ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Tata Curvv EV கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, காரின் விலை ரூ.17.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
இது 45 kWh மற்றும் 55 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது: இந்த கார் 585 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.
Tata Curvv EV கார் 5 விதமான கலர்களில் கிடைக்கும்
இந் த 5 வண்ணங்களில், 3 ஆப்ஷன்கள் ஏற்கனவே நெக்ஸான் EV -யில் கிடைக்கின்றன.
நாளை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக Tata Curvv EV கார்கள் டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளன
டாடா கர்வ்வ் EV -க்கான ஆஃப்லைன் முன்பதிவுகளும் சில டீலர்ஷிப்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இனிமேல் சார்ஜிங் ஸ்டேஷன்க ளை தேடி அலைய வேண்டாம் ! ஆகஸ்ட் 7-ம் தேதி டாடா அறிமுகப்படுத்துகிறது புதிய ஆப்
இந்தியா முழுவதும் உள்ள 13,000 சார்ஜிங் ஸ்டேஷன்களின் நிகழ் நேர தகவல்களை இந்த ஆப் EV உரிமையாளர்களுக்கு வழங்கும்.
Mahindra Thar Roxx இன்டீரியர் விவரங்களோடு முதல் முறையாக டீசர் வெளியாகியுள்ளது, காரில் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது
ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளுடன் இந்த கார் வரும்.
Citroen Basalt -ன் அளவுகள் மற்றும் மைலேஜை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்
பாசால்ட் ஆனது 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (82 PS/115 Nm) மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110 PS/205 Nm வரை) என இரண்டு ஆப்ஷன்களை வழங்குகிறது
ஆகஸ்ட் 7 அன்று அறிமுகத்திற்காக காத்திருக்கும் Tata Curvv EV -ன் இன்டீரியர் விவரங்களுடன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது
வரவிருக்கும் எஸ்யூவி-கூபே நெக்ஸான் EV, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவற்றிலிருந்து டூயல்-டிஜ ிட்டல் டிஸ்ப்ளே செட்-அப் உட்பட பல விஷயங்களைக் கொண்டிருக்கும் என்பதை அதன் கேபின் டீசர் காட்டுகின்றன.
நாளை அறிமுகமாகிறது டாடா -வின் புதிய கார் Curvv EV
கர்வ்வ் EV -யானது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 500 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கலாம்.
Tata Punch இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து 4 லட்சம் யூனிட்களின் விற்பனையைத் தாண்டி வெற்றிகரமாக பயணிக்கிறது
டாடா பன்ச் தொடர்ந்து மிகவும் விரும்பப்படும் கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. எலெக்ட்ரிக் வேரியன்ட் உட்பட அதன் பல்வேறு பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரருக்கும் MG Windsor EV பரிசாக வழங்கப்படவுள்ளது
இந்தியாவில் ZS EV மற்றும் காமெட் EV ஆகியவற்றைத் தொடர்ந்து MG வின்ட்ஸர் EV ஆனது எம்ஜி நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும்
Hyundai Grand i10 Nios இப்போது டூயல் CNG சிலிண்டர்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது, விலை 7.75 லட்சம் ஆக நிர்ணயம்
டூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் சிங்கிள் சிலிண்டர் CNG வேரியன்ட்களை விட விலை ரூ.7,000 கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
குளோபல்-ஸ்பெக் வெர்ஷனுடன் ஒப்பிடும்போது இந்தியா-ஸ்பெக் 2024 Nissan X-Trail கார் தவறவிட்ட 7 விஷயங்கள்
12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற குளோபல்-ஸ்பெக் மாடலில் வழங்கப்படும் சில முக்கிய வசதிகள் இந்தியா-ஸ்பெக் X-டிரெயில் காரில் கொடுக்கப்படவில்லை.
Citroen C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி புதிய வசதிகளுடன் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
C3 டூயோ கார்கள் இரண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து விடுபட்ட சில வசதிகள் மட்டுமில்லாமல் பாதுகாப்புக்காகவும் சில விஷயங்கள் புதிதாக சேர்க்கப்படலாம்.
2024 Nissan X-Trail: காரில் கிடைக்கும் அனைத்து வசதிகளின் விவரங்கள்
இந்தியாவில் X-டிரெயில் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்டாக விற்கப்படுகிறது. மேலும் இது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரின் விலை ரூ.49.92 லட்சம் (X-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்
இந்தியாவில் வெளியிடப்பட்டது Citron basalt, டாடா கர்வ்வ் உடன் போட்டியிட தயாராக உள்ளது
புதிய சிட்ரோன் எஸ்யூவி-கூபே இந்த மாதமே விற்பனைக்கு வரும். இதன் ஆரம்ப விலை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*