ஹூண்டாய் லாங்கி 5 முன்புறம் left side imageஹூண்டாய் லாங்கி 5 side காண்க (left)  image
  • + 4நிறங்கள்
  • + 30படங்கள்
  • வீடியோஸ்

ஹூண்டாய் லாங்கி 5

Rs.46.05 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
காண்க ஏப்ரல் offer

ஹூண்டாய் லாங்கி 5 இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்631 km
பவர்214.56 பிஹச்பி
பேட்டரி திறன்72.6 kwh
சார்ஜிங் time டிஸி18min-350 kw dc-(10-80%)
சார்ஜிங் time ஏசி6h 55min-11 kw ac-(0-100%)
பூட் ஸ்பேஸ்584 Litres
  • முக்கிய விவரக்குறிப்புகள்
  • டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்

லாங்கி 5 சமீபகால மேம்பாடு

Hyundai Ioniq 5 விலை என்ன?

ஹூண்டாய் அயோனிக் 5 கார் ஒரே ஒரு ஃபுல்லி லோடட் டிரிமில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 46.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக இருக்கிறது.

Hyundai Ioniq 5 -ன் சீட்டிங் கெபாசிட்டி என்ன?

இது 5 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும்

Hyundai Ioniq 5 என்ன வசதிகளை கொண்டுள்ளது ?

அயோனிக் 5 -ல் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவர் டிஸ்ப்ளேக்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் டுயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன. 

Hyundai Ioniq 5 எவ்வளவு விசாலமானது?

அயோனிக் 5 ஆனது 527 லிட்டர் பூட் இடத்தைப் கொண்டுள்ளது. இதை 1,587 லிட்டர்கள் வரை விரிவாக்கலாம் . பூட் பெரியதுதான் என்றாலும் கூட உயரம் இல்லை என்பதால் பெரிய பைகள் இருக்க வேண்டும் பெரிய பைகளை கிடைமட்டமாக வைக்க வேண்டும். கையில் இடத்தை குறைக்க வேண்டும். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், பஞ்சர் கிட், டயர் இன்ஃப்ளேட்டர் மற்றும் பல சிறிய பொருட்களை வைத்திருப்பதற்காக 57 லிட்டர் ஃப்ராங்க் உள்ளது. 

Hyundai Ioniq  5 -ன் பவர்டிரெய்ன் விவரங்கள்

இது ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷன் உடன் வருகிறது: 72.6kWh பேக், ரியர் வீல் டிரைவ் (RWD) உடன் மட்டும், 217 PS மற்றும் 350 Nm அவுட்புட் கொண்டதாக கிடைக்கும். இது ARAI கிளைம்டு 631 கி.மீ மைலேஜை வழங்குகிறது.

Hyundai Ioniq 5 -ல் கிடைக்கும் சார்ஜிங் ஆப்ஷன்கள் என்ன ?

பயன்படுத்தப்படும் சார்ஜரை பொறுத்து ஹூண்டாய் எலக்ட்ரிக் எஸ்யூவி -க்கான சார்ஜிங் நேரம் வேறுபடலம்:

  • 11 கிலோவாட் ஏசி சார்ஜர்: 6 மணி 55 நிமிடங்கள் (0 முதல் 100 சதவீதம்)  

  • 150 kW DC சார்ஜர்: 21 நிமிடங்கள் (10 முதல் 80 சதவீதம்)  

  • 350 kW DC சார்ஜ்: 18 நிமிடங்கள் (10 முதல் 80 சதவீதம்)  

Hyundai Ioniq 5 எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன. 

Hyundai Ioniq 5 உடன் எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?

அயோனிக் 5 நான்கு மோனோடோன் வண்ணங்களில் கிடைக்கிறது: கிராவிட்டி கோல்ட் மேட், ஆப்டிக் ஒயிட், மிட்நைட் பிளாக் பெர்ல் மற்றும் டைட்டன் கிரே.

நாங்கள் குறிப்பாக விரும்புவது:

ஹூண்டாய் அயோனிக் 5 -ல் கோல்டு மேட் நிறம்.

நீங்கள் Hyundai Ioniq 5 வாங்க வேண்டுமா?

அயோனிக் 5 அதன் சிறப்பான வடிவமைப்பு, சிரமமில்லாத ஓட்டுநர் அனுபவம் மற்றும் நல்ல வசதியுடன் தனித்து நிற்கிறது. அதன் நடைமுறை ரேஞ்ச் மற்றும் அமைதியான கேபின் தினசரி பயன்பாட்டிற்கான ஒரு திடமான ஆப்ஷனாக உள்ளது. ரூ.50 லட்சம் பட்ஜெட் உள்ளவர்களுக்கு சொகுசு பேட்ஜ் முன்னுரிமை இல்லை என்றால் இது சிறப்பான தேர்வாக இருக்கும்.

Hyundai Ioniq 5 -க்கு மாற்று என்ன?

ஹூண்டாய் அயோனிக் 5 ஆனது கியா EV6 மற்றும் BYD சீல் உடன் போட்டியிடுகிறது. Volvo XC40 ரீசார்ஜ், BMW i4, மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா என்யாக் iV ஆகியவற்றுக்கு மாற்றாகவும் இருக்கும்.

மேலும் படிக்க
மேல் விற்பனை
லாங்கி 5 லாங் ரேஞ்ச் ரியர்வீல்டிரைவ்72.6 kwh, 631 km, 214.56 பிஹச்பி1 மாத காத்திருப்பு
46.05 லட்சம்*காண்க ஏப்ரல் offer

ஹூண்டாய் லாங்கி 5 இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • ஷார்ப் டிஸைன்: கவனத்தை ஈர்க்கின்றது, மற்றவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது!
  • நல்ல அகலமான உட்புறத்தில் ஆறடி உயரம் கொண்டவர்களாக இருந்தாலும் போதுமான இடம் உள்ளது.
  • 631 கி.மீ கிளைம்டு ரேஞ்ச். சாலையில் சுமார் 500 கி.மீ வரை எதிர்பார்க்கலாம்.
ஹூண்டாய் லாங்கி 5 brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்

ஹூண்டாய் லாங்கி 5 comparison with similar cars

ஹூண்டாய் லாங்கி 5
Rs.46.05 லட்சம்*
பிஒய்டி சீலையன் 7
Rs.48.90 - 54.90 லட்சம்*
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1
Rs.49 லட்சம்*
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக்
Rs.54.90 லட்சம்*
வோல்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ்
Rs.56.10 - 57.90 லட்சம்*
பிஒய்டி சீல்
Rs.41 - 53 லட்சம்*
ப்ராவெய்க் டெஃபி
Rs.39.50 லட்சம்*
மினி கூப்பர் எஸ்இ
Rs.53.50 லட்சம்*
Rating4.282 மதிப்பீடுகள்Rating4.73 மதிப்பீடுகள்Rating4.521 மதிப்பீடுகள்Rating4.83 மதிப்பீடுகள்Rating4.253 மதிப்பீடுகள்Rating4.337 மதிப்பீடுகள்Rating4.614 மதிப்பீடுகள்Rating4.250 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity72.6 kWhBattery Capacity82.56 kWhBattery Capacity64.8 kWhBattery Capacity66.4 kWhBattery Capacity69 - 78 kWhBattery Capacity61.44 - 82.56 kWhBattery Capacity90.9 kWhBattery Capacity32.6 kWh
Range631 kmRange567 kmRange531 kmRange462 kmRange592 kmRange510 - 650 kmRange500 kmRange270 km
Charging Time6H 55Min 11 kW ACCharging Time24Min-230kW (10-80%)Charging Time32Min-130kW-(10-80%)Charging Time30Min-130kWCharging Time28 Min 150 kWCharging Time-Charging Time30minsCharging Time2H 30 min-AC-11kW (0-80%)
Power214.56 பிஹச்பிPower308 - 523 பிஹச்பிPower201 பிஹச்பிPower313 பிஹச்பிPower237.99 - 408 பிஹச்பிPower201.15 - 523 பிஹச்பிPower402 பிஹச்பிPower181.03 பிஹச்பி
Airbags6Airbags11Airbags8Airbags2Airbags7Airbags9Airbags6Airbags4
Currently Viewingலாங்கி 5 vs சீலையன் 7லாங்கி 5 vs ஐஎக்ஸ்1லாங்கி 5 vs கன்ட்ரிமேன் எலக்ட்ரிக்லாங்கி 5 vs எக்ஸ்சி40 ரீசார்ஜ்லாங்கி 5 vs சீல்லாங்கி 5 vs டெஃபிலாங்கி 5 vs கூப்பர் எஸ்இ
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
1,10,251Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
View EMI Offers

ஹூண்டாய் லாங்கி 5 கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
தென் கொரியாவில் தென்பட்ட புதிய தலைமுறை Hyundai Venue

ஸ்பை ஷாட்கள் வெளிப்புற வடிவமைப்பை காட்டுகின்றன. இது புதிய அலாய் வீல்களுடன் ஷார்ப்பான டீடெயிலிங்கை பெறுகிறது.

By kartik Apr 09, 2025
இந்தியாவில் Hyundai Ioniq 5 ரீகால் செய்யப்பட்டுள்ளன, 1,700 க்கும் மேற்பட்ட யூனிட்களில் சிக்கல் இருக்கலாம் என தெரிய வந்துள்ளது!

இன்டெக்ரேட்டட் சார்ஜிங் கண்ட்ரோல் யூனிட்டில் (ICCU) உள்ள பிரச்சனையின் காரணமாக அயோனிக் 5 திரும்பப் பெறப்பட்டது.

By shreyash Jun 07, 2024
ஐயோனிக் 5 காரை ஷாருக்கானிடம் டெலிவரி செய்த ஹூண்டாய் … அவரது கேரேஜில் இடம்பெறும் முதல் EV கார் இதுவாகும்

ஹூண்டாய் நிறுவனம் 1,100 -வது ஐயோனிக் 5 காரை ஷாருக்கானுக்கு வழங்குவதன் மூலம் இந்தியாவில் தங்களின் 25 ஆண்டு கால கூட்டணியை பற்றி நினைவுபடுத்தியுள்ளனர்.

By shreyash Dec 05, 2023
Hyundai Ioniq 5 இந்தியாவில் விற்பனை எண்ணிக்கையில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது

ஐயோனிக் 5 இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 1,000 -யூனிட் என்ற விற்பனையை எண்ணிக்கையைக் கடந்துள்ளது.

By rohit Nov 28, 2023
உலக சுற்றுச்சூழல் தின ஸ்பெஷல்: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கேபின்களை கொண்ட 5 எலக்ட்ரிக் கார்கள்

பட்டியலில் உள்ள அனைத்து கார்களும்  தோல் அல்லாத இருக்கைகளை ப் பெறுகின்றன, இன்னும் சில கார்கள் கேபினுக்குள் பயோ-பெயின்ட் பூச்சுகளைப் பயன்படுத்துகின்றன.

By rohit Jun 06, 2023

ஹூண்டாய் லாங்கி 5 பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (82)
  • Looks (28)
  • Comfort (22)
  • Mileage (4)
  • Engine (5)
  • Interior (32)
  • Space (11)
  • Price (19)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • B
    bhujanga bhargav g shet on Jan 08, 2025
    4.8
    This Is A More Comfortable Car Nowadays.

    This is a more comfortable car that I have experienced , It is the only car which give more range under 50 lakhs. I seems Hyundai is making good and efficient cars till now.மேலும் படிக்க

  • S
    shantanu on Nov 13, 2024
    4
    A Revolutionary EV

    The Hyundai Ioniq 5 is a fantastic ev with a futuristic design and top notch performance. The simple and minimalistic interiors are spacious and filled with latest tech, connected dual touchscreen for infotainment and driver information. The ride quality is smooth and silent and has an effective driving range of about 400 km on a single charge. The fast charging capability is very helpful on the highway. On the performance front, the Ioniq 5  is quick and responsive. It is a brilliant all rounder EV.மேலும் படிக்க

  • A
    ankit jain on Nov 01, 2024
    5
    Just An Exceptionally Well Built Car

    Just an exceptionally well built car inside and out. Standout exterior design that attracts attention. Very spacious and fresh interior designs as well. A car straight from the future. Gives a range of ~450km reliably in all conditions.மேலும் படிக்க

  • R
    raais on Oct 25, 2024
    4.5
    Good Look And The Premium Design

    Super and fantastic looks black is best.fanstatic executive and says that best for a reason drive a car no lt a cartoon.say tata to car drive something good and betterமேலும் படிக்க

  • A
    anand kumar on Oct 23, 2024
    5
    The Future ஐஎஸ் Here

    Hyundai Ioniq 5 is a futuristic looking comfortable SUV. It is spacious, fun to drivng, tech loaded. I never thought than an EV could be so much fun. My driving cost has significantly gone down after the Ioniq 5, I mostly charge it home only.மேலும் படிக்க

ஹூண்டாய் லாங்கி 5 Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்631 km

ஹூண்டாய் லாங்கி 5 நிறங்கள்

ஹூண்டாய் லாங்கி 5 இந்தியாவில் பின்வரும் நிறங்களில் கிடைக்கிறது. கார்தேக்கோ -வில் வெவ்வேறு நிறங்களின் ஆப்ஷன்களுடன் அனைத்து கார் படங்களையும் பார்க்கவும்.
கிராவிட்டி கோல்டு மேட்
மிட்நைட் பிளாக் பேர்ல்
ஆப்டிக் வொயிட்
டைட்டன் கிரே

ஹூண்டாய் லாங்கி 5 படங்கள்

எங்களிடம் 30 ஹூண்டாய் லாங்கி 5 படங்கள் உள்ளன, எஸ்யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய லாங்கி 5 -ன் படத்தொகுப்பை பாருங்கள்.

tap க்கு interact 360º

ஹூண்டாய் லாங்கி 5 உள்ளமைப்பு

tap க்கு interact 360º

ஹூண்டாய் லாங்கி 5 வெளி அமைப்பு

360º காண்க of ஹூண்டாய் லாங்கி 5

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

ImranKhan asked on 13 Dec 2024
Q ) How long does it take to charge the Hyundai Ioniq 5?
Anmol asked on 24 Jun 2024
Q ) What is the range of Hyundai ioniq 5?
DevyaniSharma asked on 8 Jun 2024
Q ) What is the boot space of Hyundai ioniq 5?
Anmol asked on 5 Jun 2024
Q ) Who are the rivals of Hyundai ioniq 5?
Anmol asked on 28 Apr 2024
Q ) What is the top speed of Hyundai Ioniq 5?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
காண்க ஏப்ரல் offer