ஸ்கோடா elroq

be the முதல் ஒன்share your பார்வைகள்
Rs.50 லட்சம்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date : அக்டோபர் 15, 2025

ஸ்கோடா elroq இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்370 km
பவர்167.67 பிஹச்பி

elroq சமீபகால மேம்பாடு

Skoda Elroq பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

ஸ்கோடா எல்ரோக் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளது. தற்போதைக்கு இந்தியாவில் எல்ரோக்கை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதா என்பதை ஸ்கோடா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Skoda Elroq காரின் எதிர்பார்க்கப்படும் விலை என்னவாக இருக்கும்?

இதன் விலை சுமார் ரூ.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Skoda Elroq உடன் என்ன வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

குளோபல்-ஸ்பெக் ஸ்கோடா எல்ரோக் 13-இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் ஏசி, ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்ற வசதிகளுடன் வருகிறது.

Skoda Elroq உடன் என்ன பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன?

எல்ரோக் உலகளவில் 3 பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது: 52 kWh, 59 kWh மற்றும் 77 kWh.

  • 52 kWh: 370 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. இது 170 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.  

  • 59 kWh: 418 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. இது 204 PS மற்றும் 310 Nm வரை அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.  

  • 77 kWh: 579 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. இது 286 PS மற்றும் 545 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.  

Skoda Elroq எவ்வளவு பாதுகாப்பானது?

ஸ்கோடா எல்ரோக் பல ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது.

Skoda Elroq காருக்கான மாற்று என்ன ?

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் ஸ்கோடா எல்ரோக் ஆனது பிஒய்டி அட்டோ 3 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

ஸ்கோடா elroq விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவது52 kwh370 km, 167.67 பிஹச்பிRs.50 லட்சம்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

ஸ்கோடா elroq படங்கள்

எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபல
  • அடுத்து வருவது
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

ஸ்கோடா elroq Questions & answers

Gaurav asked on 24 Jan 2025
Q ) Will the Skoda Elroq be equipped with wireless charging?
Gaurav asked on 21 Jan 2025
Q ) Does the Skoda Elroq feature all-wheel drive?
Deepak asked on 20 Jan 2025
Q ) What kind of charging options does the Skoda Elroq offer?
Srijan asked on 18 Jan 2025
Q ) Is the Skoda Elroq expected to be a compact or mid-size SUV?

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்370 km

போக்கு ஸ்கோடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Other upcoming கார்கள்

Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
பிப்ரவரி 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு