மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக் இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 473 km |
பவர் | 579 பிஹச்பி |
பேட்டரி திறன் | 116 kwh |
சார்ஜிங் time டிஸி | 32 min-200kw (10-80%) |
சார்ஜிங் time ஏசி | 11.7hrs-11kw (0-100%) |
top வேகம் | 180 கிமீ/மணி |
- 360 degree camera
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- voice commands
- android auto/apple carplay
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
ஜி கிளாஸ் எலக்ட்ரிக் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: Mercedes-Benz EQG காரின் விவரங்கள் வெளியாகியுள்ளன! இந்த ஆல் எலக்ட்ரிக் ஜி-கிளாஸ் 1,000 Nm டார்க் மற்றும் 4 கியர்பாக்ஸ்களுடன் வருகிறது. இது ஜி-வேகனின் மின்சார பதிப்பாகும், இது உலகளவில் அறிமுகமானது.
அறிமுகம்: இது ஜூன் 2025 -ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை:ஜி-வேகனின் எலக்ட்ரிக் பதிப்பின் விலை ரூ. 3 கோடி (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும்.
பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்:உலகளாவிய-ஸ்பெக் மெர்சிடிஸ்-பென்ஸ் EQG 116 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது. இந்த பேட்டரி பேக் 4 மின்சார மோட்டார்கள் (ஒவ்வொரு வீல் ஹப்பிலும் பொருத்தப்பட்டுள்ளது), ஒன்றாக 587 PS மற்றும் 1,164 Nm அவுட்புட்டை கொடுக்கின்றன. பவர் நான்கு சக்கரங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
சார்ஜிங்: எலக்ட்ரிக் ஜி-வேகன் 200 கிலோவாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது, இது சுமார் 32 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகும். இது 11 kW AC ஹோம் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது.
வசதிகள்: EQG ஆனது இன்டெகிரேட்டட் டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) போன்ற வசதிகளுடன் ஏற்றப்பட்டுள்ளது. இது டூயல் 11.6-இன்ச் பின்புற ஸ்கிரீன்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பர்மெஸ்டர் 3D சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைப் பெறுகிறது.
பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை இது மல்டி ஏர் பேக்ஸ், டிரான்ஸ்பரன்ட் பானட் வசதியுடன் கூடிய 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களின் முழுமையான தொகுப்பைப் கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ் G கிளாஸ் மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் போன்றவற்றுக்கு இது ஒரு எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்.
மேல் விற்பனை ஜி கிளாஸ் எலக்ட்ரிக் g 580116 kwh, 473 km, 579 பிஹச்பி | ₹3 சிஆர்* | காண்க ஏப்ரல் offer |
மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக் comparison with similar cars
மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக் Rs.3 சிஆர்* | மெர்சிடீஸ் மேபேச் இக்யூஎஸ் எஸ்யூவி Rs.2.28 - 2.63 சிஆர்* | லோட்டஸ் emeya Rs.2.34 சிஆர்* | லோட்டஸ் எலெட்ரே Rs.2.55 - 2.99 சிஆர்* | மெர்சிடீஸ் amg இக்யூஎஸ் Rs.2.45 சிஆர்* | டிபென்டர் Rs.1.04 - 2.79 சிஆர்* | டொயோட்டா லேண்டு க்ரூஸர் 300 Rs.2.31 - 2.41 சிஆர்* | ஆடி ஆர்எஸ் க்யூ8 Rs.2.49 சிஆர்* |
Rating27 மதிப்பீடுகள் | Rating3 மதிப்பீடுகள் | Rating1 விமர்சனம் | Rating9 மதிப்பீடுகள் | Rating2 மதிப்பீடுகள் | Rating273 மதிப்பீடுகள் | Rating95 மதிப்பீடுகள் | Rating1 விமர்சனம் |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் |
Battery Capacity116 kWh | Battery Capacity122 kWh | Battery Capacity- | Battery Capacity112 kWh | Battery Capacity107.8 kWh | Battery CapacityNot Applicable | Battery CapacityNot Applicable | Battery CapacityNot Applicable |
Range473 km | Range611 km | Range610 km | Range600 km | Range526 km | RangeNot Applicable | RangeNot Applicable | RangeNot Applicable |
Charging Time32 Min-200kW (10-80%) | Charging Time31 min| DC-200 kW(10-80%) | Charging Time- | Charging Time22 | Charging Time- | Charging TimeNot Applicable | Charging TimeNot Applicable | Charging TimeNot Applicable |
Power579 பிஹச்பி | Power649 பிஹச்பி | Power594.71 பிஹச்பி | Power603 பிஹச்பி | Power751 பிஹச்பி | Power296 - 626 பிஹச்பி | Power304.41 பிஹச்பி | Power632 பிஹச்பி |
Airbags- | Airbags11 | Airbags- | Airbags8 | Airbags9 | Airbags6 | Airbags10 | Airbags- |
Currently Viewing | ஜி கிளாஸ் எலக்ட்ரிக் vs மேபேச் இக்யூஎஸ் எஸ்யூவி | ஜி கிளாஸ் எலக்ட்ரிக் vs emeya | ஜி கிளாஸ் எலக்ட்ரிக் vs எலெட்ரே | ஜி கிளாஸ் எலக்ட்ரிக் vs amg இக்யூஎஸ் | ஜி கிளாஸ் எலக்ட்ரிக் vs டிபென்டர் | ஜி கிளாஸ் எலக்ட்ரிக் vs லேண்டு க்ரூஸர் 300 | ஜி கிளாஸ் எலக்ட்ரிக் vs ஆர்எஸ் க்யூ8 |
மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக் கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
இந்தியாவில் உள்ள எந்த வொரு சொகுசு கார் தயாரிப்பாளரும் செய்யாத சாதனையை முதன்முதலில் இது பெற்றுள்ளது. மேலும் இகியூஎஸ் எஸ்யூவி ஆனது இந்தியாவில் உள்ள மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2,00,000 -வது காராகும்.
மெர்சிடிஸ் G-கிளாஸ் எலக்ட்ரிக் ஆனது அதன் எஸ்யூவி போல இருக்கும். இது குவாட்-மோட்டார் செட்டப்களுடன் கூடிய ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் டிரெயின் உடன் வருகிறது.
ஆல்-எலக்ட்ரிக் ஜி-வேகன் 4 எலக்ட்ரிக் மோட்டார்கள் (ஒவ்வொரு வீலுக்கும் ஒன்று) கொண்ட ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்பை கொண்டுள்ளது.
ஆல்-எலக்ட்ரிக் ஜி-வேகன் நான்கு எலக்ட்ரிக் மோட்டார்களை பயன்படுத்தும். மேலும் இது ஆல்-வீல்-டிரைவ் (AWD) அமைப்புடன் வருகிறது. ஒவ்வொரு மோட்டாரும் ஒரு வீலை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் ஜி-வேகன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
C-கிளாஸ் நீங்கள் பணக்காரர் என்பதைக் காட்டலாம். ஆனால் E-கிளாஸ்தான் உங்கள் தலைமுறை செல்வத்தைக் காட்டுவதாக இருக்கும...
G63 AMG ஆனது மெர்சிடிஸின் ஆடம்பரத்தை ஆஃப்-ரோடு திறன்களுடன் ஒருங்கிணைக்கிறது. இது அதிக சக்தி கொண்ட டர்போ இன்ஜினை ...
மெர்சிடிஸ் EQS எஸ்யூவி இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதனால் ஓரளவுக்கு செலவினத்தில் மட்டுமிலாமல் பிற விஷ...
மெர்சிடிஸின் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி -யான இது ஆடம்பரமான சிட்டி காரை விரும்புவோருக்க...
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய எஸ்யூவி -க்கு மிகவும் நவீனமானதாகத் தோன்றும் வகையி...
மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக் பயனர் மதிப்புரைகள்
- All (27)
- Looks (10)
- Comfort (9)
- Mileage (2)
- Interior (4)
- Price (3)
- Power (2)
- Performance (3)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- Very Good Car
Very nice Mercedes G Wagon very good car very nice car very comfortable car Mercedes G Wagon electric best off roading carMercedes G Wagon electric best headlight design carMercedes G Wagon electric heater best featureMercedes G Wagon electric all design is bestMercedes G Wagon electric drive is best carமேலும் படிக்க
- சிறந்த Car Ever
G wagon is the best car in the world 360 degree round is one of my favourite feature in this car it's interior is also best and most beautiful interior.மேலும் படிக்க
- The All-electric Mercedes-Benz C-Class ஐஎஸ் Expected
On of the best car and it's 360 degree rotate feature is very powerful and you can't be seen this feature in any other car at present . Nice car over-all and also the all rounder carமேலும் படிக்க
- Merced இஎஸ் Benz G Class
In the look it like mafia car. It's road present is not any other car can take.black colour is awesome and I loved it so much. It's look finishing and colour no more word to say. In the Mercedes Benz I like G class.மேலும் படிக்க
- The Merced இஎஸ் G Class
Overall its a very good car for the price . The g turn is absolutely crazy . The performance is very good . Its is good for offroad and very comfortableமேலும் படிக்க
மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக் Range
motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன் | அராய் ரேஞ்ச் |
---|---|
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக் | 47 3 km |
மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக் வீடியோக்கள்
- Highlights3 மாதங்கள் ago |
- Launch3 மாதங்கள் ago |
மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக் நிறங்கள்
மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக் படங்கள்
எங்களிடம் 45 மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக் படங்கள் உள்ளன, எஸ்யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய ஜி கிளாஸ் எலக்ட்ரிக் -ன் படத்தொகுப்பை பாருங்கள்.
மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக் வெளி அமைப்பு
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) Yes, Mercedes-Benz G-Class Electric comes with cruise control
A ) The Mercedes-Benz EQG is a five-seater electric SUV.
A ) Yes, the 2025 Mercedes-Benz G-Class Electric has an advanced infotainment system...மேலும் படிக்க
A ) Yes, the Mercedes-Benz G-Class Electric supports wireless charging.
A ) The Mercedes-Benz G-Class Electric produces 1,164 Nm of torque