eqg சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: Mercedes-Benz EQG காரின் விவரங்கள் வெளியாகியுள்ளன! இந்த ஆல் எலக்ட்ரிக் ஜி-கிளாஸ் 1,000 Nm டார்க் மற்றும் 4 கியர்பாக்ஸ்களுடன் வருகிறது. இது ஜி-வேகனின் மின்சார பதிப்பாகும், இது உலகளவில் அறிமுகமானது.

அறிமுகம்: இது ஜூன் 2025 -ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை:ஜி-வேகனின் எலக்ட்ரிக் பதிப்பின் விலை ரூ. 3 கோடி (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும்.

பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்:உலகளாவிய-ஸ்பெக் மெர்சிடிஸ்-பென்ஸ் EQG 116 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது. இந்த பேட்டரி பேக் 4 மின்சார மோட்டார்கள் (ஒவ்வொரு வீல் ஹப்பிலும் பொருத்தப்பட்டுள்ளது), ஒன்றாக 587 PS மற்றும் 1,164 Nm அவுட்புட்டை கொடுக்கின்றன. பவர் நான்கு சக்கரங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

சார்ஜிங்: எலக்ட்ரிக் ஜி-வேகன் 200 கிலோவாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது, இது சுமார் 32 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகும். இது 11 kW AC ஹோம் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது.

வசதிகள்: EQG ஆனது இன்டெகிரேட்டட் டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) போன்ற வசதிகளுடன் ஏற்றப்பட்டுள்ளது. இது டூயல் 11.6-இன்ச் பின்புற ஸ்கிரீன்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பர்மெஸ்டர் 3D சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைப் பெறுகிறது.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை இது மல்டி ஏர் பேக்ஸ், டிரான்ஸ்பரன்ட் பானட் வசதியுடன் கூடிய 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களின் முழுமையான தொகுப்பைப் கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ் G கிளாஸ் மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் போன்றவற்றுக்கு இது ஒரு எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க

மெர்சிடீஸ் eqg விலை பட்டியல் (மாறுபாடுகள்)

அடுத்து வருவதுeqgRs.3.50 சிஆர்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

மெர்சிடீஸ் eqg Road Test

2024 Mercedes-Benz GLA Facelift: இது என்ட்ரி லெவல் கார்தானா ?...

GLA ஆனது கால ஓட்டத்துக்கு ஏற்றபடி ட்ரெண்டிங்கில் இருக்க உதவும் வேரியன்ட்யில் சிறிய அப்டேட்டை பெறுகிறது. இந்த சி...

By nabeelMay 10, 2024
Mercedes-Benz EQE 500: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ

மெர்சிடிஸ் EQE காரில் ஆடம்பரம், தொழில்நுட்பம் மற்றும் உடனடி செயல்திறன் ஆகியவை ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன....

By arunMay 07, 2024

மெர்சிடீஸ் eqg நிறங்கள்

மெர்சிடீஸ் eqg படங்கள்

Other மெர்சிடீஸ் Cars

Rs.50.50 - 58.15 லட்சம்*
Rs.72.80 - 89.15 லட்சம்*

எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபல
  • அடுத்து வருவது

உடல் அமைப்புஎஸ்யூவி

    மெர்சிடீஸ் eqg கார் செய்திகள் & அப்டேட்கள்

    • நவீன செய்திகள்
    Mercedes-Benz EQG காரின் விவரங்கள் வெளியாகியுள்ளன! இந்த ஆல் எலக்ட்ரிக் ஜி-கிளாஸ் 1,000 Nm டார்க் மற்றும் 4 கியர்பாக்ஸ்களுடன் வருகிறது

    ஆல்-எலக்ட்ரிக் ஜி-வேகன் நான்கு எலக்ட்ரிக் மோட்டார்களை பயன்படுத்தும். மேலும் இது ஆல்-வீல்-டிரைவ் (AWD) அமைப்புடன் வருகிறது. ஒவ்வொரு மோட்டாரும் ஒரு வீலை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    Apr 25, 2024 | By rohit

    பிரபல பாலிவுட் இயக்குனர் ஆர் பால்கி Mercedes-Benz GLE காரை வாங்கியுள்ளார்

    இந்த கார் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இவை அனைத்தும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தில் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

    Apr 18, 2024 | By ansh

    2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Mercedes-Benz EQG கான்செப்ட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது

    மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் ஜி-வேகன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

    Feb 01, 2024 | By ansh

    மெர்சிடீஸ் eqg பயனர் மதிப்புரைகள்

    போக்கு மெர்சிடீஸ் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்

    Other upcoming கார்கள்

    Rs.10.50 - 11.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ்ட் 15, 2024
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: செப் 01, 2024
    Rs.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2024
    Rs.1.47 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 01, 2024
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2024
    Rs.8 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ்ட் 01, 2024
    Are you confused?

    48 hours இல் Ask anything & get answer

    Ask Question
    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை