- + 5நிறங்கள்
- + 22படங்கள்
- வீடியோஸ்
க்யா ev6
க்யா ev6 இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 708 km |
பவர் | 225.86 - 320.55 பிஹச்பி |
பேட்டரி திறன் | 77.4 kwh |
சார்ஜிங் time டிஸி | 73min 50 kw-(10%-80%) |
top வேகம் | 192 கிமீ/மணி |
no. of ஏர்பேக்குகள் | 8 |
- 360 degree camera
- memory functions for இருக்கைகள்
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- voice commands
- android auto/apple carplay
- advanced internet பிட்டுறேஸ்
- வேலட் மோடு
- adas
- panoramic சன்ரூப்
- heads அப் display
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
ev6 சமீபகால மேம்பாடு
கியா EV6 லேட்டஸ்ட் அப்டேட்
லேட்டஸ்ட் அப்டேட்: கியா EV6 -ன் விலையை உயர்த்தியுள்ளது. தற்போது இதன் விலை ரூ.1 லட்சம் உயர்ந்துள்ளது.
விலை: Kia EV6 இப்போது ரூ.60.95 லட்சம் முதல் ரூ.65.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.
வேரியண்ட்கள்: கியா EV6 ஒரு டாப்-ஆஃப்-லைன் GT டிரிமில் கிடைக்கிறது. டிரிம் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது : GT லைன் RWD மற்றும் GT Line AWD.
இருக்கைகளின் எண்ணிக்கை: கியா EV6 -ல் ஐந்து பயணிகள் வரை அமர முடியும்.
பேட்டரி பேக், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: இந்தியாவுக்கான கியா EV6 -யில் 77.4kWh பேட்டரி பேக் இருக்கிறது. மேலும் இந்த காரில் இரண்டு பவர்டிரெய்ன் விருப்பத் தேர்வுகளைப் பெற முடியும். ஒன்று பின்புற சக்கரத்தை இயக்கும் சிங்கிள் மோட்டார் (229PS மற்றும் 350Nm) மற்றொன்று ஆல்-வீல் டிரைவ்-க்கான ( 325PS மற்றும் 605Nm) டூயல் மோட்டார் அமைப்பு. இந்த EV6 ஆனது 708km தூரம் வரை செல்லும் என ARAI அமைப்பு தெரிவிக்கிறது.
சார்ஜிங்: ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி EV6 -ன் பேட்டரியை 18 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து செய்ய முடியும். 50 கிலோவாட் சார்ஜரைப் பயன்படுத்தி 10 முதல் 80 சதவீதம் வரை ரீசார்ஜ் செய்வதற்கு 73 நிமிடங்கள் பிடிக்கிறது , மேலும் ஹோம் சார்ஜரைப் பயன்படுத்தினால் 36 மணி நேரத்தில் சார்ஜிங் செய்ய முடியும்.
அம்சங்கள்: கியா EV6 காரில் டூயல்12.3-இன்ச் கர்வுடு டிஸ்ப்ளேவுடனான இன்ஸ்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் வயர்லெஸ் போன் சார்ஜிங், டூயல் சோன் கிளைமேட் கன்ட்ரோல், வெண்டிலேட்டட் மற்றும் பவர்டு முன் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் (பனோரோமிக் சன்ரூஃப் அல்ல) ஆகிய வசதிகளை கியா EV6 கார் கொண்டிருக்கிறது.
பாதுகாப்பு: எட்டு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB), அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் (ACC), லேன்-கீப் அசிஸ்ட் (LKA) மற்றும் பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு (BSM) உள்ளிட்ட ஏராளமான ADAS பாதுகாப்பு அம்சங்கள் மூலமாக பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
போட்டியாளர்கள்: கியாவின் எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் ஹூண்டாய் ஐயோனிக் 5, ஸ்கோடா என்யாக் iV, BMW i4 மற்றும் Volvo XC40 ரீசார்ஜ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கிறது.
ev6 ஜிடி line(பேஸ் மாடல்)77.4 kwh, 708 km, 225.86 பிஹச்பி2 months waiting | Rs.60.97 லட்சம்* | ||
மேல் விற்பனை ev6 ஜிடி line ஏடபிள்யூடி(top model)77.4 kwh, 708 km, 320.55 பிஹச்பி2 months waiting | Rs.65.97 லட்சம்* |
க்யா ev6 comparison with similar cars
க்யா ev6 Rs.60.97 - 65.97 லட்சம்* | பிஎன்டபில்யூ i4 Rs.72.50 - 77.50 லட்சம்* | வோல்வோ c40 recharge Rs.62.95 லட்சம்* | பிஎன்டபில்யூ ix1 Rs.66.90 லட்சம்* | ஆடி க்யூ5 Rs.65.51 - 72.29 லட்சம்* | மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் Rs.54.90 லட்சம்* | மெர்சிடீஸ் eqa Rs.66 லட்சம்* | மெர்சிடீஸ் eqb Rs.70.90 - 77.50 லட்சம்* |
Rating 120 மதிப்பீடுகள் | Rating 53 மதிப்பீடுகள் | Rating 4 மதிப்பீடுகள் | Rating 12 மதிப்பீடுகள் | Rating 59 மதிப்பீடுகள் | Rating 2 மதிப்பீடுகள் | Rating 3 மதிப்பீடுகள் | Rating 3 மதிப்பீடுகள் |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Battery Capacity77.4 kWh | Battery Capacity70.2 - 83.9 kWh | Battery Capacity78 kWh | Battery Capacity66.4 kWh | Battery CapacityNot Applicable | Battery Capacity66.4 kWh | Battery Capacity70.5 kWh | Battery Capacity70.5 kWh |
Range708 km | Range483 - 590 km | Range530 km | Range440 km | RangeNot Applicable | Range462 km | Range560 km | Range535 km |
Charging Time18Min-DC 350 kW-(10-80%) | Charging Time- | Charging Time27Min (150 kW DC) | Charging Time6.3H-11kW (100%) | Charging TimeNot Applicable | Charging Time30Min-130kW | Charging Time7.15 Min | Charging Time7.15 Min |
Power225.86 - 320.55 பிஹச்பி | Power335.25 பிஹச்பி | Power402.3 பிஹச்பி | Power308.43 பிஹச்பி | Power245.59 பிஹச்பி | Power313 பிஹச்பி | Power188 பிஹச்பி | Power187.74 - 288.32 பிஹச்பி |
Airbags8 | Airbags8 | Airbags7 | Airbags8 | Airbags8 | Airbags2 | Airbags6 | Airbags6 |
GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- |
Currently Viewing | i4 போட்டியாக ev6 | c40 recharge போட்டியாக ev6 | ix1 போட்டியாக ev6 | ev6 vs க்யூ5 | ev6 vs கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் | eqa போட்டியாக ev6 | eqb போட்டியாக ev6 |
க்யா ev6 விமர்சனம்
overview
வெளி அமைப்பு
உள்ளமைப்பு
பூட் ஸ்பேஸ்
செயல்பாடு
ரிடே அண்ட் ஹண்ட்லிங்
வகைகள்
வெர்டிக்ட்
க்யா ev6 இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- ஃபன் டூ டிரைவ்
- சிறந்த சவுண்ட் இன்சுலேஷன்
- தொழில்நுட்பத்தால் நிரப்பப்பட்டுள்ளது
நாம் விரும்பாத விஷயங்கள்
- முழுமையாக இறக்குமதி செய்யப்படுவது என்பதால் விலை அதிகம்
- பின் இருக்கை வசதி சிறப்பானதாக இல்லை
க்யா ev6 கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்