ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

MG Comet EV, ZS EV மற்றும் சில மாடல்களின் விலையை உயர்த்தியது எம்ஜி நிறுவனம்
பேஸ் டிரிம்களின் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும் கூட என்றாலும் டாப் வேரியன்ட்களின் விலையில் அதிகரித்திருப்பதால் ஒட்டுமொத்த விலை வரம்பும் மாறியுள்ளது.

இந்தியாவில் நாளை முதல் புதிய Kia Syros காரின் விற்பனை தொடங்கவுள்ளது
கியா தனது இந்திய வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸ் இடையே விற்பனை செய்யப்படும் ஒரு பிரீமியம் சப்-4m எஸ்யூவி -யாக சிரோஸ் இருக்கும். இதன் மூலம் கியா நிறுவனம் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளது.

MG Windsor EV -யின் விலை ரூ.50,000 வரை உயர்ந்துள்ளது
3 வேரியன்ட்களின் விலையும் ஒரே மாதிரியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இலவச பொது சார்ஜிங் சலுகையும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்-இன்-இந்தியா Maruti Suzuki Jimny நோமாட் பதிப்பு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஜப்பான்-ஸ்பெக் 5-டோர் ஜிம்னி வித்தியாசமான இருக்கை அமைப்போடு வருகிறது. இந்தியா-ஸ்பெக் மாடலுடன் வழங்கப்படாத ஹீட்டட் முன் இருக்கைகள் மற்றும் ADAS போன்ற சில புதிய வசதிகளுடன் வருகிறது.

Kia Syros காரின் எதிர்பார்க்கப்படும் விலை: சோனெட்டை விட எவ்வளவு கூடுதலாக இருக்கும்?
பிப்ரவரி 1 ஆம் தேதி கியா சைரோஸ் வெளியிடப்படும். இது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என 6 வேரியன்ட்களில் இது கிடைக்கும்.