ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

ஃபோக்ஸ்வேகன் Taigun, விர்ட்டஸ் சவுண்ட் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது, விலை ரூ. 15.52 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
இரண்டு கார்களின் சவுண்ட் எடிஷன்களும் இப்போதுள்ள ஸ்டாண்டர்டு மாடல்களுடன் ஒப்பிடும் போது வசதிகள் மற்றும் தோற்றத்தில் சில மாற்றங்களை பெறுகின்றன.

சோதனையின்போது படம் பிடிக்கப்பட்டுள்ள Mahindra XUV.e8 (XUV700 எலக்ட்ரிக்)... புதிய விவரங்கள் தெரிய வருகின்றன
ஆகஸ்ட் 2022 -ல் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் பதிப்பின் இருந்த அதே நீளமான LED DRL ஸ்ட்ரிப் மற்றும் செங்கு த்தான LED ஹெட்லைட்களை இந்த சோதனை காரில் பார்க்க முடிந்தது.

நாளை அறிமுகமாகவுள்ள Volkswagen Taigun மற்றும் Virtus சவுண்ட் எடிஷன் கார்களின் டீஸர் வெளியானது
இந்த ஸ்பெஷல் எடிஷன் மூலமாக இரண்டு ஃபோக்ஸ ்வேகன் கார்களின் நான்-GT வேரியன்ட்களுக்கு சப்வூஃபர் மற்றும் ஆம்ப்ளிபையர் ஆகியவை கொடுக்கப்படலாம்.

MG Hector மற்றும் Hector Plus காருக்கான பண்டிகைக்கால தள்ளுபடிகள் முடிவுக்கு வந்துள்ளன, ஆனால் இப்போதும் குறைவான விலையில் கிடைக்கின்றன
இரண்டு MG எஸ்யூவி -களின் விலை பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெரிய அளவில் குறைக்கப்பட்டது, ஆனால் இப்போது ரூ.30,000 வரை விலை உயர்ந்துள்ளது.

Maruti Suzuki eVX எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் சோதனையின் போது படம் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளது
சோதனைக் கார் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தாலும், சில அம்சங்களை பார்க்கும் போது EV -யின் அளவை பற்றிய ஒரு குறிப்பைக் கொடுத்தது.

இந்தியா-ஸ்பெக் மாருதி ஜிம்னியை விட அதிக நிறங்களை பெறும் தென்னாப்பிரிக்க ஜிம்னி 5-டோர் !
இந்தியாவிற்கு வெளியே 5-டோர் சுஸூகி ஜிம்னியை பெற்ற முதல் சந்தையாக தென்னாப்பிரிக்கா இருக்கிறது.