ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
MG Hector Blackstorm எடிஷன் காரின் விவரங்களை 7 படங்களில் விரிவாக பார்க்கலாம்
குளோஸ்டர் மற்றும் ஆஸ்டர் எஸ்யூவி -களுக்கு பிறகு பிளாக்ஸ்டார்ம் எடிஷனை பெறும் எம்ஜியின் மூன்றாவது எஸ்யூவி ஹெக்டர் ஆகும்.
Mahindra Bolero Neo Plus காரின் கலர் ஆப்ஷன்கள் விவரங்கள் இங்கே
இது இரண்டு வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது: P4 மற்றும் P10
5 படங்களின் மூலம் Mahindra Bolero Neo Plus பேஸ் வேரியன்ட்டின் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்
மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் P4 பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் என்பதால் ஃப்ரண்ட் ஃபாக் லைட்ஸ், டச்ஸ்க்ரீன் மற்றும் மியூசிக் சிஸ்டம் போன்றவை இதனுடன் கிடைப்பதில்லை
Hyundai Venue எக்ஸிகியூட்டிவ் வேரியன்டை பற்றிய விவரங்களை 7 படங்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
ஹூண்டாய் வென்யூவின் டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னைத் தேடும் எஸ்யூவி ஆர்வலர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட சமீபத்திய என்ட்ரி-லெவல் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் ஒரே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக 6-ஸ்ப
இந்த ஏப்ரலில் ஒரு ஹூண்டாய் எஸ்யூவியை டெலிவரி எடுக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்
சராசரி காத்திருப்பு நேரம் சுமார் 3 மாதங்களாக உள்ளது. நீங்கள் எக்ஸ்டர் அல்லது கிரெட்டாவை வாங்க விரும்பினால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் !
புதிய ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் இன்ட்டீரியர் டீசர் வெளியிடப்பட்டுள்ளது, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
டீசரில் காட்டப்பட்டுள்ளபடி 3 வரிசை பயணிகளுக்கான கேப்டன் இருக்கைகள் மற்றும் அதன் 3-டோர் உடன்பிறப்பை விட சிறப்பான வசதிகள் பொறுத்தப்பட்ட கேபினை பெறுகிறது.
2024 மார்ச் மாதத்தின் அதிகம் விற்பனையான காம்பாக்ட் மற்றும் மிட்சைஸ் மற்றும் ஹேட்ச்பேக்குகளின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய மாருதி நிறுவனம்
மொத்த விற்பனையில் மாருதி ஹேட்ச்பேக் கார்களின் பங்கு மட்டும் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
Mahindra Bolero Neo Plus மற்றும் Mahindra Bolero Neo ஆகியவற்றுக்கு இடையேயான டாப் 3 வித்தியாசங்கள் இங்கே
கூடுதல் சீட் வசதியுடன், பொலிரோ நியோ பிளஸ் பெரிய டச்ஸ்க்ரீன் மற்றும் பெரிய டீசல் இன்ஜினை பெறுகிறது.
பி ரபல பாலிவுட் இயக்குனர் ஆர் பால்கி Mercedes-Benz GLE காரை வாங்கியுள்ளார்
இந்த கார் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இவை அனைத்தும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தில் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ியாவில் Nissan Magnite காரின் லோவர் வேரியன்ட்கள் ரீகால் செய்யப்பட்டுள்ளன
நவம்பர் 2020 மற்றும் டிசம்பர் 2023 -க்கு இடையில் தயாரிக்கப்பட்ட யூனிட்கள் ரீகால் செய்யப்பட்டுள்ளன.
Mahindra XUV400 EV மற்றும் Hyundai Kona Electric கார்களுக்கு இந்த ஏப்ரலில் 4 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்
MG ZS EV இந்த மாதம் மிகவும் எளிதாகக் கிடைக்கும் மின்சார எஸ்யூவி ஆகு உள்ளது. அதே நேரத்தில் நெக்ஸான் EV ஒப்பீட்டளவில் குறைந்த காத்திருப்பு நேரத்தைக் கொண்டுள்ளது.