ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Harrier EV -யின் காப்புரிமை படம் ஆன்லைனில் வெளியானது… 2024 ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆட்டோ எக்ஸ்போ 2023 ஆண்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட கான்செப்ட் ஹாரியர் EV காரில் பார்த்த வடிவத்தை காப்புரிமை படத்தில் பார்க்க முடிகின்றது.
2024 Kia Sonet HTX வேரியன்ட்டை 6 படங்களில் பாருங்கள்
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் HTX வேரியன்ட் டூயல்-டோன் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
Kia Sonet Facelift HTK+ வேரியன்ட்டை 5 படங்களில் விரிவாக இங்கே பார்க்கலாம்
2024 Kia Sonet காரின் HTK+ வேரியன்ட் -டில் LED ஃபாக் ல ைட்ஸ், 8 இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப் மற்றும் ஆட்டோமெட்டி ஏசி போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
Tata Punch EV லாங் ரேஞ்ச் vs Tata Nexon EV மிட் ரேஞ்ச்: எந்த எலக்ட்ரிக் எஸ்யூவி -யை வாங்கலாம் ?
டாப் வேரியன்ட் பன்ச் EV -யானது என்ட்ரி லெவல் நெக்ஸான் EV -க்கு கிட்டத்தட்டநெருக்கமான விலையில் உள்ளது. ஆனால் எது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் ? அதை இங்கே கண்டுபிடிக்கலாம்.
மாருதி பிரெஸ்ஸா கார்களில் மீண்டும் மைல்ட் ஹைப்ரிட் டெக்னாலஜி… ஆனால் ஹையர் வேரியன்ட்களுடன் மட்டுமே கிடைக்கும்
மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை கொண்ட எஸ்யூவி -யின் பெட்ரோல்-MT வேரியன்ட்களின் மைலேஜ் லிட்டருக்கு 17.38 கிமீ முதல் 19.89 கிமீ வரை உள்ளது.