ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2025 Honda City ஃபேஸ்லிஃப்ட் உலகளவில் வெளியிடப்பட்டது
2025 ஹோண்டா சிட்டியில் டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை பழைய மாடலை போலவே உள்ளன.
2024 நவம்பரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் கார்கள்
வரும் நவம்பர் மாதம் நெக்ஸானுக்கு போட்டியாக அறிமுகமாகவுள்ள ஸ்கோடாவின் கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாருதி அதன் பிரபலமான செடானின் புதி ய தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்க
Skoda Kylaq காரில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 7 சிறப்பான வசதிகள்
பவர்ஃபுல்லான டர்போ-பெட்ரோல் இன்ஜின் முதல் சன்ரூஃப் வரை ஃபிரான்க்ஸ் மற்றும் டெய்சர் கார் களை விட கைலாக் காரில் கொடுக்கப்படவுள்ள 7 வசதிகளின் விவரங்கள் இங்கே
தீபாவளி ஸ்பெஷல்: தனித்துவமான ஹெட்லைட்களை கொண்ட கார்கள்
மாருதி 800 -ன் செவ்வக வடிவ ஹெட்லைட்கள் முதல் டாடா இண்டிகாவின் டியர்டிராப் - வடிவ ஹெட்லைட்கள் வரை இந்தியா -வில் இதுவரை வந்த ஆல் ஹெட்லை ட்கள் கொண்ட கார்களின் பட்டியல் இங்கே.
2024 Maruti Dzire -ன் புதிய ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன
2024 மாருதி டிசையர் முற்றிலும் புதிய வடிவிலான முன்பக்கம் உள்ளது. ஆகவே புதிய ஸ்விஃப்ட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தை இது கொண்டுள்ளது.
90,000 க்கும் மேற்பட்ட கார்களை ஹோண்டா ரீகால் செய்கிறது
ரீகால் செய்யப்படும் கார்களில் உள்ள பழுதடைந்த எரிபொருள் (ஃபியூல்) பம்புகள் இலவசமாக மாற்றப்படும்.
2024 Maruti Dzire இந்த தேதியில் வெளியாகவுள்ளது
புதிய வடிவமைப்பு, புதிய உட்புறம், புதிய வசதிகள் ஆகியவற்றுடன் புதிய டிசையர் வரும். மேலும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Skoda Kylaq மற்றும் போட்டியாளர்கள்: பவர்டிரெய்ன் ஒப்பீடு
பெரும்பாலான சப்காம்பாக்ட் எஸ்யூவி -கள் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொடுக்கின்றன. ஆனால் கைலாக் -ல் ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும்: அது குஷாக்கிலிருந்து பெறப்பட்ட 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜி
2024 Jeep Meridian வேரியன்ட் வாரியான வசதிகள்
2024 மெரிடியன் லாங்கிடியூட், லாங்கிடியூட் பிளஸ், லிமிடெட் (O) மற்றும் ஓவர்லேண்ட் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
புதிதாக 2024 Kia Carnival காரை வாங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா
கிரிக்கெட் வீரர் மற்றும் பிரபலம் சுரேஷ் ரெய்னா 2024 கியா கார்னிவலின் முதல் வாடிக்கையாளராக மாறியுள்ளார்.
Skoda Kylaq பேஸ் வேரியன்ட்டின் முதல் ஸ்பை ஷாட் வெளியாகியுள்ளது
கைலாக்கின் பேஸ் வேரியன்ட்டில் 16 இன்ச் ஸ்டீல் வீல் இருந்தது. மேலும் பின்புற வைப்பர், பின்புற டிஃபோகர் மற்றும் டச் ஸ்கிரீன் யூனிட் ஆகியவற்றை இந்த வேரியன்ட்டில் பார்க்க முடியவில்லை.
2024 தீபாவளி -க்குள் இந்த 9 எஸ்யூவிகளை உடனடியாக டெலிவரி எடுக்கலாம்
ஹோண்டாவின் எஸ்யூவி 10 -க்கும் மேற்பட்ட நகரங்களில் உடனடியாகக் கிடைக்கிறது. மற்ற கார்களை குறைந்தபட்சம் 7 இந்திய நகரங்களில் ஒரு வார காலத்திற்குள் டெலிவரி எடுக்கலாம்.
Skoda Kylaq பற்றி கார்தேக்கோ -வின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் பார்வை
ஸ்கோடா கைலாக் நவம்பர் 6 ஆம் தேதி உலகளாவிய அளவில் வெளியாகவுள்ளது. மேலும் சமீபத்தில் அதன் டீஸரையும் ஸ்கோடா நிறுவனம் வெளியிடப்பட்டது. இந்த கார் தொடர்பாக மக்கள் மிகவும் உற்சாகமாக இருப்பதை பார்க்க முடிகிற
Renault Triber மற்றும் Kiger கார்கள் இந்திய இராணுவத்தில் இப்போது இணைந்துள்ளன
ரெனால்ட் நிறுவனம் இறுதியாக அதன் கார்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது. மூன்று மாடல்கள் சில யூனிட்களை இப்போது இந்திய இராணுவத்தின் 14 படையணிகளில் இடம் பெற்றுள்ளன.
2024 Jeep Meridian மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
ஜீப் மெரிடியன் அதன் இரண்டு டீசல் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டின் விலையும் ரூ.10 லட்சம் குறைவாக உள்ளது.
சமீபத்திய கார்கள்
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- Marut ஐ DzireRs.6.79 - 10.14 லட்சம்*
- எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 லட்சம்*
- மெர்சிடீஸ் ஜி கிளாஸ் ஏஎம்ஜி ஜி 63Rs.3.60 சிஆர்*
வரவிருக்கும் கார்கள்
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்