ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
M4 GTS-யின் 700 யூனிட்களை மட்டுமே BMW உருவாக்குகிறது
M4-ன் சிறந்த தயாரிப்பான M4 GTS கூபேயின் தயாரிப்பை, நாள் ஒன்றிற்கு 5 மட்டுமே என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, ஒரு சமீபகால ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
ஒரு SMS அனுப்பி பயன்படுத்தப்பட்ட காரின் நம்பகத்தன்மையை சோதனை செய்யலாம்
பயன்படுத்தப்பட்ட கார் வாங்க நினைப்பவர் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. ஒரு செகண்ட் ஹாண்ட் கார் வாங்கும் போது ஏற்படும் மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால், அதன் நம்பகத்தன ்மையை சோதனை செய்வதாகும். தற்போது, போ
இந்தியாவில் முதல் முறையாக சாங்யாங் டிவோலி வேவுப் பார்க்கப்பட்டது!
நம் நாட்டில் கச்சிதமான கிராஸ்ஓவரான டிவோலியை, சாங்யாங் நிறுவனம் சோதனையில் ஈடுபடுத்தி வருகிறது. வரும் 2016 பிப்ரவரி மா தம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில், அதன் இந்திய அரங்கேற்றம் நடைபெறலாம் என்று எதிர
புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்சின் பொருத்தப்பட்ட பலேனோ கார்களை மாருதி சுசுகி சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறது.
இந்தியாவில் பலேனோ கார்களை அறிமுகப்படுத்திய போது 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பொருத்தப்பட்ட ஆப்ஷனை இந்தியாவில் மாருதி சுசுகி அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இந்த டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் வெர்ஷன் பலேனோ