகவுள்ளதா ?
புதிய கிரெட்டா டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மீண்டும் கொண்டு வந்துள்ளது. ஆனால் வடிவமைப்பு மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் சில விஷயங்கள் கொடுக்கப்படவில்லை என்பதால் அவற்றை இந்த எஸ்யூவி -யின் N லைன் எட
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் vs கியா செல்டோஸ் vs மாருதி கிராண்ட் விட்டாரா vs ஹோண்டா எலிவேட்: கார்களின் விலை ஒப்பீடு
ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவை டீசல் இன்ஜினை வழங்கும் ஒரே சிறிய எஸ்யூவி -கள் ஆக உள்ளன. அதே நேரத்தில் கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் ஆகியவை ஆப்ஷனலாக ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்னை பெ
2024 ஹூண்டாய் கிரெட்டாவை இந்த 7 வண்ணங்களில் நீங்கள் வாங்கலாம்
இது 6 மோனோடோன் மற்றும் 1 டூயல்-டோன் ஷேடுடன் கிடைக்கின்றது. ஃபியரி ரெட் ஷேட் மீண்டும் வந்துள்ளது.
Tata Punch EV -வெளியானது … விலை 10.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றது
பன்ச் EV ஆனது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது: ஒன்று 25kWh மற்றொன்று 35kWh. ஒரு முறை சார்ஜ் செய்தால் 421 கிமீ தூரம் வரை பயணம் செய்யலாம்.
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்ய ூ எம்2Rs.1.03 சிஆர்*
- ஆடி க்யூ7Rs.88.66 - 97.81 லட்சம்*
- Mahindra BE 6eRs.18.90 லட்சம்*
- Mahindra XEV 9eRs.21.90 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*