• English
  • Login / Register
  • டொயோட்டா இனோவா கிரிஸ்டா முன்புறம் left side image
  • டொயோட்டா இனோவா கிரிஸ்டா முன்புறம் view image
1/2
  • Toyota Innova Crysta
    + 26படங்கள்
  • Toyota Innova Crysta
  • Toyota Innova Crysta
    + 5நிறங்கள்
  • Toyota Innova Crysta

டொயோட்டா இனோவா கிரிஸ்டா

change car
4.5258 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.19.99 - 26.55 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view நவம்பர் offer

டொயோட்டா இனோவா கிரிஸ்டா இன் முக்கிய அம்சங்கள்

engine2393 cc
பவர்147.51 பிஹச்பி
torque343 Nm
சீட்டிங் கெபாசிட்டி7, 8
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
fuelடீசல்
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • பின்புறம் சார்ஜிங் sockets
  • tumble fold இருக்கைகள்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

இனோவா கிரிஸ்டா சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் புதிய மிட்-ஸ்பெக் GX பிளஸ் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியது. என்ட்ரி-ஸ்பெக் GX மற்றும் மிட்-ஸ்பெக் VX டிரிம்களுக்கு இடையே இது இருக்கும்.

விலை: டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் விலை ரூ.19.99 லட்சத்தில் இருந்து ரூ.26.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்: டொயோட்டா நிறுவனம் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின்  ஃபுல்லி லோடட் GX (O) பெட்ரோல்-மட்டும் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.20.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது மற்றும் 7- மற்றும் 8-சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. தொடர்புடைய செய்திகளில் ஃபுல்லி லோடட் ZX மற்றும் ZX(O) ஹைப்ரிட் வேரியன்ட்களின் முன்பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது.

வேரியன்ட்கள்: இன்னோவா கிரிஸ்டா இப்போது நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது: GX, GX Plus, VX மற்றும் ZX.

நிறங்கள்: டொயோட்டா புதுப்பித்த தோற்றமுடைய கிரிஸ்டாவை 5 மோனோடோன் வண்ணங்களில் வழங்குகிறது: ஒயிட் பேர்ல் கிரிஸ்டல் ஷைன், சூப்பர்வைட், சில்வர், ஆட்டிட்யூட் பிளாக் மற்றும் அவண்ட் கார்ட் ப்ரோன்ஸ்.

சீட்டிங் கெபாசிட்டி: 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட லே அவுட்களில் இது கிடைக்கும்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: புதிய இன்னோவா கிரிஸ்டா 2.4 லிட்டர் டீசல் இன்ஜினுடன் (150 PS மற்றும் 343 Nm) 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வருகிறது.

வசதிகள்: இன்னோவா கிரிஸ்டாவில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 வே அட்ஜஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை, பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 7 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (VSC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பிரேக் அசிஸ்ட் ஆகியவற்றைப் பெறுகிறது.

போட்டியாளர்கள்: இன்னோவா கிரிஸ்டா ஒரு பிரீமியம் மாற்றாகும் மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் கியா கேரன்ஸ், மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் மாருதி இன்விக்டோ ஆகியவற்றுக்கு ஒரு டீசல் இணையாக இருக்கும்.

மேலும் படிக்க
இனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 7str(பேஸ் மாடல்)2393 cc, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.19.99 லட்சம்*
இனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 8str2393 cc, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.19.99 லட்சம்*
இனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் பிளஸ் 7str2393 cc, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.21.49 லட்சம்*
இனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் பிளஸ் 8str
மேல் விற்பனை
2393 cc, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்more than 2 months waiting
Rs.21.54 லட்சம்*
இனோவா கிரிஸ்டா 2.4 விஎக்ஸ் 7str2393 cc, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.24.89 லட்சம்*
இனோவா கிரிஸ்டா 2.4 விஎக்ஸ் 8str2393 cc, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.24.94 லட்சம்*
இனோவா கிரிஸ்டா 2.4 இசட்எக்ஸ் 7str(top model)2393 cc, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.26.55 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

டொயோட்டா இனோவா கிரிஸ்டா comparison with similar cars

டொயோட்டா இனோவா கிரிஸ்டா
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
Rs.19.99 - 26.55 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி700
மஹிந்திரா எக்ஸ்யூவி700
Rs.13.99 - 26.04 லட்சம்*
மாருதி இன்விக்டோ
மாருதி இன்விக்டோ
Rs.25.21 - 28.92 லட்சம்*
டாடா சாஃபாரி
டாடா சாஃபாரி
Rs.15.49 - 26.79 லட்சம்*
mahindra scorpio n
மஹிந்திரா scorpio n
Rs.13.85 - 24.54 லட்சம்*
ஜீப் meridian
ஜீப் meridian
Rs.24.99 - 38.49 லட்சம்*
டொயோட்டா ஃபார்ச்சூனர்
டொயோட்டா ஃபார்ச்சூனர்
Rs.33.43 - 51.44 லட்சம்*
பிஒய்டி emax 7
பிஒய்டி emax 7
Rs.26.90 - 29.90 லட்சம்*
Rating
4.5258 மதிப்பீடுகள்
Rating
4.6933 மதிப்பீடுகள்
Rating
4.484 மதிப்பீடுகள்
Rating
4.5135 மதிப்பீடுகள்
Rating
4.5653 மதிப்பீடுகள்
Rating
4.3148 மதிப்பீடுகள்
Rating
4.5564 மதிப்பீடுகள்
Rating
4.55 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine2393 ccEngine1999 cc - 2198 ccEngine1987 ccEngine1956 ccEngine1997 cc - 2198 ccEngine1956 ccEngine2694 cc - 2755 ccEngineNot Applicable
Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்
Power147.51 பிஹச்பிPower152 - 197 பிஹச்பிPower150.19 பிஹச்பிPower167.62 பிஹச்பிPower130 - 200 பிஹச்பிPower168 பிஹச்பிPower163.6 - 201.15 பிஹச்பிPower161 - 201 பிஹச்பி
Mileage9 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage23.24 கேஎம்பிஎல்Mileage16.3 கேஎம்பிஎல்Mileage12.12 க்கு 15.94 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்Mileage10 கேஎம்பிஎல்Mileage-
Boot Space300 LitresBoot Space400 LitresBoot Space-Boot Space-Boot Space460 LitresBoot Space-Boot Space-Boot Space180 Litres
Airbags3-7Airbags2-7Airbags6Airbags6-7Airbags2-6Airbags6Airbags7Airbags6
Currently Viewingஇனோவா கிரிஸ்டா vs எக்ஸ்யூவி700இனோவா கிரிஸ்டா vs இன்விக்டோஇனோவா கிரிஸ்டா vs சாஃபாரிஇனோவா கிரிஸ்டா vs scorpio nஇனோவா கிரிஸ்டா vs meridianஇனோவா கிரிஸ்டா vs ஃபார்ச்சூனர்இனோவா கிரிஸ்டா vs emax 7
space Image

டொயோட்டா இனோவா கிரிஸ்டா விமர்சனம்

CarDekho Experts
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களின் அடிப்படையில் குறைவான தேர்வுகளே உள்ளன. இருந்தாலும் கூட இன்னோவா கிரிஸ்டா இப்போதும் பெரிய குடும்பத்திற்கு நம்பகமான போக்குவரத்தைத் தேடுபவர்களுக்கு சிறந்த மதிப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக வழங்கும் காராக இருக்கின்றது..

டொயோட்டா இனோவா கிரிஸ்டா இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • விற்பனையில் உள்ள மிக விசாலமான MPVகளில் ஒன்று. 7 பெரியவர்கள் வசதியுடன் அமரலாம்.
  • டிரைவிங் வசதியாக இருக்க தேவையான அனைத்து அம்சங்களுடனும் வருகிறது.
  • ஏராளமான சேமிப்பக இடங்கள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ப்ளோவர் கட்டுப்பாடுகளுடன் கூடிய பின்புற ஏசி வென்ட்கள், ரியர் கப் ஹோல்டர்கள் மற்றும் பலவற்றுடன் பயணிகள் ஏற்ற வகையிலான நடைமுறை வசதிகள்.
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • பெட்ரோல் அல்லது ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் இல்லை.
  • கிரிஸ்டா முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
  • ஆட்கள் குறைவாக இருந்தால் குறையும் சவாரி வசதி.

டொயோட்டா இனோவா கிரிஸ்டா கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Toyota Rumion விமர்சனம்: 7 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஏற்ற காராக இருக்குமா?
    Toyota Rumion விமர்சனம்: 7 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஏற்ற காராக இருக்குமா?

    டொயோட்டா ரூமியான் 7 இருக்கைகள் கொண்ட ஃபேமிலி எம்பிவி ஆகும். இதன் விலை ரூ.10.44 லட்சம் முதல் ரூ.13.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. இது மாருதி எர்டிகாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்

    By ujjawallSep 26, 2024
  • Toyota Hilux ரிவ்யூ: ஒரு பிக்அப்பை விட கூடுதலானதா ?
    Toyota Hilux ரிவ்யூ: ஒரு பிக்அப்பை விட கூடுதலானதா ?

    டொயோட்டா ஹைலக்ஸ் உடன் பயணிக்கும் போது சில நீங்கள் எதிர்பார்க்கும் சில சவால்கள் இருக்கின்றன. ஆனால் அவை உங்களை வெல்ல முடியாத ஒருவராக உணர வைக்கின்றன.

    By anshJun 04, 2024
  • Toyota Glanza விமர்சனம்: பலேனோ -வை விட சிறந்ததா ?
    Toyota Glanza விமர்சனம்: பலேனோ -வை விட சிறந்ததா ?

    பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டோவின் கிளான்ஸா ஆனது மாருதி பலேனோவின் பலம் மற்றும் டொயோட்டா பேட்ஜுடன் தொடர்புடைய விஷயங்களை ஒருங்கிணைக்கிறது. இது பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் மிகவும் நியாயமான விலையில் ஒரு இனிமையான விஷயங்களை வழங்குகிறது.

    By ujjawallSep 23, 2024
  • Toyota Hyryder விமர்சனம்: இந்த காரில் உள்ள ஹைப்ரிட் மதிப்புள்ளதுதானா?
    Toyota Hyryder விமர்சனம்: இந்த காரில் உள்ள ஹைப்ரிட் மதிப்புள்ளதுதானா?

    ஹைரைடரில் நீங்கள் பிரிவின் சிறந்த மைலேஜை பெறுவீர்கள். ஆனால் இந்த காரை வாங்கும் முடிவில் சமரசம் செய்து கொள்ளக்கூடிய சில விஷயங்களும் உள்ளன.

    By anshMay 14, 2024
  • Toyota Innova Hycross விமர்சனம்: இன்னோவா -க்களில் இதுதான் சிறந்ததா ?
    Toyota Innova Hycross விமர்சனம்: இன்னோவா -க்களில் இதுதான் சிறந்ததா ?

    புதிய தலைமுறையின் அறிமுகத்துடன், இது டொயோட்டா -வின் மிகப் பிரபலமான MPV ஆக இருந்து வருகிறது. இது எதற்காக இது வரை எதற்காக வாடிக்கையாளர்களிடம் பிரபலமாக இருந்து வந்ததோ அதிலிருந்து வேறுபட்டு தற்போது எஸ்யூவி -க்கான விஷயங்களைப் பெற்றுள்ளது. இப்போது இரண்டு எடிஷன்கள் இப்போது விற்பனையில் உள்ளன, எது உங்கள்

    By rohitJan 11, 2024

டொயோட்டா இனோவா கிரிஸ்டா பயனர் மதிப்புரைகள்

4.5/5
அடிப்படையிலான258 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • All (258)
  • Looks (46)
  • Comfort (163)
  • Mileage (37)
  • Engine (69)
  • Interior (50)
  • Space (40)
  • Price (27)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • I
    ibrahim on Nov 15, 2024
    5
    Toyota Innova Crysta
    Comfort :- Reviewers say the Innova Crysta is comfortable for all passengers, with a spacious cabin and high-quality materials. Performance :- Reviewers say the Innova Crysta has a strong engine and is capable of both city driving and highway cruising. Safety :- The Innova Crysta has been awarded a 5-star safety rating. Design :- Good design.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • V
    vedant patil on Nov 14, 2024
    5
    Car Discription
    Good car value for money. I love this car . Full of features. With power steering. Really good . I love it . Good had lamp and tail lamp. Really very good.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • S
    shubham uttekar on Nov 07, 2024
    4
    Best MUV Car
    Best in segment with stressfull driving toyota engine is love. If you want a family car go for it and enjoy maintenance free experience, comfort in riding, best in class space.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • A
    alok singh on Nov 05, 2024
    4.2
    The Innova Crysta
    This car is awesome this car is good for log trip milege is average and maintenance cost is very good this is all over nice car i appreciate and use this car
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • M
    manjesh kumar ap on Nov 05, 2024
    4.3
    CAR OF THE DECADE AWARD GOES TO INNOVA.
    One of the best car ever seen...India's best car, it is just not a car it is an emotion. And it's engine refinement and reliableity and durability is awesome-nexxt level interiors has been designed for this Legend.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து இனோவா கிரிஸ்டா மதிப்பீடுகள் பார்க்க

டொயோட்டா இனோவா கிரிஸ்டா மைலேஜ்

இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 11.33 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்* சிட்டி mileage
டீசல்மேனுவல்9 கேஎம்பிஎல்

டொயோட்டா இனோவா கிரிஸ்டா நிறங்கள்

டொயோட்டா இனோவா கிரிஸ்டா படங்கள்

  • Toyota Innova Crysta Front Left Side Image
  • Toyota Innova Crysta Front View Image
  • Toyota Innova Crysta Grille Image
  • Toyota Innova Crysta Front Fog Lamp Image
  • Toyota Innova Crysta Headlight Image
  • Toyota Innova Crysta Wheel Image
  • Toyota Innova Crysta Side Mirror (Glass) Image
  • Toyota Innova Crysta Exterior Image Image
space Image
space Image

கேள்விகளும் பதில்களும்

Devyani asked on 16 Nov 2023
Q ) What are the available finance options of Toyota Innova Crysta?
By CarDekho Experts on 16 Nov 2023

A ) If you are planning to buy a new car on finance, then generally, a 20 to 25 perc...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Abhi asked on 20 Oct 2023
Q ) How much is the fuel tank capacity of the Toyota Innova Crysta?
By CarDekho Experts on 20 Oct 2023

A ) The fuel tank capacity of the Toyota Innova Crysta is 55.0.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Akshad asked on 19 Oct 2023
Q ) Is the Toyota Innova Crysta available in an automatic transmission?
By CarDekho Experts on 19 Oct 2023

A ) No, the Toyota Innova Crysta is available in manual transmission only.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Prakash asked on 7 Oct 2023
Q ) What are the safety features of the Toyota Innova Crysta?
By CarDekho Experts on 7 Oct 2023

A ) It gets seven airbags, ABS with EBD, vehicle stability control (VSC), hill-start...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
Kratarth asked on 23 Sep 2023
Q ) What is the price of the spare parts?
By CarDekho Experts on 23 Sep 2023

A ) For the availability and prices of the spare parts, we'd suggest you to conn...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.53,999Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
டொயோட்டா இனோவா கிரிஸ்டா brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.24.97 - 33.33 லட்சம்
மும்பைRs.24.75 - 33 லட்சம்
புனேRs.24.05 - 32.11 லட்சம்
ஐதராபாத்Rs.24.65 - 32.91 லட்சம்
சென்னைRs.24.85 - 33.54 லட்சம்
அகமதாபாத்Rs.22.45 - 29.72 லட்சம்
லக்னோRs.23.35 - 30.94 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.23.62 - 31.76 லட்சம்
பாட்னாRs.23.83 - 31.55 லட்சம்
சண்டிகர்Rs.23.63 - 31.29 லட்சம்

போக்கு டொயோட்டா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எம்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
அனைத்து லேட்டஸ்ட் எம்யூவி கார்கள் பார்க்க

view நவம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience