மாருதி வாகன் ஆர்

Rs.5.54 - 7.33 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

மாருதி வாகன் ஆர் இன் முக்கிய அம்சங்கள்

engine998 cc - 1197 cc
பவர்55.92 - 88.5 பிஹச்பி
torque82.1 Nm - 113 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
mileage23.56 க்கு 25.19 கேஎம்பிஎல்
fuelபெட்ரோல் / சிஎன்ஜி
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

வாகன் ஆர் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: மாருதி வேகன் R -ன் லிமிடெட் வால்ட்ஸ் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட் Lxi, Vxi மற்றும் Zxi வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றின் விலை ரூ. 5.65 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). மாருதி நிறுவனம் இந்த அக்டோபரில் ரூ.57,100 வரையிலான தள்ளுபடிகளுடன் வேகன் ஆர் காரின் ஸ்டாண்டர்டான வேரியன்ட்களை கொடுக்கிறது . மேலும் இந்த மாதம் வேகன் ஆர் வால்ட்ஸ் பதிப்பில் ரூ.67,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

விலை: மாருதி வேகன் ஆர் காரின் விலை ரூ.5.55 லட்சம் முதல் ரூ.7.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

மாருதி வேகன் ஆர் இவி: வேகன் ஆர் இவி ஆனது ஜனவரி 2026 -க்குள் மாருதியின் எலக்ட்ரிக் வெஹிகிள் சீரிஸில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேரியன்ட்கள்: இது நான்கு டிரிம்களில் வழங்கப்படுகிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. LXi மற்றும் VXi டிரிம்களில் CNG ஆப்ஷன் உள்ளது.

நிறங்கள்: வேகன் R காரை இரண்டு டூயல்-டோன் மற்றும் ஆறு மோனோடோன் வண்ண ஆப்ஷன்களில் வாங்கலாம்: மெட் மாக்மா கிரே பிளஸ் பிளாக், பிரைம் கேலண்ட் ரெட் பிளஸ் பிளாக், பிரைம் கேலண்ட் ரெட், பூஃல்சைட் ப்ளூ, சாலிட் ஒயிட், நட்மக் பிரவுன், சில்க்கி சில்வர் மற்றும் மாக்மா கிரே.

பூட் ஸ்பேஸ்: இந்த கார் 341 லிட்டர் பூட் லோடிங் கெபாசிட்டியை கொண்டது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: வேகன் ஆர் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது:

வேகன் R மைலேஜ்.

1 லிட்டர் பெட்ரோல் MT: 24.35 கிமீ/லி

1 லிட்டர் பெட்ரோல் AMT: 25.19 கிமீ/லி

1-லிட்டர் பெட்ரோல் சிஎன்ஜி: 34.05 கிமீ/கிலோ

1.2 லிட்டர் பெட்ரோல் MT: 23.56 கிமீ/லி

1.2 லிட்டர் பெட்ரோல் AMT: 24.43 கிமீ/லி

வசதிகள்: இதன் அம்சங்களின் பட்டியலில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, நான்கு ஸ்பீக்கர்களை கொண்ட மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங் -கில் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் ஃபோன் கண்ட்ரோல்கள் மற்றும் 14 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் (AMT மாடல்களில் மட்டும்) ஆகியவை ஸ்டாண்டர்டாகவே கிடைக்கின்றன.

போட்டியாளர்கள்: மாருதி வேகன் R காரானது மாருதி செலிரியோ, டாடா டியாகோ மற்றும் சிட்ரோன் C3 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
வேகன் ஆர் எல்எஸ்ஐ(பேஸ் மாடல்)998 cc, மேனுவல், பெட்ரோல், 24.35 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.5.54 லட்சம்*view ஜனவரி offer
வேகன் ஆர் விஎக்ஸ்ஐ
மேல் விற்பனை
998 cc, மேனுவல், பெட்ரோல், 24.35 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.6 லட்சம்*view ஜனவரி offer
வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.56 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.6.28 லட்சம்*view ஜனவரி offer
வேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏடி998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.19 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.6.45 லட்சம்*view ஜனவரி offer
வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி998 cc, மேனுவல், சிஎன்ஜி, 34.05 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.6.45 லட்சம்*view ஜனவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
மாருதி வாகன் ஆர் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure

மாருதி வாகன் ஆர் comparison with similar cars

மாருதி வாகன் ஆர்
Rs.5.54 - 7.33 லட்சம்*
Sponsored
ரெனால்ட் டிரிபர்
Rs.6 - 8.97 லட்சம்*
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
மாருதி செலரியோ
Rs.5.37 - 7.04 லட்சம்*
மாருதி ஸ்விப்ட்
Rs.6.49 - 9.60 லட்சம்*
டாடா டியாகோ
Rs.5 - 8.45 லட்சம்*
மாருதி இக்னிஸ்
Rs.5.84 - 8.06 லட்சம்*
டாடா டியாகோ இவி
Rs.7.99 - 11.14 லட்சம்*
Rating4.4408 மதிப்பீடுகள்Rating4.31.1K மதிப்பீடுகள்Rating4.51.3K மதிப்பீடுகள்Rating4313 மதிப்பீடுகள்Rating4.5315 மதிப்பீடுகள்Rating4.4802 மதிப்பீடுகள்Rating4.4625 மதிப்பீடுகள்Rating4.4274 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine998 cc - 1197 ccEngine999 ccEngine1199 ccEngine998 ccEngine1197 ccEngine1199 ccEngine1197 ccEngineNot Applicable
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்
Power55.92 - 88.5 பிஹச்பிPower71.01 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower55.92 - 65.71 பிஹச்பிPower68.8 - 80.46 பிஹச்பிPower72.41 - 84.82 பிஹச்பிPower81.8 பிஹச்பிPower60.34 - 73.75 பிஹச்பி
Mileage23.56 க்கு 25.19 கேஎம்பிஎல்Mileage18.2 க்கு 20 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage24.97 க்கு 26.68 கேஎம்பிஎல்Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல்Mileage19 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage20.89 கேஎம்பிஎல்Mileage-
Boot Space341 LitresBoot Space-Boot Space-Boot Space-Boot Space265 LitresBoot Space242 LitresBoot Space260 LitresBoot Space240 Litres
Airbags2Airbags2-4Airbags2Airbags2Airbags6Airbags2Airbags2Airbags2
Currently Viewingசலுகைகள்ஐ காண்கவாகன் ஆர் vs பன்ச்வாகன் ஆர் vs செலரியோவாகன் ஆர் vs ஸ்விப்ட்வாகன் ஆர் vs டியாகோவாகன் ஆர் vs இக்னிஸ்வாகன் ஆர் vs டியாகோ இவி
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.14,441Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

மாருதி வாகன் ஆர் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் வெளியிடப்பட்டது Maruti e Vitara

புதிய மாருதி இ விட்டாரா ஆனது மாருதியின் முதல் ஆல்-எலக்ட்ரிக் காராகும். இது ஃபிரன்ட் வீல்-டிரைவ்-செட்டப் உடன் மட்டுமே வருகிறது. இது வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

By dipan | Jan 18, 2025

25 ஆண்டுகளில் 32 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்கள் ! சாதனை படைத்த Maruti Wagon R கார்

மாருதி வேகன் ஆர் முதன்முதலில் 1999 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதலிடம் பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது.

By shreyash | Dec 18, 2024

Maruti Wagon R காரின் புதிய வேரியன்ட் அறிமுகமாகியுள்ளது

மாருதி வேகன் ஆர் வால்ட்ஸ் எடிஷன், டாப்-ஸ்பெக் ZXi வேரியன்ட் மற்றும் சில கூடுதல் ஆக்சஸெரீகளுடன் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக சில ஆக்ஸசெரீஸ்களுடன் வருகிறது.

By dipan | Sep 20, 2024

2024 மார்ச் மாதத்தின் அதிகம் விற்பனையான காம்பாக்ட் மற்றும் மிட்சைஸ் மற்றும் ஹேட்ச்பேக்குகளின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய மாருதி நிறுவனம்

மொத்த விற்பனையில் மாருதி ஹேட்ச்பேக் கார்களின் பங்கு மட்டும் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

By shreyash | Apr 18, 2024

2024 பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனையாகியுள்ள முதல் 10 கார்களின் விவரங்கள் இங்கே

பட்டியலில் உள்ள இரண்டு மாடல்கள் இயர் ஓவர் இயர் எனப்படும் ஓர் ஆண்டு (YoY) வளர்ச்சியில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவு செய்துள்ளன.

By rohit | Mar 11, 2024

மாருதி வாகன் ஆர் பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

மாருதி வாகன் ஆர் நிறங்கள்

மாருதி வாகன் ஆர் படங்கள்

மாருதி வேகன் ஆர் வெளி அமைப்பு

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular ஹேட்ச்பேக் cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Prakash asked on 10 Nov 2023
Q ) What are the available offers on Maruti Wagon R?
Devyani asked on 20 Oct 2023
Q ) What is the price of Maruti Wagon R?
Devyani asked on 9 Oct 2023
Q ) What is the service cost of Maruti Wagon R?
Devyani asked on 24 Sep 2023
Q ) What is the ground clearance of the Maruti Wagon R?
Abhi asked on 13 Sep 2023
Q ) What are the safety features of the Maruti Wagon R?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை