![டாடா சபாரி ஸ்டோர்ம் வரிகோர் 400: ரூ. 13.25 லட்சம் என்ற விலையில் அதிகாரபூர்வமாக அறிமுகமானது டாடா சபாரி ஸ்டோர்ம் வரிகோர் 400: ரூ. 13.25 லட்சம் என்ற விலையில் அதிகாரபூர்வமாக அறிமுகமானது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/17176/Tata.jpg?imwidth=320)
டாடா சபாரி ஸ்டோர்ம் வரிகோர் 400: ரூ. 13.25 லட்சம் என்ற விலையில் அதிகாரபூர்வமாக அறிமுகமானது
டாடா மோட்டார்ஸ், தனது சக்தி வாய்ந்த SUV காரான சபாரி ஸ்டோர்ம் மாடலில், அபரிதமான டார்க்கை உற்பத்தி செய்யும் வேரியண்ட்டை ரூ.13,25,530 என்ற டெல்லி ஷோரூம் விலையில், அறிமுகப்படுத்தி உள்ளது. அதிக சக்தியை உற்