ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
பேஸ்லிஃப்டட் BYD e6 இப்போது இந்தியாவில் eMAX 7 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
BYD eMAX 7 இது e6-இன் பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷனாகும். இது ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் BYD M6 என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் MG Windsor EV அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் எம்ஜி நிறுவனம் ZS EV மற்றும் காமெட் EV -க்கு பிறகு வின்ட்சர் EV -யை அதன் மூன்றாவது ஆல்-எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சில டாடா கார்களின் விலை குறைக்கப்பட்டு ள்ளது
இந்த குறைக்கப்பட்ட விலை மற்றும் தள்ளுபடிகள் அக்டோபர் 2024 இறுதி வரை செல்லுபடியாகும்
பேஸ்லிஃப்டட் Hyundai Alcazar -ன் மைலேஜ் விவரங்கள்
மேனுவல் கியர் பாக்ஸுடன் கூடிய டீசல் இன்ஜின் இந்த வரிசையில் மிகவும் எரிபொருள் திறன் கொண்ட தேர்வாக உள்ளது