• English
    • Login / Register

    மேபேச் கார்கள்

    இந்த மேபேச் நிறுவனம் இந்தியாவில் விற்பனையை நிறுத்தியுள்ளது. இந்த நிறுவனம் மேபேச் 57 எஸ், 62 எஸ் போன்ற மாடல்களுக்கு பிரபலமானது. அந்த நிறுவனம் 4.85 சிஆர். இந்தியாவில் மறுபடியும் நுழைவது குறித்து எந்த அதிகாரப்பூரமான செய்தியும் தயாரிப்பாளரிடம் இருந்து இதுவரை வெளியாகவில்லை.

    மேலும் படிக்க

    Expired மேபேச் car models

    பிராண்ட்டை மாற்று

    Showrooms43

    மேபேச் செய்தி

    • ரூ.2.6 கோடி விலையில் மெர்சிடிஸ்-மேபேச் S600  செடான்  அறிமுகம்

      ஜெய்ப்பூர்: மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம், தனது மேபேச் பிரிமியம் ஆடம்பர சப்-பிராண்ட் காரை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்நிறுவனம் மெர்சிடிஸ்-மேபேச் S600 மாடலை, இந்திய சந்தையில் ரூ.2.6 கோடி (எக்ஸ்-ஷோரூம், புனே) விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட மேபேச் S600 காரை, உலகிலேயே மிகவும் அமைதியான கார் என்று அந்நிறுவனம் அறிவித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த காருக்கான முன்பதிவு துவங்கி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விநியோகம் துவங்கியது.

      By manishசெப் 25, 2015

    Find மேபேச் Car Dealers in your City

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
    ×
    We need your சிட்டி to customize your experience