ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
கார்களில் உள்ள பிளக்-இன் ஹைப்ரிட் டெக்னாலஜி எப்படி வேலை செய் கிறது என்பதை பாருங்கள்
பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்கள் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடியவை, இவை பெரிய பேட்டரி பேக்கையும் கொண்டிருக்கின்றன. அதே சமயம் இவற்றின் விலையும் அதிகமாக இருக்கும்.
சிட்ரோன் இந்தியா தனது புதிய பிராண்ட் அம்பாசிடராக எம்எஸ் தோனியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இந்த புதிய பார்ட்னர்ஷிப்பின் தொடக்க பிரச்சாரம் வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய ரசிகர்களை கவர்வதில் கவனம் செலுத்தும்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ள Range Rover மற்றும் Range Rover Sport கார்கள், விலை இப்போது ரூ.2.36 கோடி மற்றும் ரூ.1.4 கோடியில் இருந்து தொடங்குகிறது.
பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி LWB காரில் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக சேமிக்கலாம். மேலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களுக்கான விலையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் Suzuki eWX எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது - இதுதான் மாருதி வேகன் R EV காரா ?
eWX கார் முதன்முதலில் 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் புதிய ஜென் ஸ்விஃப்ட்டுடன் கான்செப்ட் வடிவத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் BMW 220i M ஸ்போர்ட் ஷேடோ எடிஷன் ரூ.46.90 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது
ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்காக வெளிப்புறத்தில் பிளாக்-அவுட் ஸ்டைலிங் டீடெயில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான 220i M ஸ் போர்ட் போன்ற இன்ஜினை பெறுகிறது.
அறிமுகமானது Kia EV3 காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி, இது 600 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
EV3 ஆனது காரானது செல்டோஸ் அளவில் இருக்கும் ஒரு சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். மேலும் இது 81.4 kWh வரை அளவிலான பேட்டரியுடன் வரும்.