ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்

change car
Rs.23.84 - 24.03 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

Hyundai Kona Electric இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்452 km
பவர்134.1 பிஹச்பி
பேட்டரி திறன்39.2 kwh
சார்ஜிங் time டிஸி57 min - 50 kw (0-80%)
சார்ஜிங் time ஏசி6 h 10 min (7.2 kw ac)(0-100%)
பூட் ஸ்பேஸ்332 Litres
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

Kona Electric சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: இந்த ஜனவரியில் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கில் ரூ. 3 லட்சம் வரை சேமிக்கலாம்.

விலை: ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் காரின் விலை ரூ.23.84 லட்சத்தில் இருந்து ரூ.24.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கிறது.

வேரியன்ட்கள்: இது ஃபுல்லி லோடட் பிரீமியம் வேரியன்டில் வருகிறது.

நிறங்கள்: ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் இரண்டு மோனோடோன் மற்றும் மூன்று டூயல்-டோன் ஷேடுகளில் கிடைக்கும்: அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக், டைட்டன் கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப், ஃபீரி ரெட் வித் அபிஸ் பிளாக் ரூஃப் மற்றும் அட்லஸ் ஒயிட் அபிஸ் பிளாக் ரூஃப்.

சீட்டிங் கெபாசிட்டி: கோனா எலக்ட்ரிக் ஐந்து பயணிகள் அமரக்கூடிய திறன் கொண்டது.

பேட்டரி பேக் மற்றும் மோட்டார்: எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது 136PS மற்றும் 395Nm ஆற்றலை வெளிப்படுத்தும் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 39.2kWh பேட்டரி பேக்கை பெறுகிறது. இது ARAI-ன் உரிமைகோரப்பட்ட 452 கிமீ வரம்புடன் வருகிறது மற்றும் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிமீ வேகத்தை எட்ட 9.7 வினாடிகள் ஆகிறது. எலக்ட்ரிக் எஸ்யூவி நான்கு டிரைவிங் மோடுகளை கொண்டுள்ளது: இகோ, இகோ+, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட்.

சார்ஜிங்: இது மூன்று சார்ஜிங் ஆப்ஷன்களை பெறுகிறது: 2.8kW போர்ட்டபிள் சார்ஜர், 7.2kW வால்-பாக்ஸ் சார்ஜர் மற்றும் 50kW வேகமான சார்ஜர். முதல் இரண்டை வைத்தும் 19 மணி நேரம் மற்றும் 6 மணி நேரம் 10 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 50kW DC ஃபாஸ்ட் சார்ஜர் 57 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும்.

அம்சங்கள்: கோனா எலக்ட்ரிக் போர்டில் உள்ள அம்சங்களில் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் இடுப்புக்கான ஆதரவுடன் 10-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை ஆகியவை அடங்கும். .

பாதுகாப்பு: ஆறு ஏர்பேக்குகள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்  (ESC), மஹில்-ஹோல்ட் கண்ட்ரோல், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், பின்புற கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

போட்டியாளர்கள்: ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எம்ஜி ZS EV, பிஒய்டி அட்டோ 3 மற்றும் வரவிருக்கும் மாருதி eVX ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது. டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV ஆகியவை விலை குறைவான மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
கோனா பிரீமியம்(பேஸ் மாடல்)
மேல் விற்பனை
39.2 kwh, 452 km, 134.1 பிஹச்பி
Rs.23.84 லட்சம்*view செப்டம்பர் offer
கோனா பிரீமியம் இரட்டை டோன்(top model)39.2 kwh, 452 km, 134.1 பிஹச்பிRs.24.03 லட்சம்*view செப்டம்பர் offer

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் comparison with similar cars

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்
Rs.23.84 - 24.03 லட்சம்*
எம்ஜி இஸட்எஸ் இவி
Rs.18.98 - 25.44 லட்சம்*
பிஒய்டி atto 3
Rs.24.99 - 33.99 லட்சம்*
டாடா curvv ev
Rs.17.49 - 21.99 லட்சம்*
பிஒய்டி இ6
Rs.29.15 லட்சம்*
வோல்க்ஸ்வேகன் டைய்கன்
Rs.11.70 - 20 லட்சம்*
எம்ஜி ஹெக்டர் பிளஸ்
Rs.17.30 - 23.08 லட்சம்*
டொயோட்டா இனோவா hycross
Rs.19.77 - 30.98 லட்சம்*
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்
Battery Capacity39.2 kWhBattery Capacity50.3 kWhBattery Capacity49.92 - 60.48 kWhBattery Capacity45 - 55 kWhBattery Capacity71.7 kWhBattery CapacityNot ApplicableBattery CapacityNot ApplicableBattery CapacityNot Applicable
Range452 kmRange461 kmRange468 - 521 kmRange502 - 585 kmRange520 kmRangeNot ApplicableRangeNot ApplicableRangeNot Applicable
Charging Time19 h - AC - 2.8 kW (0-100%)Charging Time9H | AC 7.4 kW (0-100%)Charging Time8H (7.2 kW AC)Charging Time40Min-60kW-(10-80%)Charging Time12H-AC-6.6kW-(0-100%)Charging TimeNot ApplicableCharging TimeNot ApplicableCharging TimeNot Applicable
Power134.1 பிஹச்பிPower174.33 பிஹச்பிPower201 பிஹச்பிPower148 - 165 பிஹச்பிPower93.87 பிஹச்பிPower113.42 - 147.94 பிஹச்பிPower141.04 - 167.67 பிஹச்பிPower172.99 - 183.72 பிஹச்பி
Airbags6Airbags6Airbags7Airbags6Airbags4Airbags4-6Airbags2-6Airbags6
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 Star
Currently Viewingகோனா எலக்ட்ரிக் vs இஸட்எஸ் இவிகோனா எலக்ட்ரிக் vs atto 3கோனா எலக்ட்ரிக் vs curvv evகோனா எலக்ட்ரிக் vs இ6கோனா எலக்ட்ரிக் vs டைய்கன்கோனா எலக்ட்ரிக் vs ஹெக்டர் பிளஸ்கோனா எலக்ட்ரிக் vs innova hycross
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.56,951Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க
ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் offers
Benefits On Hyundai Kona Cash Benefits Upto ₹ 2,00...
9 நாட்கள் மீதமுள்ளன
கம்ப்ளீட் சலுகைஐ காண்க

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் விமர்சனம்

CarDekho Experts
"ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் என்பது மற்ற எலக்ட்ரிக் கார்களும் பின்பற்றுவதற்கான வழி-யை காட்டும் ஒரு முக்கியமான கார்."

overview

வெளி அமைப்பு

உள்ளமைப்பு

பாதுகாப்பு

செயல்பாடு

வெர்டிக்ட்

Hyundai Kona Electric இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • ARAI இன் படி 452 கிமீ வரம்பு கோரப்பட்டது. நிஜ உலக வரம்பு பெரிய அளவில் குறைந்தாலும், ஒரு வார பயணத்திற்கு போதுமானது
  • காருக்கு 3 ஆண்டுகள்/வரம்பற்ற கிமீ உத்தரவாதம் மற்றும் பேட்டரி பேக்கிற்கு 8 ஆண்டுகள்/1,60,000 கிமீ உத்தரவாதம்
  • ஃபுல்லி லோடட் மின்சார கார். LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பவர்டு ஓட்டுனர் இருக்கை, ஹீட்டட் மற்றும் கூல்டு முன் இருக்கைகள், சன்ரூஃப், 8-இன்ச் டச் ஸ்கிரீன், 6 ஏர்பேக்குகள், டிராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் பல வசதிகளை பெறுகிறது

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார் செய்திகள் & அப்டேட்கள்

  • ரோடு டெஸ்ட்
Hyundai Creta நீண்ட கால விமர்சனம் II | 5000 கி.மீ ஓட்டிய பிறக...

கிட்டத்தட்ட 5 மாதங்கள், புனேவின் அடர்த்தியான போக்குவரத்து நெரிசலில் கிரெட்டா CVT ஒரு சிட்டி காராக எப்படி இருக்கி...

Aug 21, 2024 | By alan richard

2024 Hyundai Creta விமர்சனம்: இதற்கு மேல் எதுவும் தேவைப்படாது...

இந்த அப்டேட்டால் சிறந்த குடும்ப எஸ்யூவி -க்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிரெட்டா -வுக்கு கிடைத்துள்...

Sep 13, 2024 | By ujjawall

Hyundai Creta N-Line விமர்சனம்: இதுவரை வந்ததிலேயே சிறந்த கிரெ...

ஹூண்டாய் இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சீரான - ஆனால் கொஞ்சம் சாதுவான - கிரெட்டாவில் கொஞ்சம் மசாலாவைச் ...

Jun 17, 2024 | By nabeel

Hyundai Venue N Line விமர்சனம்: எஸ்யூவி ஆர்வலர்களின் தேர்வாக ...

வென்யூ N லைன் ஆனது வழக்கமான வென்யூவை விட உற்சாகமான டிரைவிங் அனுபவத்தை வழங்கும் அதே வேளையில் அதற்காக கூடுதலாக ரூ....

Aug 21, 2024 | By ansh

ஹூண்டாய் கிரெட்டா: நீண்ட கால சோதனைக்கான கார் அறிமுகம்

கிரெட்டா இறுதியாக கைகளுக்கு வந்துவிட்டது! இந்தியாவின் மிகப் பிரபலமான ஆல்-ரவுண்டர் எஸ்யூவி எங்கள் நீண்ட கால சோதன...

Jun 06, 2024 | By alan richard

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் பயனர் மதிப்புரைகள்

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்452 km

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் நிறங்கள்

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் படங்கள்

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் உள்ளமைப்பு

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் வெளி அமைப்பு

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Are you confused?

48 hours இல் Ask anythin ஜி & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்
Abhi asked on 6 Nov 2023
Q ) What is the minimum down payment for the Hyundai Kona Electric?
Abhi asked on 21 Oct 2023
Q ) What is the price of the Hyundai Kona Electric in the CSD canteen?
Abhi asked on 9 Oct 2023
Q ) What are the safety features of the Hyundai Kona Electric?
Devyani asked on 24 Sep 2023
Q ) What about the subsidy for the Hyundai Kona Electric?
Devyani asked on 13 Sep 2023
Q ) What is the boot space of the Hyundai Kona Electric?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை