ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2023 ஆண்டோடு இந்திய சந்தையில் இருந்து விடைபெறப் போகும் 8 கார்கள்
மொத்தம் உள்ள 8 மாடல்களில், ஹோண்டா மூன்றை படிப்படியாக விற்பனையில் இருந்து நிறுத்தியது. மேல ும் ஸ்கோடா நிறுவனம் இரண்டு செடான் மாடல்களை நிறுத்தியது.
2023 ஆண்டில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்ற ரூ.30 லட்சத்திற்கும் குறைவான டாப் 10 கார்கள்
மொத்தம் உள்ள 10 மாடல்களில், 6 கார்கள் இ ந்த ஆண்டு அப்டேட்களை பெற்ற பல்வேறு பிரிவுகளை சேர்ந்த எஸ்யூவி -கள் ஆகும்.
ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் 2024 -ல் 8 கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளன
எதிர்பார்க்கப்படும் 8 மாடல்களில் 4 முற்றிலும ் புதியதாக இருக்கும், மீதமுள்ளவை ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதுப்பிப்புகளின் கலவையாக இருக்கும்.
இந்தியாவில் 2023 ஆண்டு 12 மின்சார கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தையானது என்ட்ரி லெவல் கார்கள் முதல ் உயர்தர, ஆடம்பர மற்றும் ஹை பெர்ஃபாமன்ஸ் பிரிவுகளில் வளர்ச்சியடைந்ததை பார்க்க முடிந்தது.
2024 -ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் 5 மஹிந்திரா எஸ்யூவிகள்
2024 ஆம் ஆண்டில், தார் 5-டோர் மற்றும் XUV.e8 உட்பட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில எஸ்ய ூவி -களை மஹிந்திரா அறிமுகப்படுத்தக்கூடும்.
Tata Harrier & Safari ஆகிய இரண்டு கார்களும் பாரத் NCAP சோதனையில் 5-நட்சத்திர மதிப்பீட்டைத் தக்கவைத்துள்ளன
இந்த இரண்டு டாடா எஸ்யூவி -களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் இருந்து 5-நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்றன.
ICOTY 2024: ஆண்டின் சிறந்த இந்திய காருக்கான போட்டியில் Hyundai Exter, மாருதி ஜிம்னி மற்றும் ஹோண்டா எலிவேட்டை வீழ்த்தி பட்டத்தை வென்றது
மிகவும் மதிப்புமிக்க இந்திய வாகனத்துக்கான விருதை ஹூண்டாய் கார் வெல்வது இது எட்டாவது முறையாகும்.
இந்தியாவில் 2023 ஆண்டில் வெளியான புதிய கார்களின் விவரங்கள் இங்கே
மாருதி ஆஃப்-ரோடர் முதல் ஹோண்டாவின் முதல் காம்பாக்ட் எஸ்யூவி வரை 2023-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய கார்களின் முழு பட்டியல் இங்கே