• English
    • லாகின் / ரிஜிஸ்டர்
    • க்யா கேர்ஸ் முன்புறம் left side image
    • க்யா கேர்ஸ் முன்புறம் காண்க image
    1/2
    • Kia Carens
      + 7நிறங்கள்
    • Kia Carens
      + 21படங்கள்
    • Kia Carens
    • 1 shorts
      shorts
    • Kia Carens
      வீடியோஸ்

    க்யா கேர்ஸ்

    4.4478 மதிப்பீடுகள்rate & win ₹1000
    Rs.11.41 - 13.16 லட்சம்*
    *எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி
    காண்க ஜூலை offer

    க்யா கேர்ஸ் இன் முக்கிய அம்சங்கள்

    இன்ஜின்1482 சிசி - 1497 சிசி
    பவர்113.42 - 157.81 பிஹச்பி
    டார்சன் பீம்144 என்எம் - 253 என்எம்
    சீட்டிங் கெபாசிட்டி7
    ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
    எரிபொருள்டீசல் / பெட்ரோல்
    • touchscreen
    • பின்புற ஏசி செல்வழிகள்
    • பின்புறம் சார்ஜிங் sockets
    • பின்புறம் seat armrest
    • tumble fold இருக்கைகள்
    • பார்க்கிங் சென்ஸர்கள்
    • பின்பக்க கேமரா
    • முக்கிய விவரக்குறிப்புகள்
    • டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்

    கேர்ஸ் சமீபகால மேம்பாடு

    கியா கேரன்ஸ் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

    கியா கேரன்ஸ் விலை ரூ.27,000 வரை உயர்ந்துள்ளது. மற்ற செய்திகளில், 2025 கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் 360 டிகிரி கேமரா உடன் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

    கேரன்ஸின் விலை எவ்வளவு?

    கியா நிறுவனம் இந்த MPV -யின் விலையை ரூ.10.52 லட்சத்தில் இருந்து ரூ.19.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) நிர்ணயம் செய்துள்ளது.

    கியா கேரன்ஸில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

    கியா கேரன்ஸ் 10 பரந்த வேரியன்ட்களில் கிடைக்கிறது: பிரீமியம், பிரீமியம் (ஓ), ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் (ஓ), ப்ரெஸ்டீஜ் பிளஸ், ப்ரெஸ்டீஜ் பிளஸ் (ஓ), லக்ஸரி, லக்ஸரி (ஓ), லக்ஸரி பிளஸ் மற்றும் எக்ஸ்-லைன். இந்த வேரியன்ட்கள் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வெவ்வேறு அமைப்புகள் உடன் கிடைக்கும்.

    பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?

    ரூ.12.12 லட்சத்தில் கியா கேரன்ஸ் ப்ரெஸ்டீஜ் வேரியன்ட் சிறந்த மதிப்பை கொண்டது. இதில் LED DRL -கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ஆட்டோ ஏசி மற்றும் லெதர் ஃபேப்ரிக் டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி போன்ற பிரீமியம் வசதிகள் உள்ளன. கூடுதலாக இது கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஆப்ஷனலான இரண்டாவது-வரிசை கேப்டன் இருக்கைகளை கொண்டுள்ளது.

    கேரன்ஸ் என்ன வசதிகளைப் பெறுகிறது?

    கியா கேரன்ஸின் முக்கிய வசதிகளில் டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப் மற்றும் மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கானது), 10.1-இன்ச் பின் இருக்கை இன்ஃபோடெயின்மென்ட் செட்டப், ஒரு ஏர் பியூரிஃபையர், ஒரு 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் செட்டப், சிங்கிள் பேனல் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் எலக்ட்ரிக் ஒன்-டச் ஃபோல்டபிள் இரண்டாவது வரிசை இருக்கைகள் உடன் வருகிறது.

    இது எவ்வளவு விசாலமானது?

    கியா கேரன்ஸ் போதுமான இடத்தை கொண்டுள்ளது. கடைசி வரிசையில் கூட இரண்டு பெரியவர்கள் வசதியாக அமரலாம். அதுவும் வேரியன்ட்டை பொறுத்தது. கேரன்ஸ் நடுவில் ஒரு பெஞ்சுடன் 7 இருக்கைகள் அல்லது நடுவில் தனிப்பட்ட கேப்டன் இருக்கைகளுடன் 6 இருக்கைகள் உடன் கிடைக்கும். இருக்கைகள் நல்ல ஹெட்ரூம் மற்றும் சாய்வான பின்புறத்துடன் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரிய அளவில் இருக்கும் பயணிகள் இருக்கைகள் சிறியதாக இருப்பதைக் காணலாம். பெரிய பின்புற கதவு மற்றும் டம்பிள்-ஃபார்வர்ட் இருக்கைகளுடன் நுழைவு எளிதானது. 216 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது வழங்குகிறது அதையும் சீட்களை மடிக்கும்போது அதிகரித்துக் கொள்ளலாம்.

     

    என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?

    கியா கேரன்ஸ் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது:

    • 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (115 PS/144 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    • 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS/253 Nm) 6-ஸ்பீடு iMT அல்லது 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    • 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS/250 Nm) 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு iMT அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    கேரன்ஸ் எவ்வளவு பாதுகாப்பானது?

    கியா கேரன்ஸின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டூயல் கேமரா டேஷ்கேம் ஆகியவை அடங்கும். முன்னதாக, இந்த MPV குளோபல் NCAP -ல் சோதிக்கப்பட்டது மற்றும் சோதனைகளில் 3-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டைப் பெற்றது.

     

    எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

    கியா எட்டு மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் கேரன்ஸை வழங்குகிறது: இம்பீரியல் ப்ளூ, எக்ஸ்க்ளூசிவ் மேட் கிராஃபைட், ஸ்பார்க்லிங் சில்வர், அடர் ரெட், கிளேஸியர் வொயிட் பேர்ல், தெளிவான வொயிட், கிராவிட்டி கிரே மற்றும் அரோரா பிளாக் பெர்ல். நாங்கள் குறிப்பாக விரும்புகிறோம்: கலர் ஆப்ஷன்களில், இம்பீரியல் ப்ளூ நுட்பம் மற்றும் நேர்த்தியின் உணர்வை வெளிப்படுத்துகிறது. 

    நீங்கள் கியா கேரன்ஸை வாங்க வேண்டுமா ?

    கியா கேரன்ஸ் ஒரு விசாலமான மற்றும் நல்ல வசதிகளைக் கொண்ட MPV -யை விரும்புவோருக்கு நல்ல தேர்வாக உள்ளது. பல இருக்கை அமைப்புகள், பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் சிறப்பான வசதிகளின் ஆகியவற்றால் குடும்பங்களுக்கான சிறப்பான தேர்வாக இருக்கும்.

    இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?

    கியா கேரன்ஸ் ஆனது மாருதி எர்டிகா, டொயோட்டா ரூமியான், மற்றும் மாருதி XL6 உடன் போட்டியிடுகிறது. மேலும் இது ம் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மற்றும் மாருதி இன்விக்ட்டோ ஆகிய கார்களுக்கு ஒரு சிறிய ஆனால் மிகவும் மலிவு மாற்றாக இருக்கும். ரெனால்ட் ட்ரைபர் கார் குறைந்த விலையில் இருந்தாலும் கூட கேரன்ஸுடன் போட்டியிடும் MPV ஆகும். இருப்பினும் கியா 5 -க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்து செல்ல சிறப்பாக உள்ளது.

    கியா கேரன்ஸ் EV பற்றிய லேட்டஸ்ட் செய்தி என்ன?

    கியா கேரன்ஸ் இவி கார் இந்தியாவுக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டது. மற்றும் இது 2025 ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.

    மேலும் படிக்க
    கேர்ஸ் பிரீமியம் ஆப்ஷனல் டீசல்(பேஸ் மாடல்)1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.6 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு11.41 லட்சம்*
    கேர்ஸ் பிரீமியம் சீட் அப்ஹோல்ஸ்டரி வித் எம்போஸ் & மெஷ் டிசைன்1482 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு12.65 லட்சம்*
    கேர்ஸ் பிரீமியம் ஆப்ஷனல் ஐஎம்டி(டாப் மாடல்)1493 சிசி, மேனுவல், டீசல், 12.6 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு13.16 லட்சம்*
    space Image

    க்யா கேர்ஸ் இன் சாதகம் & பாதகங்கள்

    நாம் விரும்பும் விஷயங்கள்

    • தனித்துவமாக, நல்ல முறையில் தெரிகிறது.
    • தாராளமான வெளிப்புற பரிமாணங்களுடன் நல்ல தோற்றம்
    • கேபினில் ஒருங்கிணைக்கப்பட்ட நிறைய நடைமுறைக்கு ஏற்ற எலமென்ட்கள்
    View More

    நாம் விரும்பாத விஷயங்கள்

    • சில பிரீமியம் அம்சங்கள் இல்லை
    • எஸ்யூவியை விட, எம்பிவி போல் தெரிகிறது
    • 16 இன்ச் சக்கரங்கள் ஒட்டுமொத்த பெரிய பக்கவாட்டில் பார்க்கும் போது சிறியதாக தோன்றுகிறது

    க்யா கேர்ஸ் comparison with similar cars

    க்யா கேர்ஸ்
    க்யா கேர்ஸ்
    Rs.11.41 - 13.16 லட்சம்*
    மாருதி எர்டிகா
    மாருதி எர்டிகா
    Rs.8.96 - 13.26 லட்சம்*
    மாருதி எக்ஸ்எல் 6
    மாருதி எக்ஸ்எல் 6
    Rs.11.84 - 14.99 லட்சம்*
    க்யா கேர்ஸ் clavis
    க்யா கேர்ஸ் clavis
    Rs.11.50 - 21.50 லட்சம்*
    க்யா Seltos
    க்யா Seltos
    Rs.11.19 - 20.56 லட்சம்*
    மாருதி கிராண்டு விட்டாரா
    மாருதி கிராண்டு விட்டாரா
    Rs.11.42 - 20.68 லட்சம்*
    டொயோட்டா ரூமியன்
    டொயோட்டா ரூமியன்
    Rs.10.66 - 13.96 லட்சம்*
    ஹூண்டாய் கிரெட்டா
    ஹூண்டாய் கிரெட்டா
    Rs.11.11 - 20.50 லட்சம்*
    rating4.4478 மதிப்பீடுகள்rating4.5765 மதிப்பீடுகள்rating4.4282 மதிப்பீடுகள்rating4.512 மதிப்பீடுகள்rating4.5438 மதிப்பீடுகள்rating4.5569 மதிப்பீடுகள்rating4.6259 மதிப்பீடுகள்rating4.6404 மதிப்பீடுகள்
    ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக் / மேனுவல்ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
    இன்ஜின்1482 சிசி - 1497 சிசிஇன்ஜின்1462 சிசிஇன்ஜின்1462 சிசிஇன்ஜின்1482 சிசி - 1497 சிசிஇன்ஜின்1482 சிசி - 1497 சிசிஇன்ஜின்1462 சிசி - 1490 சிசிஇன்ஜின்1462 சிசிஇன்ஜின்1482 சிசி - 1497 சிசி
    ஃபியூல் வகைடீசல் / பெட்ரோல்ஃபியூல் வகைபெட்ரோல் / சிஎன்ஜிஃபியூல் வகைபெட்ரோல் / சிஎன்ஜிஃபியூல் வகைடீசல் / பெட்ரோல்ஃபியூல் வகைடீசல் / பெட்ரோல்ஃபியூல் வகைபெட்ரோல் / சிஎன்ஜிஃபியூல் வகைபெட்ரோல் / சிஎன்ஜிஃபியூல் வகைடீசல் / பெட்ரோல்
    பவர்113.42 - 157.81 பிஹச்பிபவர்86.63 - 101.64 பிஹச்பிபவர்86.63 - 101.64 பிஹச்பிபவர்113 - 157.57 பிஹச்பிபவர்113.42 - 157.81 பிஹச்பிபவர்87 - 101.64 பிஹச்பிபவர்86.63 - 101.64 பிஹச்பிபவர்113.18 - 157.57 பிஹச்பி
    மைலேஜ்12.6 கேஎம்பிஎல்மைலேஜ்20.3 க்கு 20.51 கேஎம்பிஎல்மைலேஜ்20.27 க்கு 20.97 கேஎம்பிஎல்மைலேஜ்15.34 க்கு 19.54 கேஎம்பிஎல்மைலேஜ்17 க்கு 20.7 கேஎம்பிஎல்மைலேஜ்19.38 க்கு 27.97 கேஎம்பிஎல்மைலேஜ்20.11 க்கு 20.51 கேஎம்பிஎல்மைலேஜ்17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்
    ஏர்பேக்குகள்6ஏர்பேக்குகள்2-4ஏர்பேக்குகள்4ஏர்பேக்குகள்6ஏர்பேக்குகள்6ஏர்பேக்குகள்6ஏர்பேக்குகள்2-4ஏர்பேக்குகள்6
    gncap பாதுகாப்பு ratings3 ஸ்டார் மேப் எல்இடி டிஆர்எல்ஸ் வித் இன்டெகிரேட்டட் டேர்ன் சிக்னல்gncap பாதுகாப்பு ratings-gncap பாதுகாப்பு ratings3 ஸ்டார் மேப் எல்இடி டிஆர்எல்ஸ் வித் இன்டெகிரேட்டட் டேர்ன் சிக்னல்gncap பாதுகாப்பு ratings-gncap பாதுகாப்பு ratings-gncap பாதுகாப்பு ratings-gncap பாதுகாப்பு ratings-gncap பாதுகாப்பு ratings-
    currently viewingகேர்ஸ் vs எர்டிகாகேர்ஸ் vs எக்ஸ்எல் 6கேர்ஸ் vs கேர்ஸ் clavisகேர்ஸ் vs Seltosகேர்ஸ் vs கிராண்டு விட்டாராகேர்ஸ் vs ரூமியன்கேர்ஸ் vs கிரெட்டா
    space Image

    க்யா கேர்ஸ் கார் செய்திகள்

    • நவீன செய்திகள்
    • ரோடு டெஸ்ட்
    • Kia Syros விமர்சனம்: சிறப்பான வடிவமைப்பு மட்டுமல்ல நடைமுறைக்கு மிகவும் ஏற்றது
      Kia Syros விமர்சனம்: சிறப்பான வடிவமைப்பு மட்டுமல்ல நடைமுறைக்கு மிகவும் ஏற்றது

      சிரோஸ் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டின் தனித்துவமான கலவையை ஒன்றாக கொண்டுள்ளது !

      By arunMar 10, 2025
    • Kia Carnival விமர்சனம்: உண்மையிலேயே விசாலமானது
      Kia Carnival விமர்சனம்: உண்மையிலேயே விசாலமானது

      கியா கார்னிவல் காரின் விலை இப்போது முந்தைய தலைமுறையில் இருந்ததை விட இரண்டு மடங்காக உள்ளது. இது இன்னும் மதிப்புள்ளதுதானா ?.

      By nabeelOct 31, 2024
    • Kia Sonet Diesel AT X-Line: லாங் டேர்ம் விமர்சனம்- கார் அறிமுகம்
      Kia Sonet Diesel AT X-Line: லாங் டேர்ம் விமர்சனம்- கார் அறிமுகம்

      அதிக பிரீமியம் சப்-காம்பாக்ட் எஸ்யூவி -களில் ஒன்றான கியா சோனெட், கார்தேக்கோ படையில் இணைந்து கொள்கிறது!

      By AnonymousSep 11, 2024
    • Kia Seltos 6000 கி.மீ அப்டேட்: கோடைக்காலத்தில் அலிபாக்கிற்கு ஒரு பயணம்
      Kia Seltos 6000 கி.மீ அப்டேட்: கோடைக்காலத்தில் அலிபாக்கிற்கு ஒரு பயணம்

      எங்களிடம் உள்ள லாங்-டேர்ம் கியா செல்டோஸ் அதன் முதல் ரோடு டிரிப்பில் அலிபாக்கிற்கு செல்கிறது.

      By nabeelJun 11, 2024
    • கியா கார்னிவல் லிமோசைன்: முதல் ஓட்டுனர் விமர்சனம்
      கியா கார்னிவல் லிமோசைன்: முதல் ஓட்டுனர் விமர்சனம்

      நீண்ட காலமாக, எங்கள் பிரீமியம் MPV க்களுக்கான அளவுகோல் டொயோட்டா இன்னோவா ஆகும். அது மாற உள்ளது

      By nabeelMar 06, 2020

    க்யா கேர்ஸ் பயனர் மதிப்புரைகள்

    4.4/5
    அடிப்படையிலான478 பயனாளர் விமர்சனங்கள்
    ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் & win ₹1000
    பிரபலமானவை mentions
    • அனைத்தும் (477)
    • Looks (122)
    • Comfort (221)
    • மைலேஜ் (110)
    • இன்ஜின் (60)
    • உள்ளமைப்பு (84)
    • space (78)
    • விலை (79)
    • More ...
    • நவீனமானது
    • பயனுள்ளது
    • Critical
    • M
      milan baisal on Jun 23, 2025
      5
      Looks Comfort And Milage Is Very Good
      The car looks is best and the milage better and comfort is not accepted it's tooo comfortable New carens is the best car for family . If you are looking for a best comfort feel luxury car then you are going to new Kia carens is the best. Very good features and the music system is smooth I m also like this car
      மேலும் படிக்க
    • R
      rajeev on Jun 15, 2025
      5
      Best Car Under 15 Lacks
      Best car i think in range of 15 lacks bcz everything you can get in this car The Carens boasts a roomy cabin with comfortable seats, even in the third row, making it suitable for families. The exterior design is modern and appealing, with sleek lines and a sophisticated look. And more things in this car like features.
      மேலும் படிக்க
    • V
      vijay soni on Jun 07, 2025
      5
      Best Carrr
      Best car of my entire life big space back locker A best car for milage very best car beautiful dizine and world best company car very power full engine best aloyal wheel diomand cut royal look car power staring best car for every one very comfort for driver and best carr. Car look is very power full aura
      மேலும் படிக்க
    • N
      neeraj reddy on Jun 07, 2025
      5
      Powerful Engine And Massive Look
      Best car in this budget in all areas and outstanding interior and external design huge boot space classical headlamps and professional tail lamps most important thing also very great mileage for this engine impressible alloy wheels lot of useful features and finally very very great car in this segment
      மேலும் படிக்க
    • J
      jayvardhan sukale on May 31, 2025
      5
      Royal Car Is Great
      A Royal car. Is best car with best features in india. So over all price is also just but quite high but car is money worth less. The car has so many beautiful features. The kia carens car is the best option for mpv cars in india. The features of kia carens is so amazing in low price. So that's why kia is best option in mpv car . .
      மேலும் படிக்க
      1
    • அனைத்து கேர்ஸ் மதிப்பீடுகள் பார்க்க

    க்யா கேர்ஸ் மைலேஜ்

    கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த டீசல் மாடல் 12.6 கேஎம்பிஎல் மைலேஜை கொடுக்ககூடியது. இந்த பெட்ரோல் மாடல்கள் 12.6 கேஎம்பிஎல் க்கு 18 கேஎம்பிஎல் இடையே மைலேஜ் ரேஞ்சை கொடுக்கக்கூடியவை.

    ஃபியூல் வகைட்ரான்ஸ்மிஷன்* சிட்டி மைலேஜ்
    டீசல்மேனுவல்12.6 கேஎம்பிஎல்
    பெட்ரோல்மேனுவல்12.6 கேஎம்பிஎல்

    க்யா கேர்ஸ் வீடியோக்கள்

    • பாதுகாப்பு

      பாதுகாப்பு

      7 மாதங்கள் ago

    க்யா கேர்ஸ் நிறங்கள்

    க்யா கேர்ஸ் இந்தியாவில் பின்வரும் நிறங்களில் கிடைக்கிறது. கார்தேக்கோ -வில் வெவ்வேறு நிறங்களின் ஆப்ஷன்களுடன் அனைத்து கார் படங்களையும் பார்க்கவும்.

    • கேர்ஸ் பிரகாசிக்கும் வெள்ளி colorபிரகாசிக்கும் வெள்ளி
    • கேர்ஸ் வெள்ளை நிறத்தை அழிக்கவும் colorவெள்ளை நிறத்தை அழிக்கவும்
    • கேர்ஸ் பியூட்டர் ஆலிவ் colorபியூட்டர் ஆலிவ்
    • கேர்ஸ் தீவிர சிவப்பு colorதீவிர சிவப்பு
    • கேர்ஸ் அரோரா கருப்பு முத்து colorஅரோரா கருப்பு முத்து
    • கேர்ஸ் இம்பீரியல் ப்ளூ colorஇம்பீரியல் ப்ளூ
    • கேர்ஸ் ஈர்ப்பு சாம்பல் colorஈர்ப்பு சாம்பல்

    க்யா கேர்ஸ் படங்கள்

    எங்களிடம் 21 க்யா கேர்ஸ் படங்கள் உள்ளன, எம்யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய கேர்ஸ் -ன் படத்தொகுப்பை பாருங்கள்.

    • Kia Carens Front Left Side Image
    • Kia Carens Front View Image
    • Kia Carens Side View (Left)  Image
    • Kia Carens Rear Left View Image
    • Kia Carens Rear view Image
    • Kia Carens Rear Right Side Image
    • Kia Carens Window Line Image
    • Kia Carens Grille Image
    space Image
    Ask QuestionAre you confused?

    48 hours இல் Ask anythin g & get answer

      கேள்விகளும் பதில்களும்

      AmitMunjal asked on 24 Mar 2024
      Q ) What is the service cost of Kia Carens?
      By CarDekho Experts on 24 Mar 2024

      A ) The estimated maintenance cost of Kia Carens for 5 years is Rs 19,271. The first...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Sharath asked on 23 Nov 2023
      Q ) What is the mileage of Kia Carens in Petrol?
      By CarDekho Experts on 23 Nov 2023

      A ) The claimed ARAI mileage of Carens Petrol Manual is 15.7 Kmpl. In Automatic the ...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
      DevyaniSharma asked on 16 Nov 2023
      Q ) How many color options are available for the Kia Carens?
      By CarDekho Experts on 16 Nov 2023

      A ) Kia Carens is available in 8 different colors - Intense Red, Glacier White Pearl...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      JjSanga asked on 27 Oct 2023
      Q ) Dose Kia Carens have a sunroof?
      By CarDekho Experts on 27 Oct 2023

      A ) The Kia Carens comes equipped with a sunroof feature.

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      AnupamGopal asked on 24 Oct 2023
      Q ) How many colours are available?
      By CarDekho Experts on 24 Oct 2023

      A ) Kia Carens is available in 6 different colours - Intense Red, Glacier White Pear...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      இஎம்ஐ துவக்க அளவுகள்
      your monthly இ‌எம்‌ஐ
      30,121edit இ‌எம்‌ஐ
      48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
      Emi
      view இ‌எம்‌ஐ offer

      சிட்டிஆன்-ரோடு விலை
      பெங்களூர்Rs.14.01 - 16.14 லட்சம்
      மும்பைRs.13.44 - 15.83 லட்சம்
      புனேRs.13.44 - 15.78 லட்சம்
      ஐதராபாத்Rs.13.94 - 16.18 லட்சம்
      சென்னைRs.14.12 - 16.23 லட்சம்
      அகமதாபாத்Rs.12.76 - 14.65 லட்சம்
      லக்னோRs.13.20 - 15.11 லட்சம்
      ஜெய்ப்பூர்Rs.13.37 - 15.53 லட்சம்
      பாட்னாRs.13.31 - 15.34 லட்சம்
      சண்டிகர்Rs.13.20 - 15.20 லட்சம்

      போக்கு க்யா கார்கள்

      • பிரபலமானவை
      • உபகமிங்

      Popular எம்யூவி cars

      காண்க ஜூலை offer
      space Image
      *ex-showroom <cityname> யில் உள்ள விலை
      ×
      we need your சிட்டி க்கு customize your experience