ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்த ஜூன் மாதம் ரூ.15 லட்சத்துக்கு குறைவான MPV -யை வாங்க முடிவு செய்துள்ளீர்களா ? காரை வீட்டுக்கு கொண்டு வர 5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்
மாருதியின் 6-சீட்டர் எம்பிவி -யான XL6 எர்டிகாவை விட விரைவில் கிடைக்கும். அதேவேளையில் ட்ரைபர் பெரும்பாலான நகரங்களில் எளிதாகக் கிடைக்கிறது.
புதிய வேரியன்ட்களுடன் அறிமுகமானது 2024 Tata Altroz கார், Altroz Racer -லிருந்து பெறப்பட்ட கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது
மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட புதிய பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட் கள் இப்போது 9 லட்சத்தில் இருந்து கவர்ச்சிகரமான அறிமுக விxலையில் கிடைக்கின்றன.
MG Gloster Desertstorm எடிஷனின் 7 அசத்தலான புகைப்படங்களின் மூலம் அதைப் பற்றி விரி வாக தெரிந்து கொள்ளுங்கள்
MG குளோஸ்டர் டெசர்ட்ஸ்டார்ம் ஒரு சிறப்பான கோல்டன் எக்ஸ்டிரியர் ஷேடை பெறுகிறது.
இந்த ஜூன் மாதத்தில் Mahindra XUV 3XO, Tata Nexon, Maruti Brezza மற்றும் சில கார்களை டெலிவரி எடுக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்
நீங்கள் XUV 3XO காரை வாங்க திட்டமிட்டால் 6 மாதங்கள் வரை காத்திருக்கத் தயாராக இருங்கள். அதே நேரத்தில் கைகர் மற்றும் மேக்னைட் இரண்டும் குறைவான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளன.