ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Maruti Fronx கார் 10 மாதங்களுக்குள் 1 லட்சம் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது
விற்பனையில் உள்ள நான்கு ஃபிரான்க்ஸ் யூனிட்களில் ஒன்று ஒரு ஆட்டோமெட்டிக் வேரியன்ட் ஆகும், இன்ஜினை பொறுத்து 5-ஸ்பீடு AMT மற்றும் 6-ஸ்பீடு AT ஆப்ஷன் கிடைக்கும்.
2024 அப்டேட்டின் ஒரு பகுதியாக Mahindra Scorpio N Z6 காரில் சில அம்சங்கள் இனிமேல் கிடைக்காது
ஸ்கார்பியோ N காரின் மிட்-ஸ்பெக் வேரியன்ட் இப்போது ஒரு சிறிய டச் ஸ்கிரீனை பெறுகிறது . ஆனால் AdrenoX கனெக்டட் கார் டெக்னாலஜி வசதி இனிமேல் கிடைக்காது.
பேஸ்-ஸ்பெக் டாடா பன்ச் EV மீடியம் ரேஞ்ச் vs மிட்-ஸ்பெக் டாடா டியாகோ EV லாங் ரேஞ்ச்: எது சிறந்தது?
டாடா பன்ச் EV -யின் நடுத்தர அளவிலான பதிப்பு மற்றும் டாடா டியாகோ EV -யின் நீண்ட தூர வேரியன்ட் ஆகிய இரண்டும் 315 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.
புதிய ஹூண்டாய் கிரெட்டா vs ஸ்கோடா குஷாக் vs ஃபோக்ஸ்வேகன் டைகுன் vs எம்ஜி ஆஸ்டர்: விலை ஒப்பீடு
ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் கிரெட்டா இப்போது அதிக சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் பல்வேறு புதிய வசதிகளை பெற்றுள்ளது, ஆனால் வேறு சில பிரீமியம் எஸ்யூவி -களில் எது உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றது எது
Citroen eC3 புதிய டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்டுடன் அதிக அம்சங்கள் நிறைந்ததாக உள்ளது
எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVM -கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகிய வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
சாகசத்தை விரும்பும் எஸ்யூவி உரிமையாளர்களுக்காக 'ROCK N ROAD SUV Experiences' என்ற திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது
ஜிம்னி, கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா மற்றும் ஃப்ரான்க்ஸ் போன்ற மாருதி எஸ்யூவி -களின் உரிமையாளர்கள் இந்த புதிய திட்டம் மூலமாக குறுகிய மற்றும் நீண்ட தூர டிரிப்களுக்கு செல்லலாம்.