- + 12படங்கள்
- வீடியோஸ்
டாடா சீர்ரா ev
டாடா சீர்ரா ev இன் முக்கிய அம்சங்கள்
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
சீர்ரா ev சமீபகால மேம்பாடு
Tata Sierra EV பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் சியரா ICE கான்செப்ட்டை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சியரா EV முதலில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ICE பதிப்பு வெளியிடப்படும்.
Tata Sierra EV எப்போது அறிமுகப்படுத்தப்படும்?
இது 2025 ஆகஸ்ட் -ல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tata Sierra EV -யின் எதிர்பார்க்கப்படும் விலை என்ன?
சியராவின் விலை ரூ.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம்.
Tata Sierra EV என்ன வசதிளைப் பெறலாம்?
டாடா சியரா EV ஆனது 5 இருக்கைகள் கொண்ட கட்டமைப்பு மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட லவுஞ்ச் ஆப்ஷன் உடன் கிடைக்கும். டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், பனோரமிக் சன்ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம், அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவை தரமானதாக இருக்கும்.
Tata Sierra EV உடன் என்ன பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் கிடைக்கலாம்?
இது 500 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய ஹை கெபாசிட்டி பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா சியரா EV -க்கு மாற்று என்ன ?
தற்போதைக்கு டாடா சியரா EV -க்கு நேரடி போட்டியாளர்கள் யாரும் இல்லை.
டாடா சீர்ரா ev இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- ICE மற்றும் EV இரண்டிலும் வழங்கப்படும்.
- ஒரு சிறிய எஸ்யூவி போட்டியாளராக இருக்கலாம்.
- சுமார் 400 கிமீ வரை உரிமை கோரப்பட்ட ரேஞ்சை வழங்கும்.
நாம் விரும்பாத விஷயங்கள்
- சந்தையில் அறிமுகமாக இன்னும் இரண்டு வருடங்கள் ஆகலாம்.
டாடா சீர்ரா ev விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are tentative மற்றும் subject க்கு change.
அடுத்து வருவதுஎலக்ட்ரிக் | Rs.25 லட்சம்* |
டாடா சீர்ரா ev படங்கள்
எலக்ட்ரிக் கார்கள்
- பிரபல
- அடுத்து வருவது