ஸ்கோடா கொடிக் 2025

Rs.40 லட்சம்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date : ஏப்ரல் 16, 2025

Skoda Kodiaq 2025 இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1984 சிசி
எரிபொருள்பெட்ரோல்

Kodiaq 2025 சமீபகால மேம்பாடு

Skoda Kodiaq -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

ஸ்கோடா கோடியாக் சமீபத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் வெளியிடப்பட்டது. இது ஏப்ரல் 2025 -l இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Skoda Kodiaq -ன் விலை என்னவாக இருக்கும்?

ஸ்கோடா கோடியாக்கின் விலை சுமார் ரூ.45 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Skoda Kodiaq -ன் வசதிகள் என்ன?

வசதிகளைப் பொறுத்தவரையில் ஸ்கோடா கோடியாக் 13 இன்ச் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பிரீமியம் ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது.

Skoda Kodiaq -ல் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் என்ன ?

இந்தியா-ஸ்பெக் ஸ்கோடா கோடியாக் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும். இது 4WD (ஃபோர்-வீல்-டிரைவ்) செட்டப் உடன் வருகிறது மற்றும் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக்) கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Skoda Kodiaq -ல் என்னென்ன பாதுகாப்பு வசதிகள் உள்ளன?

பாதுகாப்புக்காக இது மல்டி ஏர்பேக்ஸ், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் வருகிறது. இது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற ADAS வசதிகளையும் கொண்டுள்ளது.

Skoda Kodiaq -ன் போட்டியாளர்கள் என்ன?

ஸ்கோடா கோடியாக் ஆனது டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர் மற்றும் ஜீப் மெரிடியன் போன்றவர்களுக்கு போட்டியாக உள்ளது.

ஸ்கோடா கொடிக் 2025 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுகொடிக் 20251984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்Rs.40 லட்சம்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

ஸ்கோடா கொடிக் 2025 கார் செய்திகள்

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஸ்கோடா காட்சிக்கு வைத்த கார்களின் விவரங்கள்

கார் ஆர்வலர்களிடையே மிகப் பிரபலமான செடான் கார்களுடன், ஸ்கோடா பல எஸ்யூவி -களையும் காட்சிக்கு வைத்தது. கார்களின் வடிவமைப்பில் ஸ்கோடாவின் பார்வையை காட்டும் வகையில் கான்செப்ட் மாடல் ஒன்றும் காட்சிக்கு வைக

By Anonymous Jan 21, 2025
எக்ஸ்க்ளூஸிவ்: இந்தியாவில் 2025 Skoda Kodiaq சோதனை செய்யப்படும் போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது

லேட்டஸ்ட் ஸ்பை ஷாட் எஸ்யூவி -யின் வெளிப்புறத்தை முழுமையாக காட்டுகிறது. ஸ்பிளிட் ஹெட்லைட் டிசைன் மற்றும் C-வடிவ ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்களை பார்க்க முடிகிறது.

By samarth Jun 21, 2024
புதிய தலைமுறை Kodiaq மற்றும் Superb கார்களின் இன்டீரியர் விவரங்களை வெளியிட்ட ஸ்கோடா

இரண்டு ஸ்கோடா மாடல்களும் இப்போது 13-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் கியர் செலக்டரை கொண்டிருக்கும்.

By rohit Aug 31, 2023
2024 ஸ்கோடா கோடியாக் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விவரங்கள் வெளியாகின

இரண்டாம் தலைமுறை ஸ்கோடா கோடியாக் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் ஆகியவற்றுடன் உலகளவில் வழங்கப்படும்.

By rohit Jun 27, 2023

ஸ்கோடா கொடிக் 2025 படங்கள்

ஸ்கோடா கொடிக் 2025 Pre-Launch User Views and Expectations

Mentions பிரபலம்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

ஸ்கோடா கொடிக் 2025 Questions & answers

Merry asked on 30 Jan 2025
Q ) Will there be adas 2
Advocate asked on 14 Dec 2023
Q ) Will there be a panoramic sunroof in Skoda Kodiaq 2024?

top எஸ்யூவி Cars

  • சிறந்தது எஸ்யூவி கார்கள்

போக்கு ஸ்கோடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Other upcoming கார்கள்

எலக்ட்ரிக்
Rs.45 - 57 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
பிப்ரவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
பிப்ரவரி 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
எலக்ட்ரிக்
Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
எலக்ட்ரிக்
Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 31, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.52 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
ஜூன் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு