ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Curvv EV காரை வீட்டிற்கு கொண்டு செல்லும் இந்திய ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர்
முன்னாள் ஹாக்கி கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷைத் தொடர்ந்து டாடா கர்வ் EV-யை பரிசாகப் பெறும் இரண்டாவது இந்திய ஒலிம்பிக் வீரர் மனு பாக்கர் ஆவார்.
புதிய தலைமுறை 2024 Mercedes-Benz E-Class ஏன் சிறப்பானதாக உள்ளது ?
புதிய தலைமுறை இ-கிளாஸ் ஒரு பிரீமியம் வெளிப்புற டிசைனை வெளிப்படுத்துகிறது மற்றும் உட்புறத்தில் EQS-ஆல் ஈர்க்கப்பட்ட டாஷ்போர்டை பெறுகிறது.
பேஸ்லிஃப்டட் BYD e6 இப்போது இந்தியாவில் eMAX 7 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
BYD eMAX 7 இது e6-இன் பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷனாகும். இது ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் BYD M6 என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் MG Windsor EV அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் எம்ஜி நிறுவனம் ZS EV மற்றும் காமெட் EV -க்கு பிறகு வின்ட்சர் EV -யை அதன் மூன்றாவது ஆல்-எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்துள்ளது. இ தன் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சில டாடா கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது
இந்த குறைக் கப்பட்ட விலை மற்றும் தள்ளுபடிகள் அக்டோபர் 2024 இறுதி வரை செல்லுபடியாகும்
பேஸ்லிஃப்டட் Hyundai Alcazar -ன் மைலேஜ் விவரங்கள்
மேனுவல் கியர் பாக்ஸுடன் கூடிய டீசல் இன்ஜின் இந்த வரிசையில் மிகவும் எரிபொருள் திறன் கொண்ட தேர்வாக உள்ளது
2024 Kia Carnival காரின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது
வெளியிடப்பட்டுள்ள டீஸர் 2024 கியா கார்னிவலின் முன் மற்றும் பின்புற டிசைனைப் பற்றிய ஒரு பார்வைய ை நமக்கு வழங்குகிறது. அதன் மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங்கின் முதல் தோற்றத்தை பார்க்க முடிகிறது.
அறிமுகமானது Hyundai Alcazar ஃபேஸ்லிஃப்ட் கார்
இந்த ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டால் அல்கஸார் முன்பை விட சிறப்பான தோற்றத்தையும் 2024 கிரெட்டாவை போன்ற இன்ட்டீரியரையும் பெற்றுள்ளது.
இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் கார்களுக்கான ரேஞ்ச் -க்குக்கான தரநிலைகள் விளக்கம்: டாடா இவி
புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ச்-டெஸ்டிங் அளவுகோல்களின் கீழ் சிட்டி மற்றும் ஹைவே சோதனை சுழற்சிகளுக்கான டிரைவிங் ரேஞ்சை வாகன உற்பத்தியாளர்கள் இப்போது வெளியிட வேண்டும் என்பது இப்போது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
புதிய Hyundai Venue E+ வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சன்ரூஃப் உடன் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான சப்காம்பாக்ட் எஸ்யூவி -யாக ஹூண்டாய் வென்யூ இப்போது மாறியுள்ளது.
சன் ரூஃப் உடன் Hyundai Exter -ன் புதிய வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளன
இந்த புதிய வேரியன்ட்கள் மூலமாக எக்ஸ்டரில் சிங்கிள் பேன் சன்ரூஃப் ரூ.46,000 வரை குறைவான விலையில் கிடைக்கும்.
Harrier மற்றும் Safari கார்களுக்காக குளோபல் NCAP சேஃபர் சாய்ஸ் விருதை வென்றது டாடா நிறுவனம்
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு கார்களும் முழுமையான 5-நட்சத் திர பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், குளோபல் NCAP அமைப்பால் இன்றுவரை சோதனை செய்யப்பட்ட இந்திய எஸ்யூவி-களில் அதிக மதி
BMW 3 Series Gran Limousine புதிய புரோ எடிஷன் வெளியிடப்பட்டது.
3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் டீசல் 193 PS பவர் அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 7.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண
அறிமுகமானது மெர்சிடிஸ்-Maybach EQS 680 எலக்ட்ரிக் எஸ்யூவி
இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி EQ மற்றும் மேபேக் ஃபேமிலியை போல ஸ்டைலிங் எலமென்ட்களை கொண்டுள்ளது. இது இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள புதிய ஃபிளாக்ஷிப் EV ஆகும்.
Kia Seltos, Sonet மற்றும் Carens கார்களின் கிராவிட்டி எடிஷன்கள் அறிமுகம்
செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸின் கிராவிட்டி எடிஷன் சில காஸ்மெட்டிக் மாற்றங்களோடு மட்டுமல்லாமல் சில கூடுதல் வசதிகளுடன் வருகிறது.
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*