ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மாருதி மற்றும் ஹயுண்டாய் நிறுவனங்களின் ஜனவரி மாத விற்பனையில் லேசான தொய்வு
மாருதி மற்றும் ஹயுண்டாய் நிறுவனங்களின் வாகன விற்பனை ஜனவரி 2016 ல் லேசாக குறைந்துள்ளது. இதற்கு இந்நிறுவனங்கள் தங்களது தயாரிப்புக்களின் விலையை ஜனவரி முதல் ஏற்றியதே காரணமாக தோன்றுகிறது. இந்த விலை உயர்வில
உலக ஆட்டோமொபைல் தின வீடியோவில், புதிய சூப்பர்ப் டீஸரை ஸ்கோடா இந்தியா வெளியிட்டது
வாகனங்கள் என்பது மனிதனின் வளர்ச்சியின் அளவை சரியான எதிரொலிப்பதாக அமைகிறது. வாகன தொழில்துறையின் கண்டுபிடிப்புகள், ஒருசில காரியங்களுடன் இணையாக செல்கின்றன. ஆட்டோமொபைலின் எளிய துவக்கத்தை நினைவுக்கூறும
இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016: நிசான் தயாரிப்புகளை குறித்த விவரம்
ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் நிசான் நிறுவனத்தை ஒரு சிறந்த வெளியீட்டாளர் என்று கூற முடியுமா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். உண்மையை கூறினால், அந்நிறுவனத்தை சிறப்பான ஒன்று எனலாம். அரினாவில் உள்ள அந்நிறுவ
பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட மாருதி பலேனோ பின்புற டிஸ்க் ப்ரேக் உடன் வேவு பார்க்கப்பட்டது
பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட மாருதி பலேனோ கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிய வருகிறது. தற்போதய சூழலில் இந்தியாவில் ஏற்றுமதிக்காக மட்டுமே இந்த 110 PS வேரியன்ட் தயாரிக்கப்ப
2016 கலை கண்காட்சியில் (ஆர்ட் ஃபேர்), BMW #17 ஆர்ட் கார் காட்சிக்கு வைக்கப்பட்டது
புதுடெல்லியில் நடைபெற்ற 2016 இந்திய கலைக் கண்காட்சியில் (இந்தியா ஆர்ட் ஃபேர்), BMW மூலம் #10 ஆர்ட் கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் இது போன்ற 17 “ஓடும் சிற்பங்கள்” (ரோலிங் ஸ
மஹிந்திரா TUV300 AMT வேரியன்ட் வாகனங்கள் ECU அப்டேட் செய்வதற்காக திருப்பி அழைக்கப்பட்டன .
மஹிந்திரா சர்வீஸ் சென்டர் ஒன்றின் மூலம் கிடைத்த உறுதியான தகவலின் படி ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதி கொண்ட TUV 300 வாகனங்களை மஹிந்திரா திரும்ப அழைத்துள்ளது. எந்த விதமான அறிவிப்பும் இன்றி காதும் காதும
2016 ஹூண்டாய் எலைட் i20: ரூ.5.36 லட்சத்தில் அறிமுகம்
ரூ.5.36 லட்சம் விலை நிர்ணயத்தில் தனது பிரிமியம் ஹேட்ச்பேக்கான ஹூண்டாய் எலைட் i20-யின் புதுப்பிக்கப்பட்ட பதிப் பை, ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட காரில் குறைந்த அளவிலான ம
ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கவுள்ள ஜீப் ரெனேகேட்: சோதனை ஓட்டத்தின் போது உளவாளிகளின் கண்களில் தென்பட்டது
ஜீப் ரெனேகேட் கார், இந்திய ரோடுகளில் சோதனை செய்யப்படும் போது உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. என்னதான் பெரும்பான்மையான பகுதிகள் மறைக்கப்பட்டிருந்தாலும், ரெனேகேடின் தனித்துவமான வடிவம் அதனை எளிதாக நமக்க
லேண்ட் ரோவரின் கடைசி டிஃபெண்டர் கார் வெளியிடப்பட்டது
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிஃபெண்டர் மாடலின் தயாரிப்பை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இங்கிலாந்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள சோலிஹல் என்ற இ
செவர்லே நிறுவனத்தின் புதிய 4 மீட்டருக்கு குறைவான செடான் கார்களின் பெயர் பீட் எஸன்ஷியா
தங்களது புதிய காம்பேக்ட் செடான் கார்களை வரும் ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி, இந்த கார்களுக்கு எஸன்ஷியா என்று பெயரிடப்படும் என்றும் தெரிய
2016 செவர்லே க்ரூஸ் ரூ. 14.68 லட்சம் விலையில் அறிமுகம்
ஜெனெரல் மோட்டார்ஸ் இந்தியா 2016 செவர்லே க்ரூஸ் காரை ரூ. 14.68 லட்சம் (எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஓரங்களில் சற்று வளைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள முன்புற
JK டயர் பாஜா ஸ்டூடண்டு இந்தியா 2016 முடிவுகள் வெளியானது: புனேயின் ஃபோர்ஸா அணி சாம்பியனாக அறிவிப்பு
கடந்த புதன்கிழமை அன்று JK டயர் பாஜா ஸ்டூடண்டு இந்தியா 2016 போட்டி முடிவுக்கு வந்தது. புனேயின் சிங்காத் அகடமி ஆப் என்ஜினியரிங்கை சேர்ந்த ஃபோர்ஸா ரேஸிங் அணி, இந்த போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்களாக
மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர்: பிப்ரவரி 4 –ஆம் தேதி வெளியிடப்படும்
2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியின் இரண்டாவது நாளான பிப்ரவரி 4 –ஆம் தேதியன்று, புதிய டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிடப் போவதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த வருட ஏப்ரல் மாத முதல் தேதியி
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் போலோ GTi-யை, வோல்க்ஸ்வேகன் இந்தியா கொண்டு வருகிறது – அதிகாரபூர்வமான அறிவிப்பு!
இதுவரை இல்லாமல் முதல் முறையாக கவர்ச்சிகரமான போலோ-வான போலோ GTi-யின் வெளியீட்டை குறித்து, வோல்க்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்து நடைபெற உள்ள 2016 டெல்லி ஆட
இந்தியாவில் 2016 இரண்டாம் காலாண்டில் முஸ்டங்க் விற்பனை ஆரம்பம்: ஃபோர்ட் உறுதி
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல, தாமதமாக அறிமுகமானாலும், உலகெங்கிலும் மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட முஸ்டங்க் காரை, இந்திய வாகன சந்தை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. ஆம், அமெரிக்க
சமீபத்திய கார்கள்
- Mahindra BE 6eRs.18.90 லட்சம்*
- Mahindra XEV 9eRs.21.90 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
வரவிருக்கும் கார்கள்
புதுப்பிப் புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்