ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
டாடா WPL 2024 தொடரின் அதிகாரப்பூர்வ காராக Tata Punch EV அறிவிக்கப்பட்டுள்ளது
டாடா மகளிர் பிரீமியர் லீக் 2024 பிப்ரவரி 23, 2024 முதல் மார்ச் 17, 2024 வரை நடைபெறவுள்ளது.
இந்தியாவில் Land Cruiser 300 காரின் 250க்கும் மேற்பட்ட யூனிட்களை ரீகால் செய்யும் டொயோட்டா நிறுவனம்
இந்த ரீகால் பாதிக்கப்பட் ட எஸ்யூவி -களுக்கு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ECU -வில் ஏற்பட்டுள்ள மென்பொருள் பாதிப்பை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது
Mercedes-Maybach GLS 600 காரை வாங்கினார் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே
மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 காரை இதற்கு முன்னர் பாலிவுட் பிரபலங்களான டாப்ஸி பண்ணு மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் வாங்கியுள்ளனர்.
Renault Kwid மற்றும் Dacia Spring EV: படங்களில் ஒரு ஒப்பீடு
டேசியா ஸ்பிரிங் EV கார் புதிய ஜென் ரெனால்ட் க்விட் மாடலுக்கான முன்னோட்டத்தை காட்டுகிறது. இது 2025 -ல் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mahindra Scorpio N Z8 செலக்ட் வேரியன்ட் வெளியிடப்பட்டது… விலை ரூ 16.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றது
புதிய Z8 செலக்ட் வேரியன்ட் மிட்-ஸ்பெக் Z6 மற்றும் ஹையர்-ஸ்பெக் Z8 டிரிம்களுக்கு இடையில் உள்ளது. மேலும் இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
Tata Punch EV Smart Plus மற்றும் Tata Tiago EV XZ Plus Tech Lux லாங் ரேஞ்ச்: எந்த EV -யை வாங்குவது சரியானதாக இருக்கும்?
ஒப்பீட்டளவில் இரண்டு EV -களும் ஒரே மாதிரியான பேட்டரி பேக்கையே கொண்டுள்ளன.
புதிதாக அறிமுகமான 2024 Dacia Spring EV -யில் கார் புதிய தலைமுறை Renault Kwid காரில் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதை காட்டுகின்றது
ரெனால்ட் க்விட் புதிய தலைமுறை இந்தியாவில் 2025 -ல் விற்பனைக்கு வரலாம்