• மாருதி எர்டிகா 2015-2022 front left side image
1/1
 • Maruti Ertiga 2015-2022
  + 77படங்கள்
 • Maruti Ertiga 2015-2022
 • Maruti Ertiga 2015-2022
  + 9நிறங்கள்
 • Maruti Ertiga 2015-2022

மாருதி எர்டிகா 2015-2022

change car
Rs.6.34 லக்ஹ - 11.21 லக்ஹ*
Compare with மாருதி எர்டிகா
மாருதி எர்டிகா 2015-2022 ஐஎஸ் discontinued மற்றும் no longer produced.

மாருதி எர்டிகா 2015-2022 இன் முக்கிய அம்சங்கள்

மைலேஜ் (அதிகபட்சம்)26.8 கிமீ/கிலோ
என்ஜின் (அதிகபட்சம்)1498 cc
பிஹச்பி103.26
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
boot space209 litres
ஏர்பேக்குகள்yes

எர்டிகா 2015-2022 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்

மாருதி எர்டிகா 2015-2022 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

எர்டிகா 2015-2022 பிஸிவ் லெக்ஸி1373 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல் EXPIREDRs.6.34 லட்சம்* 
எர்டிகா 2015-2022 எல்எஸ்ஐ தேர்வு1373 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல் EXPIREDRs.6.73 லட்சம் * 
எர்டிகா 2015-2022 எல்எஸ்ஐ பெட்ரோல்1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.34 கேஎம்பிஎல்EXPIREDRs.7.55 லட்சம்* 
எர்டிகா 2015-2022 பிஸிவ் வக்ஸி1373 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல் EXPIREDRs.7.66 லட்சம்* 
எர்டிகா 2015-2022 விஎக்ஸ்ஐ லிமிடேட் பதிப்பு1373 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல் EXPIREDRs.7.85 லட்சம்* 
எஸ்ஹெச்விஎஸ் விடிஐ லிமிடேட் பதிப்பு1248 cc, மேனுவல், டீசல், 24.52 கேஎம்பிஎல்EXPIREDRs.8.10 லட்சம்* 
எர்டிகா 2015-2022 எல்எஸ்ஐ1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.01 கேஎம்பிஎல்EXPIREDRs.8.12 லட்சம்* 
எர்டிகா 2015-2022 விஎக்ஸ்ஐ பெட்ரோல்1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.34 கேஎம்பிஎல்EXPIREDRs.8.17 லட்சம் * 
எர்டிகா 2015-2022 பிஸிவ் ஸ்க்சி1373 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல் EXPIREDRs.8.27 லட்சம் * 
எர்டிகா 2015-2022 விஎக்ஸ்ஐ சிஎன்ஜி1373 cc, மேனுவல், சிஎன்ஜி, 17.5 கிமீ/கிலோEXPIREDRs.8.27 லட்சம் * 
எர்டிகா 2015-2022 ஸ்போர்ட்1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.34 கேஎம்பிஎல்EXPIREDRs.8.30 லட்சம்* 
எர்டிகா 2015-2022 பிஸிவ் வக்ஸி அட்1373 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.03 கேஎம்பிஎல்EXPIREDRs.8.68 லட்சம்* 
எர்டிகா 2015-2022 எஸ்ஹெச்விஎஸ் ஐடிஐ1248 cc, மேனுவல், டீசல், 24.52 கேஎம்பிஎல்EXPIREDRs.8.79 லட்சம்* 
எர்டிகா 2015-2022 ஐடிஐ1248 cc, மேனுவல், டீசல், 25.47 கேஎம்பிஎல் EXPIREDRs.8.85 லட்சம்* 
எர்டிகா 2015-2022 பிஸிவ் ஸ்க்சி பிளஸ்1373 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல் EXPIREDRs.8.85 லட்சம்* 
எர்டிகா 2015-2022 எஸ்ஹெச்விஎஸ் ஐடிஐ தேர்வு1248 cc, மேனுவல், டீசல், 24.52 கேஎம்பிஎல்EXPIREDRs.8.86 லட்சம்* 
எர்டிகா 2015-2022 விஎக்ஸ்ஐ1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.01 கேஎம்பிஎல்EXPIREDRs.8.93 லட்சம் * 
எர்டிகா 2015-2022 சிஎன்ஜி வக்ஸி பிஸிவ்1462 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.8 கிமீ/கிலோEXPIREDRs.8.95 லட்சம்* 
எர்டிகா 2015-2022 விஎக்ஸ்ஐ ஏடி பெட்ரோல்1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.69 கேஎம்பிஎல்EXPIREDRs.9.19 லட்சம்* 
எர்டிகா 2015-2022 இசட்எக்ஸ்ஐ பிளஸ் பெட்ரோல்1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.34 கேஎம்பிஎல்EXPIREDRs.9.41 லட்சம்* 
எர்டிகா 2015-2022 இசட்எக்ஸ்ஐ பெட்ரோல்1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.34 கேஎம்பிஎல்EXPIREDRs.9.51 லட்சம்* 
எர்டிகா 2015-2022 எஸ்ஹெச்விஎஸ் விடிஐ1248 cc, மேனுவல், டீசல், 24.52 கேஎம்பிஎல்EXPIREDRs.9.58 லட்சம்* 
எர்டிகா 2015-2022 இசட்எக்ஸ்ஐ1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.01 கேஎம்பிஎல்EXPIREDRs.9.65 லட்சம்* 
எர்டிகா 2015-2022 விடிஐ1248 cc, மேனுவல், டீசல், 25.47 கேஎம்பிஎல் EXPIREDRs.9.87 லட்சம் * 
எர்டிகா 2015-2022 1.5 வி.டி.ஐ.1498 cc, மேனுவல், டீசல், 24.2 கேஎம்பிஎல்EXPIREDRs.9.87 லட்சம் * 
எர்டிகா 2015-2022 சிங் வக்ஸி1462 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.08 கிமீ/கிலோEXPIREDRs.9.88 லட்சம்* 
எர்டிகா 2015-2022 எஸ்ஹெச்விஎஸ் இசட்டிஐ1248 cc, மேனுவல், டீசல், 24.52 கேஎம்பிஎல்EXPIREDRs.9.95 லட்சம்* 
எர்டிகா 2015-2022 இசட்எக்ஸ்ஐ ஏடி பெட்ரோல்1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.69 கேஎம்பிஎல்EXPIREDRs.9.96 லட்சம்* 
எர்டிகா 2015-2022 விஎக்ஸ்ஐ ஏடி1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.99 கேஎம்பிஎல்EXPIREDRs.10.12 லட்சம்* 
எர்டிகா 2015-2022 இசட்எக்ஸ்ஐ பிளஸ்1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.01 கேஎம்பிஎல்EXPIREDRs.10.14 லட்சம்* 
எர்டிகா 2015-2022 எஸ்ஹெச்விஎஸ் இசட்டிஐ பிளஸ்1248 cc, மேனுவல், டீசல், 24.52 கேஎம்பிஎல்EXPIREDRs.10.69 லட்சம்* 
எர்டிகா 2015-2022 1.5 இச்டிஐ1498 cc, மேனுவல், டீசல், 24.2 கேஎம்பிஎல்EXPIREDRs.10.70 லட்சம்* 
எர்டிகா 2015-2022 இசட்டிஐ1248 cc, மேனுவல், டீசல், 25.47 கேஎம்பிஎல் EXPIREDRs.10.70 லட்சம்* 
எர்டிகா 2015-2022 இசட்எக்ஸ்ஐ ஏடி1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.99 கேஎம்பிஎல்EXPIREDRs.10.86 லட்சம்* 
எர்டிகா 2015-2022 1.5 இச்டிஐ பிளஸ்1498 cc, மேனுவல், டீசல், 24.2 கேஎம்பிஎல்EXPIREDRs.11.21 லட்சம்* 
எர்டிகா 2015-2022 இசட்டிஐ பிளஸ்1248 cc, மேனுவல், டீசல், 25.47 கேஎம்பிஎல் EXPIREDRs.11.21 லட்சம்* 
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மாருதி எர்டிகா 2015-2022 விமர்சனம்

கடந்த 2012 ஆம் ஆண்டு மாருதி சுஸூகி எர்டிகா கார் அறிமுகம் செய்யப்படாத வரை, கச்சிதமான பயன்பாட்டு வாகன பிரிவு என்ற ஒன்று, ஏறக்குறைய இல்லாமல் இருந்தது என்றே கூறலாம். வழக்கமான சுமூகமானUV வாகனங்களைப் போல இல்லாமல், ஒரு காரைப் போன்ற உணர்வு, தோற்றம் மற்றும் ஓட்டும் தன்மையை எர்டிகாவில் பெற முடிகிறது என்பதால், அதன் வெற்றிக்கான காரணமாக அமைந்தது.இந்த கார் தயாரிப்பாளர் மூலம்LUV (வாழ்க்கை பயன்பாட்டு வாகனம்) என்று அழைக்கப்படுவதோடு, கச்சிதமான அளவுகளோடு மூன்று வரிசையை விரும்பும் நகர்புற குடும்பங்களை குறி வைத்து தயாரிக்கப்பட்ட ஒரு தயாரிப்புஆகும்.இந்த எர்டிகா கார் ஒரு முழு அளவிலான 7 சீட் காராக அமைகிறதா? என்பதை நாம் கண்டறிவோம்!

வெளி அமைப்பு

சமீபத்தில் ஒரு இடைப்பட்ட மேம்பாட்டை பெற்ற இந்த எர்டிகாகாரில், உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் சில அடிப்படை மாற்றங்களைப் பெற்றது.மேலும், தற்போது மைல்டு ஹைபிரிடுSHVS அமைப்பு இணைக்கப்பட்டு, பேக்கேஜ் அதிக மதிப்பு கொண்டதாக மாறி உள்ளது.

முந்தைய முழுமையான கருப்பு நிற ஹனிகாம் அமைப்பிற்கு பதிலாக, ஒரு புதிய 3 ஸ்லாட் கிரோம் ரேடியேட்டர் கிரில் அமைக்கப்பட்டு, தற்போதைய மாடலில் மிகவும் கவனிக்கத்தக்க ஸ்டைலிங் மாற்றத்தை பெற்றுள்ளது.

இந்த காரின் பேனட்டை மூடும் கோட்டின் கீழே, அதற்கு தொடர்புடைய வண்ணம் தடித்த கிரோம் வரி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முந்தைய எர்டிகா காரில் இருந்த சோம்பலான மற்றும் பார்வைக்கு ரசனை இல்லாத நிலை மாற்றப்பட்டு, ஒரு வளைவு தொடர்ந்து கீழே இரண்டு கிரோம் ஸ்லாட்கள் அமைந்து, ஒரு சிரிக்கும் முகம் போன்ற அமைப்பை பெறுகிறது.

இதன் ஸ்விட்பேக் ஹெட்லெம்ப்கள் மற்றும் சுமூகமான லைட்டிங் அமைப்புகள் அப்படியே விடப்பட்டுள்ளது சற்று ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. ஏனெனில் இந்த முறை (குறைந்தபட்சம்உயர் தர வகையிலாவது) ப்ராஜெக்டர்கள் அளிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.

இந்த காரில் உள்ள பம்பர் கூட மறுவடிவமைப்பை பெற்று, தற்போது ஒரு சிறிய  ஏறக்குறைய சதுர வடிவில் அமைந்த ஏர் டேம்மை கொண்டுள்ளது.இந்த மாற்றத்தின் மூலம் ஃபேக் லெம்ப் அமைப்பிற்கு இன்னும் கூடுதல் இடவசதியை அளிக்க வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் ஃபேக் லைட்கள் தொடர்ந்து வட்ட வடிவிலேயே அமைந்துள்ளது. ஆனால் கொஞ்சம் கூடுதல் ஒளிர்வை பெற்றுள்ளது. இதற்க க்ரோம் வரிசையை கொண்ட கண் புருவங்கள் போன்ற அமைப்பு காரணமாக அமைகிறது.

இந்த புதிய எர்டிகா காரின் பக்கவாட்டு சுயவிவரம், ஏறக்குறைய முந்தைய பதிப்பை ஒத்ததாகவே உள்ளது. பரந்த வீல் ஆர்ச்சுகள் உடன் சேர்ந்தாற் போல கீழ்பகுதி பணிகளை இணைக்கும் வகையில், ஒரு கூர்மையான வரி அமைக்கப்பட்டு, கூடுதல் தடித்த தன்மையை அளிக்கிறது. இது இல்லாவிட்டால் பக்கவாட்டு பகுதி வெறுமையாக இருந்திருக்கும்.

இதன் அலாய் வீல்களின் வடிவமைப்பை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தற்போதைய 15 வரிகளைக் கொண்ட அமைப்பை விட, ஒரு 16 இன்ச் அளவில் அமைந்த ஜோடியாக இருந்திருந்தால், எர்டிகா காருக்கு மேலும் அழகான தோற்றத்தை அளித்திருக்கும் என்று தோன்றுகிறது.

இந்த காரின் பின்பக்கத்தை பொறுத்த வரை, மேல் நோக்கிய தூக்கி திறக்கும் டெயில்கேட் அமைந்து, அதில் ஒரு தடித்த கிரோம் வரியை கொண்டு, காரின் பெயர் அதன் மீது எழுதப்பட்டுள்ளது. முன்பக்கத்தைப் போலவே, பின்பக்க பம்பர் கூட சிறிய அளவில் மறுவடிவமைப்பை பெற்றுள்ளது. முந்தைய பதிப்பில் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஃபேக் லெம்ப், தற்போது நீக்கப்பட்டு, காரின் இரு முனைகளிலும் எதிரொலிப்பான்களைப் பெற்றுள்ளது.

Exterior Comparison

Renault Lodgy
Length (mm)4498mm
Width (mm)1751mm
Height (mm)1709mm
Ground Clearance (mm)174mm
Wheel Base (mm)2810mm
Kerb Weight (kg)1299kg
 

Boot Space Comparison

Renault Lodgy
Volume207

உள்ளமைப்பு

இந்த எர்டிகா காரின் கேபின் பழக்கமான ஒன்று தான் என்றாலும், ஒரு சில மாற்றங்களை தாங்கியுள்ளது. ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களில் உள்ள டேஸ் வடிவமைப்பு மற்றும் முழு கேபின் லேஅவுட் ஆகியவற்றை ஒத்த இருந்தாலும், நிறத் திட்டங்களில் முழுமையான மாற்றத்தை பெற்றுள்ளது.டிசையரில் உள்ள கருப்பு மற்றும் பழுப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஸ்விஃப்ட் காரில் உள்ள முழுமையான கருப்பு ஆகியவற்றிற்கு பதிலாக, பழுப்பு மற்றும் காப்பி நிற கலவையைப் பெற்றுள்ளது.

கேபின் அதிக ஒளியை கொண்டதாகவும், காற்றோட்டமாகவும் இடவசதி பெற்றதாகவும் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கை முன்வைத்து இந்த காரில் அடர்த்தியான நிறங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இப்படி அமைத்ததன் மூலம் இந்த முயற்சியில் மாருதி நிறுவனம் வெற்றி பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். ஸ்டீயரிங் வீல், கியர் கினாப், சீட்கள் மற்றும் கார்பெட்கள் கூட பழுப்பு நிறத்தில் தான் அமைந்துள்ளன. எனவே கேபினை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமாக தெரியவில்லை.

இந்த காரில் உள்ள இடவசதியை பொறுத்த வரை, எல்லா டோர்களிலும் பாட்டில் வைப்பதற்கான ஹோல்டர்கள் மற்றும் சிறிய பொருட்களை வைப்பதற்கான சில கூடுதல் இடவசதி அளிக்கப்பட்டுள்ளது. கியர் கோலின் முன்பகுதியில் ஓட்டுநருக்கு உதவும் வகையில் ஒரு கப் ஹோல்டர் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முன்பக்க பயணிக்கு ஏர்கண்டீஷன் திறப்பிக்கு கீழே ஒரு கப் ஹோல்டர் அளிக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் உள்ள இரண்டு சீட்களிலும் பின் பகுதியில் பாக்கெட்களைப் பெற்றுள்ளன. மூன்றாம் வரிசையில் உள்ள பயணிகளுக்கு ஆர்ம் ரெஸ்ட் அளிக்கப்பட்டுள்ளது. இது வீல் ஆர்ச்தடிப்பு உடன் சேர்ந்தாற் போல அமைந்து, அதில் கப் ஹோல்டர்களும் உள்ளன.

ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களில் இருப்பதை விட, எர்டிகா காரில் உள்ள சீட்கள் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. முன்பக்கத்தில் உள்ள பயணிகளுக்கு மிகவும் சுமூகமான சீட்கள் அளிக்கப்பட்டு, விண்டு ஸ்கிரீன் வழியாக வெளியே தெளிவாக காண முடிகிறது. இந்த காரின் ஓட்டும் தன்மை, கொஞ்சமும்UV போல இல்லாமல், டிசையர் காரை ஓட்டும் அனுபவத்தை அளிக்கிறது. இந்த காரின் உயர் தர வகையில், ஓட்டுநர் சீட்டின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி கூட அளிக்கப்பட்டுள்ளது.

3 ஸ்டோக் ஸ்டீயரிங் வீல் பிடிக்க சிறப்பாக உள்ளதோடு, ஃபோன் செயல்பாடுகள், ஆடியோ மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் போன்றவற்றின் கன்ட்ரோல்களை பெற்றுள்ளது. இவற்றை இடது கட்டை விரல் மூலம் இயக்க முடியும். இதில் உள்ள இன்ஸ்ட்ருமெண்ட் பேனல், ஸ்விஃப்ட் காரில் உள்ளதை ஒத்துள்ளது. இதில் டச்சோமீட்டர், ஸ்டோமீட்டர், தட்பவெப்பநிலை மற்றும் எரிபொருள் அளவு, ஒரு சிறியLCD டிஸ்ப்ளே மற்றும் அதற்குள் எச்சரிப்பு லைட்களுக்கான இடவசதி ஆகியற்றை உட்படுத்தி உள்ளது. எர்டிகா காரின் உயர் தர வகையில், கூடுதலாக ஒரு என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வரிசையில் உள்ள லெக்ரூம் விசாலமாக உள்ளது. ஆனால் மூன்றாவது வரிசை, குறுகிய தூர பயணங்களுக்கு மட்டுமே ஒத்துவரும். மூன்றாவது வரிசையை கீழே படுக்க வைத்தால், இரண்டாவது வரிசை முழுமையாக சாய்த்து கொண்டு, மேலும் விசாலமான லெக்ரூம் பெற வழி வகை ஏற்படுகிறது.

இதன் சீட்கள் இதமாகவும், தொடைகளுக்கு தகுந்த ஆதரவையும் அளிக்கின்றன. 7 சீட்களை பெற்றிருப்பதால், வழக்கமான அளவில் அமைந்த இரண்டு பேக்குகளை மட்டுமே வைக்கும் சரக்கு இடவசதி காணப்படுகிறது. அதே நேரத்தில், கீழ் பகுதியில் ஒரு மறைவான சேமிப்பகம் உள்ளது. அங்கே சிறிய பொருட்களை வைத்து கொள்ள முடியும். இதை எல்லாம் பார்க்கும் போது, இந்த காரின் ஸ்பேர் வீல் எங்கே வைக்கப்பட்டு இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். இது வழக்கமானMPV வாகனங்களில் இருப்பது போல, காரின் கீழ் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

இந்த காரின் எல்லா வகைகளிலும் ஒரு ஓட்டுநர் ஏர்பேக் அளிக்கப்பட்டுள்ளது. துவக்க வகையில் மட்டும் முன்பக்க பயணிக்கான ஒரு ஏர்பேக் தேர்விற்குரியதாக அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வகைகளில் அது பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது. துவக்க பெட்ரோல் வகையில் மட்டும்ABS தேர்விற்குரியதாக அளிக்கப்பட்டுள்ளது. மற்ற எல்லா வகைகளிலும் அது பொதுவாக வழங்கப்பட்டுள்ளது.

செயல்பாடு

இந்த எர்டிகா காரில் இரு என்ஜின் தேர்வுகள் அளிக்கப்படுகின்றன. அவையாவன: ஃபியட் தயாரிப்பான 1.3 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.4 லிட்டர்K14 பெட்ரோல் மோட்டார்.

Performance Comparison (Diesel)

Renault Lodgy
Power83.8bhp@3750rpm
Torque (Nm)200Nm@1900rpm
Engine Displacement (cc)1461 cc
TransmissionManual
Top Speed (kmph)156 Kmph
0-100 Acceleration (sec)13.9 Seconds
Kerb Weight (kg)1299kg
Fuel Efficiency (ARAI)21.04kmpl
Power Weight Ratio64.51bhp/ton
 

இந்த எர்டிகா காரில் உள்ள 1.3 லிட்டர் டீசல் என்ஜின், சியஸ் மற்றும் எஸ்- கிராஸ் கார்களை ஒத்த டியூனிக் செய்யப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட டர்போவிற்கு பதிலாக, மாறுபாடு கொண்ட ஜியோமெட்ரிக் டர்போவைகொண்டுள்ளது. இந்த என்ஜின்4,000rpm இல்90PS ஆற்றலையும் 1,750 rpm இல்200Nm என்ற உயர்ந்த முடுக்குவிசையையும் அளிக்கிறது. சாவியை திருகியது முதல் என்ஜின் ஓட ஆரம்பித்து நிலைக்கும் வரை, மிகவும் சுமூகமாக இயங்குகிறது. கேபின் உள்ளே சிறிய அளவிலான சத்தம் மட்டுமே கேட்க முடிகிறது. நெடுஞ்சாலைகளில் மின்னல் வேகத்தில் செல்லும் போது, இந்த கார் மிகவும் இதமாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைகிறது. ஆனால் நகர்புற சாலைகளில் குறைந்த ரேவ்களில் தகுந்த அழுத்தத்தை பெற தவறுகிறது. அதே நேரத்தில்2,000rpm என்ற அளவை எட்டிய உடன் குறைந்த ரேவ்களில் கூட ஆற்றல் பகிர்ந்து அளிப்பதில் சிறப்பான செயல்பாட்டை பெறுகிறது. அதன்பிறகு என்ஜின் எந்த தொல்லையும் உங்களுக்கு தருவதில்லை.ஒரு எளிமையான கிளேச் உடன் இதமாக மாற்றக்கூடிய வகையில் அமைந்த ஐந்து ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆகியவை, ஓட்டுநருக்கு பெரிய ஆறுதலாக அமைகின்றன.

பெரும்பாலான மற்றUV வாகனங்களை விட, இதில் உள்ள மறுசீரமைப்பு நிலைகள் எங்களை மிகவும் கவர்ந்தன. ஆக்ஸிலேட்டர் அதிகமாக அழுத்தம் பெறும் போது, கொஞ்சம் அதிகமாக சத்தம் எழுப்புகிறது. மற்றபடி, சாதாரணமாக ஓட்டும் சூழ்நிலைகளில், ஒரு டீசல் வாகனமாக மிகவும் இதமாக உள்ளது எனலாம்.

இந்த எர்டிகா காரில் தான் முதல் முறையாகK14 1.4- லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்விஃப்ட் காரில் உள்ள 1.2K வரிசையில் அமைந்த ஒரு மிஞ்சிய பதிப்பு மட்டுமே. இந்த 1,373 சிசி என்ஜின் மூலம்6,000 rpm இல்93PS ஆற்றலும்4,000 rpm இல்130Nm முடுக்கு விசையும் பெற முடிகிறது. இதற்கு பிறகு வந்த தயாரிப்பின் அதே செயல்பாட்டு திறன்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது மிகவும் அமைதியாக செயல்படுகிறது. மேலும் கடினமான ஆக்ஸிலரேஷன் உடன் கியர் மாற்றப்படும் போது கூட, இதமாக செயல்படுகிறது.

Performance Comparison (Petrol)

Renault Lodgy
Power83.8bhp@3750rpm
Torque (Nm)200Nm@1900rpm
Engine Displacement (cc)1461 cc
TransmissionManual
Top Speed (kmph)156 Kmph
0-100 Acceleration (sec)13.9 Seconds
Kerb Weight (kg)1299kg
Fuel Efficiency (ARAI)21.04kmpl
Power Weight Ratio64.51bhp/ton

எர்டிகா காரின் பெட்ரோல்என்ஜினின் குறைந்த அளவு ஆற்றல் சக்தி வாய்ந்ததாக உள்ளது. குறைந்தrpm-களில் சுழற்றும் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இடைப்பட்ட வகையில் செயல்பாடு, டீசல் போல இல்லாமல், சமமாகவும் ஆற்றலை தக்கவைத்து கொள்ள அவ்வப்போது கியரை குறைக்க வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்படலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, எர்டிகா பெட்ரோல் குறைந்தrpm-களில் சிறிந்த செயல்பாட்டை அளிக்கிறது. சராசரியாக2,500–4,000 rpm இடைப்பட்டதாக அமைந்து, சீறி பாய்ந்து பயணிக்க முடிகிறது.

SHVS ஹைபிரிடு டெக்கில் உள்ள சில லைட்கள், எங்களை கவர்ந்தன. இது டீசல் எர்டிகா காரில் மட்டுமே அளிக்கப்படுகிறது. இதற்கு இயங்க ஆரம்பிக்கும் முன் சில அடிப்படை தேவைகள் உள்ளன. அதாவது ஓட்டுநரின் டோர் மூட வேண்டும், சீட் பெல்ட்கள் போட்டிருக்க வேண்டும், ஏர் கண்டீஷன் ஆட்டோ மோடில் இருக்க வேண்டும் மற்றும் ஆச்சரியப்படும் வகையில் ஹெட்லைட்கள் அணைத்து இருக்க வேண்டும்.

பயணம் மற்றும் கையாளும் திறன்:

ம்மை பெரும்பாலும் கவரும் வகையில் எர்டிகா காரை உருவாக்குவதில், மாருதி சுஸூகி நிறுவனம் முயன்று உள்ளது. குறைந்த வேகத்தில் கூட தடுமாற்றம் இல்லாத பயண அனுபவத்தை அளித்து, மோசமான சாலை பாதிப்புகளை தன்னகத்தே வாங்கி கொள்கிறது. மோசமான சாலைகளில் இடைப்பட் வேகத்தில் சென்றால் கூட, பயணிகளுக்கு அல்லாடாமல் பயணிக்க முடிகிறது. ஆனால் உயர் வேகத்தில் சீரற்ற சாலைகளில் செல்லும் போது, இதில் உள்ள மென்மையான சஸ்பென்ஸன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவிலான தூக்கி போடுதலை உணர முடிகிறது. பின்பக்கத்தில் மேல் பகுதியில் உள்ள வளைவு நெழிவுகளால், இதமான தன்மையை கொண்ட உணர்வை இழக்க நேரிடுகிறது.

இந்த மென்மையான சஸ்பென்ஸன் தவிர, கையாளும் திறனும் மிகவும் மோசமாக உள்ளது. வளைவுகளில் திருப்புவதற்கு இது மிகவும் எளிதாக இருக்கிறது. ஸ்டீயரிங் மிகவும் ஏற்றதாக அமைந்துள்ளது. அதிக வேகத்தில் செல்லும் போது, பாடி சுழற்றியை தவிர்க்க, ஸ்டீயரிங் வீல்லில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நகர்புற சாலைகளில் கூட எடைக் குறைந்த அளவிலேயே உள்ளது.

வகைகள்

இந்த காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகள் நான்கு வகைகளில் அளிக்கப்படுகிறது. இதில் துவக்க வகைகளில் மட்டும் பாதுகாப்பு அம்சங்கள் தேர்விற்குரியதாக அளிக்கப்படுகிறது.

நீங்கள் பட்ஜெட் குறித்து அதிகமாக யோசிக்கும் நபராக இருந்தால், துவக்க வகையானL வகையை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இதில் இன்ஃபோடெயிண்மெண்ட் அமைப்பு, பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் போன்ற சில அம்சங்கள் கிடைக்காது. ஸ்மார்ட் ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை, உயர் தர வகைகளானZ மட்டுமே கிடைக்கின்றன. பழைய மாடலில் இருந்தது போல, இந்தV வகையில் ஒரு இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் ஸ்பீக்கர்கள் மற்றும் ப்ளூடூத் இணைப்பு மட்டும் காணப்படுகிறது. இந்த மாடலில் பார்க்கிங் சென்ஸர்கள் கூட கிடைக்கிறது. பார்க்கிங் சென்ஸர்கள், மின்னோட்ட முறையில் மடக்க கூடிய விங் மிரர்கள் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை இந்தZ வகையில் மட்டுமே அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

verdict

இந்த கார் எர்டிகா காரில் கச்சிதமான அளவுகள் மற்றும் இடவசதி கொண்ட கேபின் ஆகியவை சேர்ந்து ஒரு கச்சிதமான குடும்ப காராக அமைகிறது. போட்டியிடக் கூடிய விலை நிர்ணயம் மற்றும் மாருதி சுஸூகியின் சர்வீஸ் சேவை ஆகியவை, இந்தMPV வாகனத்திற்கு கூடுதல் பின் துணையாக அமைகிறது. இது 7 சீட்களை கொண்டUV வாகனமாக அமைந்து, பெரும்பாலான

மாருதி எர்டிகா 2015-2022 இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

 • ாருதி சுஸூகியின்தொல்லை இல்லாத உரிமைத்துவம் மூலம் எக்னாமிக்கல்MPV பிரிவில் தகுந்த தேர்வாகஎர்டிகா கார் அமைகிறது.
 • ஒரு 7 சீட் கொண்ட பயன்பாட்டு வாகனம் என்பதையும் கடந்து, மாருதி எர்டிகாவை ஒரு சாதாரண காராக ஓட்டவும் உணரவும் முடிகிறது.
 • எரிபொருள் சிக்கனம் கொண்ட என்ஜின்கள். இந்த மாருதி சுஸூகி எர்டிகா காரின் டீசல் என்ஜின் மூலம் லிட்டருக்கு 24.52 கி.மீ. மற்றும் பெட்ரோல் என்ஜின் மூலம் லிட்டருக்கு 17.5 கி.மீ. என்று கவர்ச்சிகரமாக அளிக்கிறது.
 • இந்த மாருதி சுஸூகி எர்டிகா காரின்கச்சிதமான அளவீடுகள் மூலம் இடுக்கான இடங்களிலும் எளிதாக பார்க்கிங் செய்ய முடிகிறத

நாம் விரும்பாத விஷயங்கள்

 • இந்த காரின் மூன்று வரிசைகளிலும் சேர்த்து மொத்தம் 135 லிட்டர் மட்டுமே இருப்பதால், சரக்குகளை எடுத்து செல்ல சிறிய இடவசதி மிகவும் குறைவாக இருக்கிறது.
 • மாருதி எர்டிகா காரின் மூன்றாவது வரிசை சீட்களில் குறுகலான இடவசதியே இருப்பதால், குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்றதாக அமைகிறது.
 • இனோவா காரில் இருப்பது போல, இரண்டாவது வரிசை முழுமையாக மடக்க முடிவதில்லை என்பதால், மாருதி சுஸூகி எர்டிகா காரில் உள்ள மூன்றாவது வரிசையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

தனித்தன்மையான அம்சங்கள்

 • Pros & Cons of Maruti Ertiga 2015-2022

  5.2 மீட்டர் என்ற குறுகிய டர்னிங் ரேடியஸ் மற்றும் கார் போன்ற ஓட்டும்இயக்கவியல் ஆகியவை மூலம் சாலை நெரிசலில் கூட எளிதாக புகுந்த சென்று பயணிக்க முடிகிறது.

 • Pros & Cons of Maruti Ertiga 2015-2022

  இந்த மாருதி சுஸூகி எர்டிகா காரில் எதிரும் புதிருமாக உள்ள 3 புள்ளி சீட்பெல்ட்களைப் பெற்றுள்ளது.

arai மைலேஜ்17.5 கேஎம்பிஎல்
சிட்டி மைலேஜ்15.04 கேஎம்பிஎல்
எரிபொருள் வகைபெட்ரோல்
என்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி)1373
சிலிண்டரின் எண்ணிக்கை4
max power (bhp@rpm)91.1bhp@6000rpm
max torque (nm@rpm)130nm@4000rpm
சீட்டிங் அளவு7
டிரான்ஸ்மிஷன் வகைமேனுவல்
boot space (litres)135ers
எரிபொருள் டேங்க் அளவு45.0
உடல் அமைப்புஎம்யூவி
தரையில் அனுமதி வழங்கப்படாதது185mm

மாருதி எர்டிகா 2015-2022 பயனர் மதிப்புரைகள்

4.6/5
அடிப்படையிலான1110 பயனர் மதிப்புரைகள்
 • ஆல் (1110)
 • Looks (282)
 • Comfort (398)
 • Mileage (343)
 • Engine (159)
 • Interior (130)
 • Space (197)
 • Price (174)
 • More ...
 • நவீனமானது
 • பயனுள்ளது
 • VERIFIED
 • CRITICAL
 • Good And Bad Things About Maruti Ertiga

  The car is useless because it consumes more fuel than XL6. The good thing about the car is that it has good mileage.

  இதனால் rameswar macharla
  On: Apr 13, 2022 | 104 Views
 • Mileage And Features Are Good

  Ertiga was the best family car in this segment and the mileage was awesome. I really liked the feature of this car because you have easy to assess the navigation and...மேலும் படிக்க

  இதனால் aditya sharma
  On: Apr 13, 2022 | 479 Views
 • Best In Segment But Should Improve Build Quality

  It is a very good fuel-efficient car, good in performance, quality should improve, low maintenance. Overall all things are good in this car.  

  இதனால் jayesh borse
  On: Apr 13, 2022 | 48 Views
 • Erdiga For Life

  The car is good it comes with an extensive look. The best SUV, if want to have a good car with good mileage and fuel efficiency. 

  இதனால் vishal pathak
  On: Apr 13, 2022 | 65 Views
 • A Good Car For Indian Families

  I have used this car for 4 years from that experience I can say the car is really good for an Indian family who loves to travel together. I had a VXi variant which is a C...மேலும் படிக்க

  இதனால் patel ashok
  On: Apr 13, 2022 | 860 Views
 • எல்லா எர்டிகா 2015-2022 மதிப்பீடுகள் ஐயும் காண்க

எர்டிகா 2015-2022 சமீபகால மேம்பாடு

சமீபத்திய புதுப்பிப்பு: எர்டிகா S-CNGயின் BS6-இணக்கமான பதிப்பை மாருதி அறிமுகப்படுத்தியுள்ளது.

 மாருதி எர்டிகா மாறுபாடுகள் & விலை: எர்டிகா L, V, Z மற்றும் Z+ ஆகிய நான்கு வகைகளில் கிடைக்கிறது - இதன் விலை ரூ 7.59 லட்சம் முதல் ரூ 11.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). CNG விருப்பம் VXi வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது, இதன் விலை ரூ 8.95 லட்சம்.

 மாருதி எர்டிகா எஞ்சின் & டிரான்ஸ்மிஷன்: BS6 எர்டிகா 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 105 PS சக்தியையும் 138Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. டீசல் வேரியண்ட்கள் 1.5-லிட்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்றன, இது 95PS சக்தியையும் 225 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. பெட்ரோல் இயந்திரம் 5-வேக மேனுவல் பொருத்தப்பட்டிருக்கும் போது, டீசல் இயந்திரம் 6-வேக மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாருதி பெட்ரோல் பதிப்பில் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனையும் வழங்குகிறது.

CNG-பெட்ரோல் மாறுபாடு அதே 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சினையே பயன்படுத்துகிறது, ஆனால் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் இல்லாமல். இது 26.08 கிமீ / கிலோ திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் செயல்திறன் 92PS மற்றும் 122Nm வரை குறைகிறது. இதற்கிடையில், 1.3-லிட்டர் டீசல் யூனிட் இனி எர்டிகாவில் கிடைக்காது.

 மாருதி எர்டிகா அம்சங்கள்: இரண்டாவது-தலைமுறை எர்டிகா அம்சங்களுடன் ஏற்றப்பட்டுள்ளது. இதில் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், மூடுபனி விளக்குகள், LED டெயில் விளக்குகள், 15-அங்குல சக்கரங்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார்ப்ளே கொண்ட ஏழு அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ்-பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப், காற்றோட்டமான முன் கோப்பை ஹோல்டேர்ஸ், பின்புற ஏசி வென்ட்கள் கொண்ட ஆட்டோ காலநிலை கட்டுப்பாடு ஆகியவை உள்ளன, மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா. சலுகையின் பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை முன் ஏர்பேக்குகள், ABS கொண்ட EBD, ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும். இது பாதுகாப்பிற்காக ESP மற்றும் ஹில் ஹோல்டையும் பெறுகிறது, ஆனால் இந்த அம்சங்கள் ஆட்டோமேட்டிக் மாறுபாட்டிற்கு மட்டுமே.

மாருதி எர்டிகா போட்டியாளர்கள்: டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, ஹோண்டா BR-V , மற்றும் மஹிந்திரா மராசோ போன்றவற்றின் ஆதரவை எர்டிகா தன் வசப்படுத்திக்கொண்டது.

மேலும் படிக்க

மாருதி எர்டிகா 2015-2022 வீடியோக்கள்

 • 2018 Maruti Suzuki Ertiga Review | Sense Gets Snazzier! | Zigwheels.com
  10:4
  2018 Maruti Suzuki Ertiga Review | Sense Gets Snazzier! | Zigwheels.com
  nov 24, 2018
 • 2018 Maruti Suzuki Ertiga Pros, Cons & Should You Buy One?
  6:4
  2018 Maruti Suzuki Ertiga Pros, Cons & Should You Buy One?
  dec 12, 2018
 • Maruti Suzuki Ertiga : What you really need to know : PowerDrift
  9:33
  Maruti Suzuki Ertiga : What you really need to know : PowerDrift
  nov 25, 2018
 • Maruti Suzuki Ertiga 1.5 Diesel | Specs, Features, Prices and More! #In2Mins
  2:8
  Maruti Suzuki Ertiga 1.5 Diesel | Specs, Features, Prices and More! #In2Mins
  மே 03, 2019
 • 2018 Maruti Suzuki Ertiga | First look | ZigWheels.com
  8:34
  2018 Maruti Suzuki Ertiga | First look | ZigWheels.com
  nov 22, 2018

மாருதி எர்டிகா 2015-2022 படங்கள்

 • Maruti Ertiga 2015-2022 Front Left Side Image
 • Maruti Ertiga 2015-2022 Side View (Left) Image
 • Maruti Ertiga 2015-2022 Rear Left View Image
 • Maruti Ertiga 2015-2022 Grille Image
 • Maruti Ertiga 2015-2022 Headlight Image
 • Maruti Ertiga 2015-2022 Taillight Image
 • Maruti Ertiga 2015-2022 Side Mirror (Body) Image
 • Maruti Ertiga 2015-2022 Door Handle Image
space Image
space Image

மாருதி எர்டிகா 2015-2022 செய்திகள்

மாருதி எர்டிகா 2015-2022 சாலை சோதனை

Ask Question

Are you Confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

 • நவீன கேள்விகள்

எர்டிகா top மாடல் விலை kya h

Mk asked on 9 Apr 2022

The Ertiga ZXI AT is priced at INR 10.85 Lakh (ex-showroom price Delhi). You may...

மேலும் படிக்க
By Cardekho experts on 9 Apr 2022

ஐ want to white colour images?

Sahars asked on 28 Mar 2022

Maruti Ertiga is available in 5 different colours - Pearl Arctic White, Metallic...

மேலும் படிக்க
By Cardekho experts on 28 Mar 2022

What ஐஎஸ் the மைலேஜ் அதன் the மாருதி எர்டிகா CNG?

Hakke asked on 7 Feb 2022

The certified claimed mileage of Maruti Ertiga CNG is 26.08 km/kg.

By Cardekho experts on 7 Feb 2022

Is this car Hybrid?

Aashish asked on 7 Feb 2022

Maruti has equipped the Ertiga with a 1.5-litre petrol engine (105PS/138Nm), cou...

மேலும் படிக்க
By Cardekho experts on 7 Feb 2022

CSD canteen? இல் Have any Suzuki எர்டிகா கிடைப்பது

chavankisan asked on 30 Jan 2022

The exact information regarding the CSD availability and prices of the car can b...

மேலும் படிக்க
By Cardekho experts on 30 Jan 2022

போக்கு மாருதி கார்கள்

 • பாப்புலர்
 • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience