ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2015 ஆண்டில் OEM தயாரிப்பாளர்கள் அறிமுகப்படுத்திய ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்கள் – ஒரு கண்ணோட்டம்
பெரும்பாலான இந்திய மக்கள் மத்தியில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கண்ணோட்டத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, பாதுகாப்பு அம்சங்களை ஆடம்பர அம்சங்களாக கருதும் மக்களின் மனப்போக்கு மாறிவிட்டது. இத்த