ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்த மாதம் ஒரு என்ட்ரி லெவல் EV -யை வாங்க விரும்புகிறீர்களா ! காரை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 4 மாதங்கள் வரை ஆகலாம்
பட்டியலில் உள்ள 20 நகரங்களில் மூன்றில் MG காமெட் மட்டுமே EV காத்திருக்க தேவையில்லாத ஒரே ஒரு கார் ஆகும்.
Tata Altroz Racer மற்றும் Tata Altroz: இரண்டுக்கும் இடயே உள்ள 5 முக்கிய வித்தியாசங்கள்
ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது உள்ளேயும் வெளியேயும் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் காரை விட சில கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த ஜூன் மாதம் ரூ.15 லட்சத்துக்கு குறைவான MPV -யை வாங்க முடிவு செய்துள்ளீர்களா ? காரை வீட்டுக்கு கொண்டு வர 5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்
மாருதியின் 6-சீட்டர் எம்பிவி -யான XL6 எர்டிகாவை விட விரைவில் கிடைக்கும். அதேவேளையில் ட்ரைபர் பெரும்பாலான நகரங்களில் எளிதாகக் கிடைக்கிறது.
புதிய வேரியன்ட்களுடன் அறிமுகமானது 2024 Tata Altroz கார், Altroz Racer -லிருந்து பெறப்பட்ட கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது
மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட புதிய பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட்கள் இப்போது 9 லட்சத்தில் இருந்து கவர்ச்சிகரமான அறிமுக விxலையில் கிடைக்கின்றன.
MG Gloster Desertstorm எடிஷனின் 7 அசத்தலான புகைப்படங்களின் மூலம் அதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
MG குளோஸ்டர் டெசர்ட்ஸ்டார்ம் ஒரு சிறப்பான கோல்டன் எக்ஸ்டிரியர் ஷேடை பெறுகிறது.
இந்த ஜூன் மாதத்தில் Mahindra XUV 3XO, Tata Nexon, Maruti Brezza மற்றும ் சில கார்களை டெலிவரி எடுக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்
நீங்கள் XUV 3XO காரை வாங்க திட்டமிட்டால் 6 மாதங்கள் வரை காத்திருக்கத் தயாராக இருங்கள். அதே நேரத்தில் கைகர் மற்றும் மேக்னைட் இரண்டும் குறைவான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளன.