ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
விர்டஸ் GT -க்கு மேனுவல் ஆப்ஷனை சேர்க்கும் ஃபோக்ஸ்வேகன்
சேடானும் புதிய வண்ண விருப்பங்களைப் பெறுகிறது, அதே நேரத்தில் பெர்ஃபாமென்ஸ் சார்ந்த GT பிளஸ் கார்கள் ஓரிரு மாதங்களில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும்.
ஃபோக்ஸ்வேகன் புதிய டைகுன் GT வேரியன்ட்கள் மற்றும் சிறப்பு எடிஷன்களை விரைவில் வழங்க உள்ளது
இந்த புதுப்பிப்புகள் மற்றும் கார் வேரியன்ட்கள் 2023 ஜூன் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அழகான தோற்றம் கொண்ட டார்க் எடிஷனைப் பெறும் டாடா நெக்ஸான் EV மேக்ஸ்
வழக்கமான நெக்ஸான் EV மேக்ஸ் -ஐ விட டார்க் பதிப்பு சில பிரத்யேக அம்சங்களையும் பெறுகிறது