ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
EV பேட்டரிக்கான உற்பத்தியை உள்ளூர்மயமாக்கும் ஹூண்டாய்-கியா, எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது
EV பேட்டரிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது அவற்றின் தயாரிப்பு செலவுகள் குறையும். இது எலக்ட்ரிக் வாகனங்களை மிகவும் குறைவான விலையில் கிடைக்க உதவி செய்யும்.
முதல் முறையாக மாருதியை முந்திய டாடா 2024 மார்ச் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியவில் டாடா பன்ச் முதலிடம்
அதே சமயம் ஹூண்டாய் கிரெட்டா 2024 மார்ச் -ல் மாருதி கார்களை முந்தி இரண்டாவது சிறந்த விற்பனையான காராக இடம் ப ிடித்தது.
Mahindra XUV 3XO (XUV300 ஃபேஸ்லிஃப்ட்) காரின் மற்றொரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது, பனோரமிக ் சன்ரூஃப் இருப்பது உறுதியாகியுள்ளது
XUV 3XO கார் XUV400 உடன் பகிர்ந்து கொள்ளும் புதிய டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் உட்பட சில வசதிகளை சமீபத்திய டீசரில் பார்க்க முடிகின்றது.
Kia Carens Prestige Plus (O): புதிய வேரியன்ட் 8 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
புத ிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரெஸ்டீஜ் பிளஸ் (O) வேரியன்ட் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் கிடைக்கிறது. ஆனால் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்கிறது.
சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Skoda Sub-4m எஸ்யூவி, 2025 ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
வெளிப்புறம் முழுவதுமாக மறைக்கப்பட்ட சோதனைக் காரின் வீடியோ ஒன்றின் மூலமாக வடிவமைப்பு பற்றிய சில முக்கிய விவரங்களை பார்க்க முடிந்தது.