ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
குளோபல் NCAP-ல் மாருதி வேகன் R-ன் மற்றொரு மறக்க வேண்டிய ஃபெர்பாமன்ஸ்
2023 வேகன் R-ன் ஃபுட்வெல் பகுதி மற்றும் பாடிஷெல் உறுதித்தன்மை "நிலையற்றவையாக" கருதப்பட்டது
வோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகியவை இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் என்ற முறையில் டைகுன் மற்றும் குஷாக்-ஐ முந்தியுள்ளன
பயணிக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்த செடான்கள் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றுள்ளன
குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் ஸ்விஃப்ட்-ஐ விட மாருதி ஆல்டோ K10 சிறப்பாக செயல்பட்டுள்ளது
இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே கிடைத்தாலும், ஸ்விஃப்ட், இக்னிஸ் மற்றும் S-பிரஸ்ஸோ போன்றவற்றைப் போல் இல்லாமல் இதன் பாடிஷெல் உற ுதித்தன்மை நிலையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரேக்கிங்: சிட்ரோன் C3 புதிய மற்றும் பல அம்சங்கள் நிறைந்த டாப் வேரியன்ட்டை விரைவில் பெற உள்ளது
புதிய ஷைன் வேரியன்ட் ஃபீல் வேரியண்டில் இல்லாத அனைத்து அம்சங்களையும் ஈடுசெய்யும் வகையில் இருக்கும்.
CD உரையாடல்: மஹிந்திரா தார் ஏன் இன்னும் ஸ்பெஷன் எடிஷன்கள் எதையும் பெறவில்லை?
1 லட்சம் யூனிட்டுகளுக்குப் பிறகும், லைஃப்ஸ்டைல் எஸ்யூவி -யானது, வாங்குவதற்கு லிமிடெட் எடிஷன் வேரியன்டைக் கொண்டிருக்கவில்லை.
2023 ஹூண்டாய் வெர்னா SX(O) வேரியன்ட் பக ுப்பாய்வு: ஆல் அவுட்டை தேர்ந்தெடுப்பது சரியாக இருக்குமா?
ADAS மற்றும் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற கூடுதல் பிரீமியம் அம்சங்களை நீங்கள் விரும்பினால், இந்த ரேஞ்சில் முதலிடம் வகிக்கும் SX(O) தான் உங்களின் ஒரே ஆப்ஷனாக இருக்கக் கூடும்.
2023 ஹூண்டாய் வெர்னா SX வேரியண்ட் பகுப்பாய்வு: பணத்திற்கான சிறந்த மதிப்பை தரும் வேரியன்ட் எது ?
இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் டர்போ பவர்டிரெய்ன் தேர்வுகள் இரண்டிற்கும் என்ட்ரி லெவல் வேரியன்ட் ஆகும்.
ஐரோப்பாவில் தென்பட்ட புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் !
ஸ்பை ஷாட் புதிய டஸ்டர் முந்தையதை விட பெரிய பரிமாணங்களைக் கொண்டிருக்கும் என்பதைக் காட்டுகிறது
இந்த வருடத்தில் இதுவரை வெளியாகியுள்ள அனைத்து கார்களைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றதால், அனைத்து முக்கியமான கார் வெளியீடுகளையும் கண்காணிப்பது கடினமாக இருந்திருக்கும், எனவே அவை அனைத்தையும் ஒரே பட்டியலில் சேர்த்துள்ளோம்