ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2023 ஆம் ஆண்டின் Q2 -ல் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் முதல் 10 கார்கள் இதோ
அற்புதமான புத்தம் புதிய மாடல்கள், முக்கியமான ஃபேஸ்லிப்டட் கார்கள் மற்றும் பலவற்றுடன் நீண்டுள்ள பட்டியல் இதோ !
ஜீப், மெரிடியனுக்கான 2 புதிய ஸ்பெஷல் எடிஷன்களை வெளியிடுகிறது, இதன் விலை ரூ.33.41 லட்சத்தில் தொடங்குகிறது.
மெரிடியன் அப்லேன்ட் மற்றும் மெரிடியன் X ஆகியவை காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் சில புதிய அம்சங்களுடன் வருகின்றன
புதிய ரெனால்ட் டஸ்டரைப் பற்றி முதன்முதலாக பெறப்பட்ட படங்கள் அது பெரிய அளவில் இருக்கலாம் என்பதை உணர்த்துகின்றன
புதிய டஸ்டர், ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள இரண்டாம் தலைமுறை எஸ்யூவி -யின் வடிவமைப்பில் உள்ள முக்கிய பொதுத்தன்மைகளை தக்க வைத்துக் கொள்ளும் என்று படங்கள் காட்டுகின்றன
புத்தம் புதிய உட்புற வடிவமைப்பைப் பெற்ற ஃபேஸ்லிப்டட் டாடா நெக்ஸான் - ஸ்பை ஷாட்ஸ்
பெரிதும் மேம்படுத்தப்பட்ட நெக் ஸான் புதிய ஸ்டைலிங் மற்றும் பல அம்ச மேம்படுத்தல்களை வழங்கவுள்ளது
எம்ஜி காமெட் EV -ன் பேட்டரி, ரேஞ்ச் மற்றும் அம்சங்களின் விவரங்கள் ஏப்ரல் 19 -ம் தேதியன்று வெளியாகின்றன.
டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 க்கு போட்டியாக உள்ள காமெட் EV -யின் விலை சுமார் ரூ.10 லட்சம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி ஃப்ரான்க்ஸ் Vs பிரீமியம் ஹேட்ச்பேக் போட்டியாளர்கள்: எரிபொருள் சிக்கன ஒப்பீடு
அவை அனைத்தும் ஒரே அளவிலான இன்ஜின்களைப் பெறுகின்றன, அவை ஆற்றல் அளவுகளும் நெருக்கமாகவே உள்ளன. காகித அளவில் எந்த பிரீமியம் ஹேட்ச்பேக் முன்னால் உள்ளது என்று பார்ப்போம்