ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Toyota Innova Hycross காரின் டாப்-எண்ட் ZX மற்றும் ZX (O) வேரியன்ட் களுக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன
டாப்-எண்ட் வேரியன்ட்டிற்கான முன்பதிவுகள் முன்பு 2024 மே மாதம் நிறுத்தப்பட்டது.
MG Cloud EV இந ்தியாவில் Windsor EV என்ற பெயரில், 2024 ஆம் ஆண்டு பண்டிகைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
EV -யின் பெயர் வடிவமைப்பில் அரச பாரம்பரியத்தின் சின்னமான விண்ட்சர் கோட்டையால் ஈர்க்கப்பட்டதாக MG தெரிவிக்கிறது.
இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை நிறுவ டொயோட்டா, மகாராஷ்டிரா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
இந்த புதிய ஆலையுடன் சேர்த்தால் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் மொத்தம் நான்கு உற்பத்தி ஆலைகளைக் கொண்டிருக்கும்.
Tata Punch EV லாங் ரேஞ்ச் : அனைத்து டிரைவ் மோட்களிலும் அதன் முழு செயல்திறனும் சோதிக்கப்பட்டது
பன்ச் EV லாங் ரேஞ்ச் வேரியன்ட் மூன்று தனித்துவமான டிரைவ் மோட்களைக் கொண்டுள்ளது: ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட். எங்களின் ஆக்சிலரேஷன் டெஸ்ட்களின் போது ஈகோ மற்றும் சிட்டி மோட்களுக்கு இடையே சிறு வேறுபாடுகள
2024 ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான புதிய கார்களின் பட்டியல் இங்கே
ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் எடிஷன் முதல் மஸராட்டி கிரேகேல் எஸ்யூவி வரை ஜூலை மாதம் பல்வேறு புதிய கார் அறிமுகங்களை பார்க்க முடிந்தது.
5 டோர் Mahindra Thar Roxx மிட்-ஸ்பெக் வேரியன்ட் இன்டீரியர் படம் பிடிக்கப்பட்டுள்ளது, பெரிய டச்ஸ்கிரீன் மற்றும் வழக்கமான சன்ரூஃப் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த ஸ்பை ஷாட்களில் வொயிட் மற்றும் பிளாக் டூயல் தீம் இன்ட்டீரியர் மற்றும் இரண்டாவது வரிசை பெஞ்ச் இருக்கை ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது.
2024 Nissan X-Trail கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ 49.92 லட்சமாக நிர்ணயம்
X-டிரெயில் எஸ்யூவி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பியுள்ளது. இது முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட காராக விற்கப்படுகிறது.