• English
    • லாகின் / ரிஜிஸ்டர்
    • ஸ்கோடா கொடிக் முன்புறம் left side image
    • ஸ்கோடா கொடிக் முன்புறம் காண்க image
    1/2
    • Skoda Kodiaq
      + 7நிறங்கள்
    • Skoda Kodiaq
      + 47படங்கள்
    • 1 shorts
      shorts
    • Skoda Kodiaq
      வீடியோஸ்

    ஸ்கோடா கொடிக்

    4.69 மதிப்பீடுகள்rate & win ₹1000
    Rs.46.89 - 48.69 லட்சம்*
    *எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி
    ஒப்பீடு with old generation ஸ்கோடா கொடிக் 2022-2025
    காண்க ஜூலை offer

    ஸ்கோடா கொடிக் இன் முக்கிய அம்சங்கள்

    இன்ஜின்1984 சிசி
    பவர்201 பிஹச்பி
    டார்சன் பீம்320 Nm
    சீட்டிங் கெபாசிட்டி7
    டிரைவ் டைப்4x4
    மைலேஜ்14.86 கேஎம்பிஎல்
    • powered முன்புறம் இருக்கைகள்
    • வென்டிலேட்டட் சீட்ஸ்
    • டிரைவ் மோட்ஸ்
    • க்ரூஸ் கன்ட்ரோல்
    • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
    • 360 degree camera
    • சன்ரூப்
    • முக்கிய விவரக்குறிப்புகள்
    • டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்

    கொடிக் சமீபகால மேம்பாடு

    Skoda Kodiaq -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

    ஸ்கோடா கோடியாக் சமீபத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் வெளியிடப்பட்டது. இது ஏப்ரல் 2025 -l இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Skoda Kodiaq -ன் விலை என்னவாக இருக்கும்?

    ஸ்கோடா கோடியாக்கின் விலை சுமார் ரூ.45 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Skoda Kodiaq -ன் வசதிகள் என்ன?

    வசதிகளைப் பொறுத்தவரையில் ஸ்கோடா கோடியாக் 13 இன்ச் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பிரீமியம் ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது.

    Skoda Kodiaq -ல் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் என்ன ?

    இந்தியா-ஸ்பெக் ஸ்கோடா கோடியாக் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும். இது 4WD (ஃபோர்-வீல்-டிரைவ்) செட்டப் உடன் வருகிறது மற்றும் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக்) கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    Skoda Kodiaq -ல் என்னென்ன பாதுகாப்பு வசதிகள் உள்ளன?

    பாதுகாப்புக்காக இது மல்டி ஏர்பேக்ஸ், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் வருகிறது. இது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற ADAS வசதிகளையும் கொண்டுள்ளது.

    Skoda Kodiaq -ன் போட்டியாளர்கள் என்ன?

    ஸ்கோடா கோடியாக் ஆனது டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர் மற்றும் ஜீப் மெரிடியன் போன்றவர்களுக்கு போட்டியாக உள்ளது.

    மேலும் படிக்க
    கொடிக் ஸ்போர்ட்லைன்(பேஸ் மாடல்)1984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.86 கேஎம்பிஎல்46.89 லட்சம்*
    கொடிக் selection எல்&கே(டாப் மாடல்)1984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.86 கேஎம்பிஎல்48.69 லட்சம்*

    ஸ்கோடா கொடிக் comparison with similar cars

    ஸ்கோடா கொடிக்
    ஸ்கோடா கொடிக்
    Rs.46.89 - 48.69 லட்சம்*
    டொயோட்டா ஃபார்ச்சூனர்
    டொயோட்டா ஃபார்ச்சூனர்
    Rs.36.05 - 52.34 லட்சம்*
    வோல்க்ஸ்வேகன் டைகான் r-line
    வோல்க்ஸ்வேகன் டைகான் r-line
    Rs.49 லட்சம்*
    ஜீப் மெரிடியன்
    ஜீப் மெரிடியன்
    Rs.24.99 - 38.79 லட்சம்*
    எம்ஜி குளோஸ்டர்
    எம்ஜி குளோஸ்டர்
    Rs.41.05 - 46.24 லட்சம்*
    பிஎன்டபில்யூ எக்��ஸ்1
    பிஎன்டபில்யூ எக்ஸ்1
    Rs.50.80 - 54.30 லட்சம்*
    நிசான் எக்ஸ்-டிரையல்
    நிசான் எக்ஸ்-டிரையல்
    Rs.49.92 லட்சம்*
    வோல்க்ஸ்வேகன் கோல்ப் ஜிடிஐ
    வோல்க்ஸ்வேகன் கோல்ப் ஜிடிஐ
    Rs.53 லட்சம்*
    rating4.69 மதிப்பீடுகள்rating4.5655 மதிப்பீடுகள்rating51 விமர்சனம்rating4.3163 மதிப்பீடுகள்rating4.3132 மதிப்பீடுகள்rating4.4130 மதிப்பீடுகள்rating4.618 மதிப்பீடுகள்rating4.69 மதிப்பீடுகள்
    ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக் / மேனுவல்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக் / மேனுவல்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
    இன்ஜின்1984 சிசிஇன்ஜின்2694 சிசி - 2755 சிசிஇன்ஜின்1984 சிசிஇன்ஜின்1956 சிசிஇன்ஜின்1996 சிசிஇன்ஜின்1499 சிசி - 1995 சிசிஇன்ஜின்1498 சிசிஇன்ஜின்1984 சிசி
    ஃபியூல் வகைபெட்ரோல்ஃபியூல் வகைடீசல் / பெட்ரோல்ஃபியூல் வகைபெட்ரோல்ஃபியூல் வகைடீசல்ஃபியூல் வகைடீசல்ஃபியூல் வகைடீசல் / பெட்ரோல்ஃபியூல் வகைபெட்ரோல்ஃபியூல் வகைபெட்ரோல்
    பவர்201 பிஹச்பிபவர்163.6 - 201.15 பிஹச்பிபவர்201 பிஹச்பிபவர்168 பிஹச்பிபவர்158.79 - 212.55 பிஹச்பிபவர்134.1 - 147.51 பிஹச்பிபவர்161 பிஹச்பிபவர்261 பிஹச்பி
    மைலேஜ்14.86 கேஎம்பிஎல்மைலேஜ்11 கேஎம்பிஎல்மைலேஜ்12.58 கேஎம்பிஎல்மைலேஜ்12 கேஎம்பிஎல்மைலேஜ்10 கேஎம்பிஎல்மைலேஜ்20.37 கேஎம்பிஎல்மைலேஜ்10 கேஎம்பிஎல்மைலேஜ்-
    Boot Space281 LitresBoot Space-Boot Space652 LitresBoot Space-Boot Space-Boot Space-Boot Space177 LitresBoot Space380 Litres
    ஏர்பேக்குகள்9ஏர்பேக்குகள்7ஏர்பேக்குகள்9ஏர்பேக்குகள்6ஏர்பேக்குகள்6ஏர்பேக்குகள்10ஏர்பேக்குகள்7ஏர்பேக்குகள்7
    currently viewingகொடிக் vs ஃபார்ச்சூனர்கொடிக் vs டைகான் r-lineகொடிக் vs மெரிடியன்கொடிக் vs குளோஸ்டர்கொடிக் vs எக்ஸ்1கொடிக் vs எக்ஸ்-டிரையல்கொடிக் vs கோல்ப் ஜிடிஐ

    ஸ்கோடா கொடிக் கார் செய்திகள்

    • நவீன செய்திகள்
    • ரோடு டெஸ்ட்
    • Skoda Kylaq விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்
      Skoda Kylaq விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்

      இது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட குஷாக். அவ்வளவுதான் விஷயம்.

      By arunMar 31, 2025
    • Skoda Slavia விமர்சனம்: ஃபேமிலி செடான் ஆனால் ஓட்டுவதற்கு ஃபன் நிறைந்தது !
      Skoda Slavia விமர்சனம்: ஃபேமிலி செடான் ஆனால் ஓட்டுவதற்கு ஃபன் நிறைந்தது !

      ஒரு எஸ்யூவி-யின் உணர்வை அதன் டிரைவிங் விஷயங்களை சமரசம் செய்யாமல் கொடுக்கும் ஒரு செடான் எதுவென்றால், அது இதுதான்.

      By ujjawallMar 27, 2025
    • 2024 Skoda Kushaq விமர்சனம்: இன்னும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
      2024 Skoda Kushaq விமர்சனம்: இன்னும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது

      குஷாக் நீண்ட காலமாக அப்டேட் செய்யப்படவில்லை. அதே சமயம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் போட்டியாளர்கள் பல படிகள் முன்னேறியுள்ளனர். ஆனாலும் கூட இதன் டிரைவிங் அனுபவம் குஷாக்கை இன்னும் களத்தில் வைத்திருக்கிறது.

      By anshMar 11, 2025

    ஸ்கோடா கொடிக் பயனர் மதிப்புரைகள்

    4.6/5
    அடிப்படையிலான9 பயனாளர் விமர்சனங்கள்
    ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் & win ₹1000
    பிரபலமானவை mentions
    • அனைத்தும் (9)
    • Looks (3)
    • Comfort (3)
    • மைலேஜ் (2)
    • உள்ளமைப்பு (2)
    • space (1)
    • விலை (1)
    • பவர் (1)
    • More ...
    • நவீனமானது
    • பயனுள்ளது
    • M
      manoj ks on Jun 19, 2025
      4.2
      Beast In Skoda
      Good car and experience is overall good and road presence of the car seems attractive and also good interior design and out comes to the same and the other things in the car in Skoda is the most common and the most engaging with the class and the most common and their own and their is the best roadpresence car.
      மேலும் படிக்க
    • S
      subhradeep nayak on Jun 18, 2025
      4.7
      Kodiaq Dominance
      Great suv in my opinion. Features , safety , looks , performance , a mixture of old and modern design which gives a luxury feel. An all rounder under 55 lakhs. I want to go with fortuner first but everyone is buying it and I want something unique and i prefer and it was far better than fortuner . Skoda Kodiaq is perfect alternate of Toyota Fortuner .
      மேலும் படிக்க
    • S
      shiva sharma on Jun 06, 2025
      4
      Overall Experience Of Mine With Skoda
      Perfectly designed and brilliant experience. It's a simply clever thing. Cabin space is good but after the rear seat folding. And at this price, we also need to add the ADAS level. The power is too much, feels like a car running at 60 Km/h, but is having a speed of 130 Km/h. It will be Worth it with level 2 ADAS.
      மேலும் படிக்க
    • M
      mayank vyas on May 17, 2025
      4.2
      Very Good Experience I Have
      Very good experience I have been driving since last 5 months overall good driving experience and comfort is also good . In city area mileage is around 15 . In long distance traveled also good performance and safety is outstanding. I like design of this car . Overall rating is 8/10 . Good car and family car
      மேலும் படிக்க
    • K
      khanindra deka on May 11, 2025
      4.8
      Skoda Kodiaq Car Are Very Beautiful
      Car is most beautiful, safety features and sensors activity, looking good, bronx golden are most beautiful, safety features good. Exterior design are good, interior design are good, this car are compare innova, fortuner and ertiga, 7 seater car are most extraordinary vehicle, this car was excellent car
      மேலும் படிக்க
    • அனைத்து கொடிக் மதிப்பீடுகள் பார்க்க

    ஸ்கோடா கொடிக் வீடியோக்கள்

    • full வீடியோஸ்
    • shorts
    • 2025 Skoda Kodiaq Review In Hindi: Zyaada Luxury!19:22
      2025 Skoda Kodiaq Review In Hindi: Zyaada Luxury!
      2 மாதங்கள் ago3.8K வின்ஃபாஸ்ட்
    • New Skoda Kodiaq is ALMOST perfect | Review | PowerDrift9:56
      New Skoda Kodiaq is ALMOST perfect | Review | PowerDrift
      2 மாதங்கள் ago16.2K வின்ஃபாஸ்ட்
    • 2025 Skoda Kodiaq - More Luxury But Not As Fun Anymore | ZigAnalysis50:20
      2025 Skoda Kodiaq - More Luxury But Not As Fun Anymore | ZigAnalysis
      2 மாதங்கள் ago43K வின்ஃபாஸ்ட்
    • highlights
      highlights
      1 month ago

    ஸ்கோடா கொடிக் நிறங்கள்

    ஸ்கோடா கொடிக் இந்தியாவில் பின்வரும் நிறங்களில் கிடைக்கிறது. கார்தேக்கோ -வில் வெவ்வேறு நிறங்களின் ஆப்ஷன்களுடன் அனைத்து கார் படங்களையும் பார்க்கவும்.

    • கொடிக் மூன் வொயிட் colorமூன் வொயிட்
    • கொடிக் bronx கோல்டு colorbronx கோல்டு
    • கொடிக் மேஜிக் பிளாக் colorமேஜிக் பிளாக்
    • கொடிக் கிராஃபைட் கிரே colorகிராஃபைட் கிரே
    • கொடிக் ஸ்டீல் கிரே colorஸ்டீல் கிரே
    • கொடிக் ரேஸ் ப்ளூ colorரேஸ் ப்ளூ
    • கொடிக் வெல்வெட் சிவப்பு colorவெல்வெட் சிவப்பு

    ஸ்கோடா கொடிக் படங்கள்

    எங்களிடம் 47 ஸ்கோடா கொடிக் படங்கள் உள்ளன, எஸ்யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய கொடிக் -ன் படத்தொகுப்பை பாருங்கள்.

    • Skoda Kodiaq Front Left Side Image
    • Skoda Kodiaq Front View Image
    • Skoda Kodiaq Side View (Left)  Image
    • Skoda Kodiaq Rear Left View Image
    • Skoda Kodiaq Rear view Image
    • Skoda Kodiaq Rear Right Side Image
    • Skoda Kodiaq Exterior Image Image
    • Skoda Kodiaq Exterior Image Image
    space Image

    புது டெல்லி -யில் பரிந்துரைக்கப்படும் யூஸ்டு ஸ்கோடா கொடிக் கார்கள்

    • ஸ்கோடா கொடிக் Sportline BSVI
      ஸ்கோடா கொடிக் Sportline BSVI
      Rs36.99 லட்சம்
      202414,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • ஸ்கோடா கொடிக் L & K
      ஸ்கோடா கொடிக் L & K
      Rs34.90 லட்சம்
      202328,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    Ask QuestionAre you confused?

    48 hours இல் Ask anythin g & get answer

      கேள்விகளும் பதில்களும்

      Rishab asked on 14 May 2025
      Q ) Does the skoda kodiaq equipped with Hill Hold Assist?
      By CarDekho Experts on 14 May 2025

      A ) Yes, the Skoda Kodiaq offers Hill Hold Control in Selection L

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Abhigyan asked on 12 May 2025
      Q ) What is the boot space of the Skoda Kodiaq?
      By CarDekho Experts on 12 May 2025

      A ) The boot space of the Skoda Kodiaq is 281 litres, providing ample room for every...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Pankaj asked on 1 May 2025
      Q ) What is the Intelligent Park Assist feature in the Skoda Kodiaq, and how does it...
      By CarDekho Experts on 1 May 2025

      A ) The Intelligent Park Assist in the Skoda Kodiaq automatically finds and parks th...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Devansh asked on 30 Apr 2025
      Q ) What is the size of the infotainment screen in the Skoda Kodiaq?
      By CarDekho Experts on 30 Apr 2025

      A ) The Skoda Kodiaq features a 32.77 cm touchscreen infotainment system that offers...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Binoj asked on 8 Apr 2025
      Q ) When you will start booking for the new kodiaq
      By CarDekho Experts on 8 Apr 2025

      A ) The Skoda Kodiaq 2025 is estimated to be priced at ₹4.50 lakh (ex-showroom) in I...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      இஎம்ஐ துவக்க அளவுகள்
      your monthly இ‌எம்‌ஐ
      1,23,221edit இ‌எம்‌ஐ
      48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
      Emi
      view இ‌எம்‌ஐ offer
      ஸ்கோடா கொடிக் brochure
      கையேட்டை பதிவிறக்கவும் for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
      download brochure
      ப்ரோசரை பதிவிறக்கு
      space Image

      சிட்டிஆன்-ரோடு விலை
      பெங்களூர்Rs.58.72 - 60.80 லட்சம்
      மும்பைRs.55.56 - 57.68 லட்சம்
      புனேRs.55.56 - 57.68 லட்சம்
      ஐதராபாத்Rs.57.97 - 60.18 லட்சம்
      சென்னைRs.58.84 - 61.08 லட்சம்
      அகமதாபாத்Rs.52.27 - 54.27 லட்சம்
      லக்னோRs.54.10 - 56.16 லட்சம்
      ஜெய்ப்பூர்Rs.54.76 - 56.85 லட்சம்
      பாட்னாRs.55.50 - 57.62 லட்சம்
      சண்டிகர்Rs.55.04 - 57.14 லட்சம்

      போக்கு ஸ்கோடா கார்கள்

      • பிரபலமானவை
      • உபகமிங்

      Popular எஸ்யூவி cars

      • டிரெண்டிங்
      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க

      காண்க ஜூலை offer
      space Image
      *ex-showroom <cityname> யில் உள்ள விலை
      ×
      we need your சிட்டி க்கு customize your experience